ரேஞ்ச்ரோவர் இவோக் கன்வெர்டிபிள் இந்தியாவில் சோதனை : ஸ்பை படங்கள் வெளியீடு

By Ravichandran

லேண்ட்ரோவர் பிராண்டின் சோதனைகளின் போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியானது.

புதிய ரேஞ்ச்ரோவர் இவோக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

புதிய ரேஞ்ச்ரோவர் இவோக் டெஸ்டிங்...

புதிய ரேஞ்ச்ரோவர் இவோக் டெஸ்டிங்...

லேண்ட்ரோவர் பிராண்டின் புதிய ரேஞ்ச்ரோவர் இவோக் கன்வெர்டிபிள் இந்தியாவில் சோதனைகள் செய்யபடும் போது, உளவு (ஸ்பை) செய்யபட்டது.

இந்த மாடல், இங்கிலாந்தின் பதிவு எண் கொண்டதாக இருந்தது.

இது ஃப்ளாட் பெட் ரகத்திலான டிரக் மீது வைத்து இடம் மாற்றம் செய்யட்டது. ஃப்ரண்ட் பம்பரில் மட்டும் லேசான உருமறைப்புகள் செய்யபட்டிருந்தது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

சோதனைகள் மேற்கொள்ளபட்ட இந்த புதிய ரேஞ்ச்ரோவர் இவோக் கன்வெர்டிபிள், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட், 4 சிலிண்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 237 பிஹெச்பியையும், 370 என் எம் டார்க்கையயும் வெளிபடுத்தும் திறன்கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய ரேஞ்ச்ரோவர் இவோக் கன்வெர்டிபிளின் இஞ்ஜின், 9-ஸ்பீட் அட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

மேல் கூரை;

மேல் கூரை;

புதிய ரேஞ்ச்ரோவர் இவோக் கன்வெர்டிபிளின் மென்மையான மேற்கூரை 18 நொடிகளில் மடங்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும், மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் 21 நொடிகளில் விரிந்து கொள்ளும் திறன் கொண்டுள்ளது.

எப்போது அறிமுகம்;

எப்போது அறிமுகம்;

டாடா நிறுவனத்திற்கு சொந்தமான லேண்ட்ரோவர் மூலம் தயாரிக்கபடும் ரேஞ்ச்ரோவர் இவோக் கன்வெர்டிபிள், இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வெர்டிபிள் மாடல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

மேம்படுத்தப்பட்ட ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது - விபரம்!

ரேஞ்ச் ரோவர் இவோக் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Pictures Credit ; IndianAutosBlog.com

Most Read Articles

English summary
Land Rover's test mule - the Range Rover Evoque Convertible was spotted in India. This test mule with its UK registration plates. The convertible version of the Evoque is expected to launch in India later in this year. It has many attractive features. To know more about the Range Rover Evoque Convertible, check here...
Story first published: Monday, March 28, 2016, 17:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X