ரெனோ வழங்கும் 2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக் அறிமுகம்

Written By:

ரெனோ நிறுவனம், தங்களின் 2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக்கை அறிமுகம் செய்துள்ளனர்.

2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2017 ரெனோ கிளியோ...

2017 ரெனோ கிளியோ...

பிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ரெனோ நிறுவனம், கிளியோ ஹேட்ச்பேக்கை சர்வதேச சந்தைகளுக்கு மேம்படுத்தி வழங்கியுள்ளது.

அசலில், இந்த 2016 பாரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபடுவதாக இருந்தது. ஆனால், ரெனோ நிறுவனம் இந்த 2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக்கை முன்னதாகவே அறிமுகம் செய்துள்ளது.

இலக்கு வாடிக்கையாளர்கள்;

இலக்கு வாடிக்கையாளர்கள்;

2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக், இளைய தலைமுறையினரை இலக்கு வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது.

இதனால், இவர்களை ஈர்க்கும் வகையில் முழுவதுமாக மேம்படுத்தியுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக், பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் என 2 இஞ்ஜின் தேர்வுகளிலும் கிடைக்கும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஆரம்ப கட்டத்தில், 2017 ரெனோ கிளியோ மேனுவல் கியார்பாக்ஸ் தேர்வுடன் மட்டுமே கிடைக்கும்.

அதன் பிறகு, ரெனோ கிளியோ அறிமுகம் செய்யப்படும் பகுதியை பொருத்து ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும் அறிமுகம் செய்யப்படும்.

முன்பக்க டிசைன்;

முன்பக்க டிசைன்;

2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக்கின் முன் பக்கத்தில், புதிய சிக்னேச்சர் சி-வடிவிலான எல்இடி டிஆர்எல்-கள் கொண்டுள்ளது.

ரியர்;

ரியர்;

2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக்கின் பின் பக்கமும், தெளிவான மற்றும் ஈர்க்கும் வகையிலான தோற்றம் கொண்டுள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக்கின் கேபினுக்கு, டிசைனர்கள் பிரத்யேகமான கவனம் செலுத்தி உள்ளனர்.

ரெனோ டிசைனர்கள் மூலம் தேர்ந்தெடுக்கபட்ட புதிய அப்ஹோல்ஸ்ட்ரி பார்ப்பதற்கு இனிமையாக இருக்கும்.

மல்டிமீடியா;

மல்டிமீடியா;

மல்டிமீடியா பொருத்த வரை, 2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக், ரெனோ ஆர்-லிங்க் எவல்யூஷன், ஸ்மார்ட் ஆர் அன்ட் கோ மற்றும் மீடியா நாவ் எவல்யூஷன் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும்.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

2017 ரெனோ கிளியோ ஹேட்ச்பேக், மார்ஸ் ரெட், ஆர்க்டிக் வைட், அயர்ன் புளூ மற்றும் டைட்டானியம் கிரே ஆகிய 4 நிறங்களில் கிடைக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரெனோ நிறுவனத்தின் 2 ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள், 2017-ஆம் ஆண்டிற்குள் அறிமுகம்

இந்தியாவை புறக்கணித்துவிட்டு, க்விட் விஷயத்தில் ரெனோ நிறுவனம் பிரேசிலுக்கு கட்டுபடுகிறதா?

ரெனோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
French Car manufacturer Renault unveiled their 2017 Renault Clio Hatchback ahead of its launch at 2016 Paris Motor Show. 2017 Clio will have options between petrol and diesel engines. It will have 3 multimedia options - Renault R-Link Evolution, smart R&GO, and Media Nav Evolution. 2017 Renault Clio will be available in Mars Red, Arctic White, Iron Blue and Titanium Grey...
Story first published: Friday, June 17, 2016, 7:09 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark