பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ளது

By Ravichandran

இந்திய நாட்டின் 70-வது சுதந்திர தின நேற்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இத்துடன் மற்றொரு சந்தோஷ செய்தியும் மக்களுக்கு வழங்கப்பட்டது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் என்ற அளவிலும், டீசலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் என்ற அளவிலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது.

ஜூலை முதல் தற்போது முதல் 4-வது முறையாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் குறைக்கபட்டிருக்கிறது.

petrol-and-diesel-price-reduced-by-rs-1-and-2-per-litre-respectively

இந்த விலை குறைப்புக்கு பின், பெட்ரோல் விலை லிட்டருக்கு 60.09 ரூபாய் என்ற அளவிலும், டீசலின் விலை லிட்டருக்கு 50.27 ரூபாய் என்ற அளவிலும் உள்ளது.

இது குறித்து விவரிக்கையில், சர்வதேச சந்தைகளில் பெற்றோலிய பொருட்களின் தற்போதைய விலை நிலவரமும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும், விலை குறைப்புக்கு சாதகமாக உள்ளது. இதனால், இதன் பலனானது, வாடிக்கையாளர்களுக்கு கடத்தப்படுகிறது என
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்தது.

Most Read Articles
English summary
India's 70th Independence Day brings along good news. Petrol and Diesel Prices reduced considerably effective from Midnight of August 15, 2016. Petrol has seen price cut of Rs. 1, while diesel has seen reduction of Rs. 2 per litre. This is fourth instance since July, when prices have been reduced for petrol and diesel. To know more about New prices, check here...
Story first published: Tuesday, August 16, 2016, 13:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X