புதிய ரெனோ டஸ்ட்டர் ஏஎம்டி எஸ்யூவி மார்ச்சில் விற்பனைக்கு வருகிறது

Written By:

பொலிவுகூட்டபட்ட புதிய ரெனோ டஸ்ட்டர் ஏஎம்டி காம்பேக்ட் எஸ்யூவி, இந்தியாவில் மார்ச் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட உள்ளது.

2016 ரெனோ டஸ்ட்டர் ஏஎம்டி காம்பேக்ட் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் காணலாம்.

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் பற்றி...

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் பற்றி...

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் ஏஎம்டி காம்பேக்ட் எஸ்யூவி, சமீபத்தில் நடந்து முடிந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

பெரிதும் எதிர்பார்க்கபட்ட இதன் ஏஎம்டி (ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) வடிவமும் விரைவில் அறிமுகம் செய்யபட உள்ளது.

ஏஎம்டி பெரும் இஞ்ஜின்;

ஏஎம்டி பெரும் இஞ்ஜின்;

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் ஏஎம்டி காம்பேக்ட் எஸ்யூவியின் 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின், ஏஎம்டி தேர்வை பெற உள்ளது.

இந்த இஞ்ஜின் 108.50 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 248 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

நகரங்களிலும் ஏற்றது...

நகரங்களிலும் ஏற்றது...

ஏஎம்டி வசதியுடன் வெளியாகும் இந்த புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, மிகுந்த டிராஃபிக் நிறைந்த நகரங்களில் இயக்கும் போதும் இனிமையான அனுபவத்தை வழங்குகிறது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

பிரிமியம் அனுபவங்களை வழங்கும் வகையில், புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் ஏஎம்டி காம்பேக்ட் எஸ்யூவியின் இண்டீரியர் அமைப்புகளும் மாற்றி வடிவமைக்கபட்டுள்ளது.

சில குறிப்பிட்ட வேரியண்ட்களில், ரெனோ டிசைனர்கள் ட்யூவல் டோன் டேஷ்போர்ட்டை வழங்குகின்றனர்.

ஸ்டோரேஜ் வசதிகள்;

ஸ்டோரேஜ் வசதிகள்;

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் ஏஎம்டி காம்பேக்ட் எஸ்யூவியில் உள்ள பல்வேறு புதிய மற்றும் தனித்துவமான இட ஏற்பாடுகள், இதில் உள்ள பூட் ஸ்டோரேஜ் கெபாசிட்டியை அதிகரிக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் ஏஎம்டி காம்பேக்ட் எஸ்யூவி, இதன் செக்மெண்ட்டில் முதன்முறையாக வழங்கபடும் ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியாகிறது.

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் ஏஎம்டி காம்பேக்ட் எஸ்யூவி, பிரேக் அசிஸ்ட், டிரைவர் சீட்பெல்ட் வார்னிங், ட்யூவல் ஏர்பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஈஎஸ்பி, பார்க்கிங் சென்சார்கள் ஆகிய பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் ஏஎம்டி காம்பேக்ட் எஸ்யூவி, இந்தியாவில் வரும் மார்ச மாதத்தில் அறிமுகம் செய்யபடலாம் என தகவல்கள் வெளியாகிறது.

விலை உயர்வு?

விலை உயர்வு?

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் ஏஎம்டி காம்பேக்ட் எஸ்யூவி, ஏராளமான புதிய அம்சங்களுடன் வெளியாவதால், இதன் விலை உயர்த்தபட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

விலை;

விலை;

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் ஏஎம்டி காம்பேக்ட் எஸ்யூவி, வழக்கமாக வழங்கபடும் ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி மாடலை காட்டிலும், சுமார் 25,000 ரூபாய் என்ற கூடுதல் விற்கபடலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரெனோ டஸ்ட்டர் ஏஎம்டி மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்: வரும் 4ந் தேதி இந்தியாவில் அறிமுகம்

ரெனோ டஸ்ட்டர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Renault Duster AMT Facelift edition is launching in India by March 2016. 2016 Renault Duster compact SUV was earlier showcased at recently concluded 2016 Delhi Auto Expo. 2016 Duster with AMT would be very comfortable to drive in city traffic also. As lots of features are added to this 2016 Renault Duster AMT, there might be Price hike of Rs. 25,000 approx.
Story first published: Friday, February 19, 2016, 13:21 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark