2016 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி பிராந்திய அளவில் பெங்களூருவில் அறிமுகம்

Written By:

பொலிவுக்கூட்டபட்ட 2016 ரெனோ டஸ்ட்டர் ஏஎம்டி, பிராந்திய அளவில் பெங்களூருவில் அறிமுகம் செய்யபட்டது.

பெங்களூருவில் அறிமுகம் செய்யபட்டுள்ள 2016 ரெனோ டஸ்ட்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2016 ரெனோ டஸ்ட்டர்...

2016 ரெனோ டஸ்ட்டர்...

2016 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

பிற மாடல்களிடம் இருந்து எழும் போட்டியை சமாளிக்க, பொலிவு கூட்டபட்ட 2016 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி ஏஎம்டி மாடலிலும் வெளியாகிறது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

2016 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி, ஒரு பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1 டீசல் இஞ்ஜின் என இரு இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

இதன் டீசல் இஞ்ஜின் மட்டும், ஸ்டாண்டர்ட் டியூனிங் மற்றும் உயர்ந்த டியூனிங் என 2 விதமான ட்யூனிங் தேர்வுகளுடன் கிடைக்கிறது.

பெட்ரோல் இஞ்ஜின்;

பெட்ரோல் இஞ்ஜின்;

2016 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் பெட்ரோல் வேரியண்ட், 1.6 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 103 பிஹெச்பியையும், 248 என் எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் கொண்ட மாடல், ஒரு லிட்டருக்கு 13.3 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

டீசல் இஞ்ஜின் - ஸ்டாண்டர்ட் டியூனிங்;

டீசல் இஞ்ஜின் - ஸ்டாண்டர்ட் டியூனிங்;

1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்ட 2016 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் டீசல் வேரியண்ட், ஸ்டாண்டர்ட் டியூனிங்-கில் 89 பிஹெச்பியையும், 200 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்த ஸ்டாண்டர்ட் டியூனிங்-கில், ஒரு லிட்டருக்கு 20.64 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கிறது.

டீசல் இஞ்ஜின் - ஹையர் டியூனிங்;

டீசல் இஞ்ஜின் - ஹையர் டியூனிங்;

1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்ட 2016 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் டீசல் வேரியண்ட், ஹையர் (உயர்ந்த) டியூனிங்-கில் 109 பிஹெச்பியையும், 248 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்த உயர்ந்த டியூனிங்-கில், ஒரு லிட்டருக்கு 19.1 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

2016 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் பெட்ரோல் வேரியண்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் டியூனிங் செய்யபட்டுள்ள டீசல் இஞ்ஜின் கொண்ட வேரியண்ட்களுடன் 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கபட்டுள்ளது.

6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் புதிய 6-ஸ்பீட் ஈஸி-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள், உயர்ந்த டியூனிங் கொண்ட 2016 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் டீசல் மாடல்களுக்கு மட்டுமே வழங்கபடுகிறது.

டிசைன்;

டிசைன்;

பொலிவு கூட்டபட்ட புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, பல்வேறு விதமான மாறுதல்களுக்கு உட்படுத்தபட்டுள்ளது.

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் மாடலுக்கு, ஹாக் ஐ கிளஸ்டர் என அழைக்கபடும் ஹாக்அய் கிளஸ்டர் டிசைன் கொண்ட புதிய ஹெட்லைட்கள் வழங்கபட்டுள்ளது.

முன்பக்க டிசைன்;

முன்பக்க டிசைன்;

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் ஃப்ரண்ட் பம்பர் மறுவடிவமைக்கபட்டுள்ளது. இதற்கு, தற்போது புதிய ஃபையர்ஃப்ளை ஃபாக் லேம்ப்கள் வழங்கபட்டுள்ளது.

மேலும், கன் மெட்டல் மூலம் செய்யபட்ட கிரே அல்லாய் வீல்கள் பொருத்தபட்டுள்ளது.

பின்பக்க டிசைன்;

பின்பக்க டிசைன்;

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் பின்பகுதியில், ரியர் பம்பர் மாற்றத்திற்கு உட்படுத்தபட்டுள்ளது.

மேலும், பின்பகுதியில், புதிய டெய்ல் லேம்ப்கள் மற்றும் புதிய கிராஃபிக்ஸ் சேர்க்கபட்டுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் உட்புற பகுதியில், டிஸ்பிளே கொண்ட புதிய இன்ஃபோடெய்ன்மண்ட் சிஸ்டம் பொருத்தபட்டுள்ளது.

மேலும், ஆட்டோமேட்டிக் ஏசி கண்ட்ரோல்கள் கொண்ட மறுவடிவமைக்கபட்ட செண்டர் கன்சோல் வழங்கபட்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, தற்போது பெங்களூரு மற்றும் கர்நாடகா முழுவதும் அனைத்து ரெனோ ஷோரூம்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

போட்டி;

போட்டி;

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் நிஸான் டெர்ரானோ ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை விவரங்கள் - 1;

விலை விவரங்கள் - 1;

வேரியண்ட் - ஸ்டாண்டர்ட்

பெட்ரோல் 4x2 எம்டி - பொருந்தாத தேர்வு

டீசல் 85 பிஎஸ் எம்டி 4x2 - 9,43,999 ரூபாய்

டீசல் 85 பிஎஸ் எம்டி 4x4 - பொருந்தாத தேர்வு

டீசல் 110 பிஎஸ் ஏஎம்டி 4x2 - பொருந்தாத தேர்வு

டீசல் 110 பிஎஸ் ஏஎம்டி 4x4 - பொருந்தாத தேர்வு

அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு விலைகள் ஆகும்.

விலை விவரங்கள் - 2;

விலை விவரங்கள் - 2;

வேரியண்ட் - ஆர்எக்ஸ்இ

பெட்ரோல் 4x2 எம்டி - 8,63,999 ரூபாய்

டீசல் 85 பிஎஸ் எம்டி 4x2 - 9,63,999 ரூபாய்

டீசல் 85 பிஎஸ் எம்டி 4x4 - பொருந்தாத தேர்வு

டீசல் 110 பிஎஸ் ஏஎம்டி 4x2 - பொருந்தாத தேர்வு

டீசல் 110 பிஎஸ் ஏஎம்டி 4x4 - பொருந்தாத தேர்வு

அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு விலைகள் ஆகும்.

விலை விவரங்கள் - 3;

விலை விவரங்கள் - 3;

வேரியண்ட் - ஆர்எக்ஸ்எல்

பெட்ரோல் 4x2 எம்டி - 9,43,999 ரூபாய்

டீசல் 85 பிஎஸ் எம்டி 4x2 - 10,43,999 ரூபாய்

டீசல் 85 பிஎஸ் எம்டி 4x4 - 11,23,999 ரூபாய்

டீசல் 110 பிஎஸ் ஏஎம்டி 4x2 - 11,83,999 ரூபாய்

டீசல் 110 பிஎஸ் ஏஎம்டி 4x4 - பொருந்தாத தேர்வு

அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு விலைகள் ஆகும்.

விலை விவரங்கள் - 4;

விலை விவரங்கள் - 4;

வேரியண்ட் - ஆர்எக்ஸ்எஸ்

பெட்ரோல் 4x2 எம்டி - பொருந்தாத தேர்வு

டீசல் 85 பிஎஸ் எம்டி 4x2 - 10,93,999 ரூபாய்

டீசல் 85 பிஎஸ் எம்டி 4x4 - பொருந்தாத தேர்வு

டீசல் 110 பிஎஸ் ஏஎம்டி 4x2 - பொருந்தாத தேர்வு

டீசல் 110 பிஎஸ் ஏஎம்டி 4x4 - பொருந்தாத தேர்வு

அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு விலைகள் ஆகும்.

விலை விவரங்கள் - 5;

விலை விவரங்கள் - 5;

வேரியண்ட் - ஆர்எக்ஸ்இசட்

பெட்ரோல் 4x2 எம்டி - பொருந்தாத தேர்வு

டீசல் 85 பிஎஸ் எம்டி 4x2 - 11,63,999 ரூபாய்

டீசல் 85 பிஎஸ் எம்டி 4x4 - 12,43,999 ரூபாய்

டீசல் 110 பிஎஸ் ஏஎம்டி 4x2 - 13,03,999 ரூபாய்

டீசல் 110 பிஎஸ் ஏஎம்டி 4x4 - 13,73,999 ரூபாய்

அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு விலைகள் ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பொலிவுகூட்டபட்ட புதிய ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முன்பதிவு துவங்கியது

ரெனோ டஸ்ட்டர் தொடர்புடைய செய்திகள்

டஸ்ட்டர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

2016 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

English summary
Renault has launched their new 2016 Renault Duster Duster AMT regioanlly in Bangalore. 2016 Renault Duster Duster is available in one petrol engine and one diesel engine. Diesel Engine is available in two different states of tuning. 2016 Renault Duster Duster is priced at beginning Price of Rs. 8.64 lakhs ex-showroom (Bangalore). To know more, check here...
Story first published: Thursday, April 14, 2016, 7:00 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark