2016 போர்ஷே 911 கரீரா சூப்பர் கார், இந்தியாவில் ஜூன் 29-ல் அறிமுகம்

Written By:

போர்ஷே நிறுவனம், தங்களின் 2016 போர்ஷே 911 கரீரா சூப்பர் காரை இந்தியாவில் ஜூன் 29-ஆம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

2016 போர்ஷே 911 கரீரா கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2016 போர்ஷே 911 கரீரா...

2016 போர்ஷே 911 கரீரா...

ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் போர்ஷே நிறுவனம், தங்களின் போர்ஷே 911 கரீரா சூப்பர் காரின் 2016-எடிஷனை அறிமுகம் செய்ய உள்ளனர்.

இது ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் சூப்பர் கார்களில் ஒன்றாக உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2016 போர்ஷே 911 கரீரா சூப்பர் கார், இன்லைன் 6-சிலிண்டர்கள் உடைய 3.0-லிட்டர் டர்போ சார்ஜ்ட் போர்ஷே இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 370 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 450 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில், இஞ்ஜினியர்கள் இதை டியூன் செய்துள்ளனர்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

2016 போர்ஷே 911 கரீரா சூப்பர் காரின் இஞ்ஜின், 7-ஸ்பீட் பிடிகே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடேன் இணைக்கப்பட்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, 2016 போர்ஷே 911 கரீரா-வுக்கு 4-பாயின்ட் டிஆர்எல்கள், ஹெட்லைட் சுற்றியுள்ள சிக்னேச்சர் ஆகியவை உள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

2016 போர்ஷே 911 கரீரா-வின் முன் பகுதியில் உள்ள ஏர்-இன்டேக் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், இதன் வெளித்தோற்றத்தின் ஆக்கிரோஷத்தன்மை கூடியுள்ளது.

மேலும், இதன் இஞ்ஜின் கவருக்கு புதிய டெயில் லைட்கள், பம்பர், ஸ்போர்ட்டி குவாட் எக்ஸ்ஹாஸ்ட் போர்ட்கள் மற்றும் செங்குத்தான ஸ்லாட்கள் பொருத்தப்பட்டுள்ளது.

விற்கப்பட உள்ள விதம்;

விற்கப்பட உள்ள விதம்;

2016 போர்ஷே 911 கரீரா, சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட வடிவத்திலேயே விற்கப்படும்.

கிடைக்கும் வேரியன்ட்கள்;

கிடைக்கும் வேரியன்ட்கள்;

2016 போர்ஷே 911 கரீராவின், ரேஞ்ச்சில் உள்ள அனைத்து கார்களும், இந்திய வாகன சந்தைகளில் கிடைக்குமா, கிடைக்காதா என்பது குறித்து, இது வரை எந்த விதமான தெளிவான தகவல்களும் வெளியாகவில்லை.

அறிமுகம்;

அறிமுகம்;

2016 போர்ஷே 911 கரீரா, ஜூன் 29-ல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அன்றில் இருந்து அனைத்து போர்ஷே ஷோரூம்களிலும் இந்த மாடல் விற்பனைக்கு கிடைக்கும்.

விலை;

விலை;

2016 போர்ஷே 911 கரீரா சூப்பர் கார், 1.5 கோடி ரூபாய்க்கும் கூடுதலான (எக்ஸ்-ஷோரூம்) விலையிலும் விற்கப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது.

எனினும், இதன் அதிகாரப்பூர்வ விலை விவரங்கள், ஜூன் 29-ஆம் தேதி தான் தெரிய வரும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

போர்ஷே 911 மாடலில் ஹைப்ரிட் வேரியண்ட் விரைவில் அறிமுகம்

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சொகுசு கார்கள் அடிமாட்டு விலைக்கு ஏலம்

போர்ஷே தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

2016 போர்ஷே 911 கரீரா சூப்பர் கார் - கூடுதல் படங்கள்

2016 போர்ஷே 911 கரீரா சூப்பர் கார் - கூடுதல் படங்கள்

2016 போர்ஷே 911 கரீரா சூப்பர் கார் - கூடுதல் படங்கள்

2016 போர்ஷே 911 கரீரா சூப்பர் கார் - கூடுதல் படங்கள்

2016 போர்ஷே 911 கரீரா சூப்பர் கார் - கூடுதல் படங்கள்

2016 போர்ஷே 911 கரீரா சூப்பர் கார் - கூடுதல் படங்கள்

2016 போர்ஷே 911 கரீரா சூப்பர் கார் - கூடுதல் படங்கள்

2016 போர்ஷே 911 கரீரா சூப்பர் கார் - கூடுதல் படங்கள்

2016 போர்ஷே 911 கரீரா சூப்பர் கார் - கூடுதல் படங்கள்

English summary
Germany based Porsche will be introducing their 2016-edition of Porsche 911 Carrera supercar in India on 29th June. 2016 Porsche 911 Carrera will be imported to India by Porsche in Completely Built Unit (CBU) form. It is currently unclear whether Porsche will introduce entire 2016 range of 911 Carrera in India. It might be priced in excess of Rs. 1.5 crore ex-showroom...
Story first published: Friday, June 10, 2016, 12:16 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark