நம்ம திருநெல்வேலியில் மிட்சுபிஷி நிறுவனத்தின் புதிய டீலர்ஷிப் துவக்கம்

Written By:

மிட்சுபிஷி நிறுவனம், தங்களின் புதிய டீலர்ஷிப்பை திருநெல்வேலியில் துவக்கியுள்ளனர்.

எக்ஸ்பிரஸ் மிட்சுபிஷி என்ற பெயர் கொண்ட இந்த புதிய டீலர்ஷிப், தமிழ்நாட்டில் உள்ள ரம்யமான மாவட்டமான திருநெல்வேலியில் அமைக்கபட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் மிட்சுபிஷி டீலர்ஷிப்பில், பொட்டீக் டீலர்ஷிப் போல் அமைக்கபட்டுள்ளது. இது வழக்கமான டீலர்ஷிப்பை காட்டிலும் வித்தியாசமாக உள்ளது. இங்கு வாடிக்கையாளர்களுக்கு வாகனங்கள் வாங்குவதன் முழுமையான அனுபவம் வழங்கபடுகிறது.

mitsubishi-unveiled-new-dealership-in-tirunelveli-in-tamil-nadu

எக்ஸ்பிரஸ் மிட்சுபிஷி டீலர்ஷிப்பிற்கு வரும் வாடிக்கையாளர்கள், மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் வாகனத்தின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்களில் தங்களுக்கு பிடித்ததை வாங்கி கொள்ளலாம்.

எக்ஸ்பிரஸ் மிட்சுபிஷி டீலர்ஷிப்பில் நங்கு பயிற்சி பெற்ற டெக்னீஷியன்கள் உள்ளனர். இதனால், ஏற்கனவே மிட்சுபிஷி வாகனங்கள் கொண்ட வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களின் சர்வீஸ்களை இங்கு மேற்கொள்ளலாம்.

English summary
Mitsubishi has opened a new dealership in Tirunelveli district of Tamil Nadu. This Dealership named as Xpress Mitsubishi is designed to be a boutique dealership. At Xpress Mitsubishi dealership, customers can purchase the Pajero Sport. Customers can get their Mitsubishi vehicles serviced and repaired at this dealership.
Story first published: Thursday, March 10, 2016, 19:36 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark