மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி ரோட்ஸ்டர், இந்தியாவில் ஜூலை 26-ல் அறிமுகம்

Written By:

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி ரோட்ஸ்டர் சொகுசு கார், இந்த ஜூலை 26-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி ரோட்ஸ்டர் சொகுசு கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி ரோட்ஸ்டர்...

மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி ரோட்ஸ்டர்...

மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி ரோட்ஸ்டர், ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் சொகுசு கார் ஆகும்.

மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி ரோட்ஸ்டர், விற்பனையில் இருந்து வெளியேறும் எஸ்எல்கே-கிளாஸ் வாகனத்திற்கு மாற்றாக, 2015 டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுகம்;

அறிமுகம்;

மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி ரோட்ஸ்டர் சொகுசு கார் முறைப்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நடைபெற்ற நார்த் அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவிற்கான மாடல்;

இந்தியாவிற்கான மாடல்;

மெர்சிடிஸ் நிறுவனம், எஸ்எல்சி ரேஞ்ச்சில், மிக உயர்ந்த மாடலான மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி ரோட்ஸ்டர் சொகுசு காரை தான், இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி ரோட்ஸ்டர் சொகுசு கார், 3.0-லிட்டர், பை-டர்போ, வி6 இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 362 பிஹெச்பியையும், 520 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி ரோட்ஸ்டர் சொகுசு காரின் இஞ்ஜின், 9-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

இதன் மூலமாக தான் ரியர் வீல்களுக்கு பவர் கடத்தப்படுகிறது.

செயல் திறன்;

செயல் திறன்;

மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி ரோட்ஸ்டர், நின்ற நிலையில் இருந்து, மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 4.7 நொடிகளில் எட்டிவிடும்.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி ரோட்ஸ்டர், உச்சபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் என்ற எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தை எட்டும் திறன் உடையதாகும்.

டிசைன்;

டிசைன்;

டிசைன் படி, இந்த மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி ரோட்ஸ்டர், கிரில்லின் பக்கவாட்டில் உள்ள சிறிய ஆங்குளார் ஹெட்லேம்ப்கள் கொண்டுள்ளது.

இதன் கிரில்லின் மத்தியில் தான், 3-பாயின்ட் மெர்சிடிஸ் பேட்ஜ் பொருத்தபட்டுள்ளது. கிரில்லின் கிழே தான் பெரிய ஏர் டேம் உள்ளது. இந்த ஏர் டேம், இதன் இஞ்சினை நன்கு சுவாசிக்க உதவுகிறது.

ரியர்;

ரியர்;

மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி ரோட்ஸ்டர் சொகுசு காரின் ரியர், மேலும் வளைந்த வாறு உள்ளது. இந்த குணாம்சம், இதன் டெயில் லேம்ப்களிலும் பிரதிபளிக்கிறது.

இதன் டெயில் லேம்ப்கள், பூட் வரை வளைந்து காணப்படுகிறது. இந்த பூட் பகுதி தான் ஆட்டோமேட்டிக்காக இயக்கப்படும் மெட்டல் மேற்கூரை தாங்கி கொண்டிருக்கிறது.

இதன் ரியர் பம்பரில், குவாட் எக்ஸ்ஹாஸ்ட் டிப்கள் உள்ளன.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின், புதிய எஸ்எல்சி ரோட்ஸ்டர் கார் அறிமுகம்

கன்வெர்ட்டிபிள், ரோட்ஸ்டெர், கேப்ரியோலெட், ஸ்பைடர்... குழப்பமா?

மெர்சிடிஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி ரோட்ஸ்டர் - கூடுதல் படங்கள்

English summary
German carmaker Mercedes-Benz is all set to launch their Mercedes SLC 43 AMG roadster in India on July 26. This all new SLC-class roadster was revealed in December 2015 as the replacement for outgoing SLK-class. Mercedes launches only their current SLC range topping SLC 43 AMG in India. SLC 43 AMG will sprint from 0–100km/h in just 4.7 seconds. To know more, check here...
Story first published: Friday, July 15, 2016, 12:22 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark