அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியது

By Ravichandran

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உருவாக்கி கொண்டிருக்கும் அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

தற்போது அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ...

அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ...

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவி, எம்-கிளாஸ் மாடலுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டது. இது கடந்த ஆண்டு தான் அறிமுகம் செய்யபட்டது.

ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் பகுதியை மையமாக கொண்டு இயங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், இந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவியை இன்னும் மேம்படுத்தி கொண்டே இருக்கும் முயற்சிகளை மேம்படுத்தி கொண்டே இருக்க முயற்சித்து வருகிறது.

முயற்சிகள்;

முயற்சிகள்;

மெர்சிடிஸ் பென்ஸ் இஞ்ஜினியர்கள், இந்த அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவியை மேமப்டுத்தும் பணிகளை, ஏற்கனவே மேற்கொள்ள துவங்கிவிட்டனர்.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ-யின் இந்த ஸ்பை படங்கள், ஜெர்மனியில் உள்ள மெர்சிடிஸ் ஆர் அன்ட் டி மையத்திற்கு அருகே சோதனைகள் மேற்கொண்டிருக்கும் போது, எடுக்கபட்டவை ஆகும்.

குறியீட்டு பெயர்;

குறியீட்டு பெயர்;

நிகழ் தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ, W166 என்ற குறியீட்டு பெயர் (கோட் நேம்) கொண்டுள்ளது.

சோதனை செய்யப்பட்ட அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவி, W167 என்ற குறியீட்டு பெயர் (கோட் நேம்) கொண்டுள்ளது.

முன் பக்க தோற்றம்;

முன் பக்க தோற்றம்;

கடுமையாக உருமறைப்பு செய்யபட்ட போதும், இதன் முன் பக்க தோற்றம் குறிப்பிடப்படகூடிய அளவிற்கு மாற்றபட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.

வீல் ஆர்ச்;

வீல் ஆர்ச்;

நிகழ் தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இயின் வீல் ஆர்ச்களை காட்டிலும், அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இயின் வீல் ஆர்ச்-கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இது, இந்த W167 நிற்கும் தோரணையை மேம்படுத்தும் வகையில் உள்ளது.

ஓவர் ஹேங்;

ஓவர் ஹேங்;

அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவியின் இரு பக்கத்திலும் உள்ள ஓவர் ஹேங்-கள், சுருக்கபட்டுள்ளது.

இதனால், இந்த அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவி நீண்ட வீல் பேஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

பின் பக்க டிசைன்;

பின் பக்க டிசைன்;

அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவியின், பின் பக்க டிசைனும் சற்று மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், இது வெரும் உருமறைப்பாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவியின், 2018-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியது

ஸ்பை படங்கள் தொடர்புடைய செய்திகள்

மெர்சிடிஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவி - கூடுதல் ஸ்பை படங்கள்

Spy Pictures Credit ; www.motor1.com

Most Read Articles
English summary
Spy Pics of Next Generation Mercedes-Benz GLE SUV were released. These Spy Pics were taken, while it was tested near Mercedes R&D center in Germany. Mercedes-Benz GLE SUV was brought last year as replacement for M-Class. This test mule of new GLE was bearing number plate W167. The current generation model is codenamed W166. To know, check here...
Story first published: Wednesday, June 8, 2016, 19:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X