அடுத்த தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

அடுத்த தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் எலன்ட்ரா செடான்...

ஹூண்டாய் எலன்ட்ரா செடான்...

ஹூண்டாய் எலன்ட்ரா செடான், தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் மாடல் ஆகும்.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றான 6-ஆம் தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா, 2015 இறுதியில் தென் கொரியாவில் அறிமுகம் செய்யபட்டது.

ஹுண்டாய் நிறுவனம், இந்த எலன்ட்ரா செடானை, இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை துவங்கிவிட்டது போல் தெரிகிறது.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

இந்திய வாகன சந்தைகளுக்கான அடுத்த தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா செடான், ஸ்டைல் அம்சங்களை மறைக்கும் வகையில் வழக்கமான உருமறைப்புகளுடன் இந்தியாவில் சோதனைகள் மேற்கொண்டு இருந்தது.

பிற நாடுகளில் வழங்கப்படும் ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் ஸ்டைல் அம்சங்கள், இந்தியாவிற்கு வழங்கப்பட உள்ள மாடலிலும் தக்க வைத்து கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டிசைன்;

டிசைன்;

அடுத்த தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா செடானிற்கு, தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் எலன்ட்ரா செடானில் உள்ள ஹூண்டாயின் ஃப்ளூயிடிக் சித்தாந்தத்தை கைவிட்டுவிட்டு, புதிய முதிர்ச்சி கொண்ட தோற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

முன்பக்க டிசைன்;

முன்பக்க டிசைன்;

அடுத்த தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் முன் பக்கத்தில், ஹூண்டாய் நிறுவனத்தின் ஹெக்சாகனல் கிரில் உள்ளது.

இதன் கிரில்லின் இரு பக்கத்திலும், டேடைம் ரன்னிங் லைட்கள் ஒருங்கிணைக்கப்பட்ட மெல்லிய ஆங்க்குளார் ஹெட்லேம்ப்கள் உள்ளன.

பின் பக்க தோற்றம்;

பின் பக்க தோற்றம்;

ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் பின் பக்கத்தில் உள்ள, டெயில்லேம்ப்கள் மெல்லியதாகவும், கூர்மையாகவும் காட்சியளிக்கிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

அடுத்த தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா செடான், 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டிருக்கலாம். இது 149 ஹெச்பியை திறன் வெளிபடுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

அடுத்த தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா செடான், 1.6 டீசல் இஞ்ஜின் தேர்வுடனும் வெளியாகலாம். இது 136 ஹெச்பியை திறன் வெளிபடுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

அறிமுகம்;

அறிமுகம்;

அடுத்த தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா செடான், இந்த ஆண்டில் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்?

ஹூண்டாய் தொடர்புடைய செய்திகள்

எலன்ட்ரா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஹூண்டாய் எலன்ட்ரா - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் எலன்ட்ரா - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் எலன்ட்ரா - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் எலன்ட்ரா - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் எலன்ட்ரா - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் எலன்ட்ரா - கூடுதல் படங்கள்

Spy Picture Credit ; www.autocarindia.com

English summary
The next-gen Hyundai Elantra Sedan was spotted testing in India ahead of its launch. The sixth Generation of Hyundai Elantra was launched in South Korea in late 2015. Hyundai has ditched fluidic look found on current Elantra on sale in India for more refined and mature design for next-gen Hyundai Elantra. The new Elantra is expected to launch in India later this year. To know more, check here...
Story first published: Tuesday, June 21, 2016, 7:07 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark