ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின், ஏஎம்டி வசதிகளுடன் ஆகஸ்ட்டில் அறிமுகம்

By Ravichandran

1.0 லிட்டர் இஞ்ஜின் மற்றும் ஏஎம்டி வசதிகள் கொண்ட ரெனோ க்விட், இந்த அகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ரெனோ நிறுவனம், 800சிசி இஞ்ஜின் உடைய தங்களின் ரெனோ க்விட் மாடலை செப்டம்பர் 2015-ல் இந்தியாவில் அறிமுகம் செய்தது. துவக்கம் முதலே ரெனோ க்விட் பெரும் வரவேற்ப்பை பெற்று வந்தது. இது தற்போது, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், ரெனோ நிறுவனம், 1.0 லிட்டர் இஞ்ஜின், ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதிகளுடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் பற்றிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

1.0 லிட்டர் இஞ்ஜின்;

1.0 லிட்டர் இஞ்ஜின்;

800சிசி இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் மாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், ரெனோ நிறுவனம் 1,000 சிசி கொள்ளளவு உடைய ரெனோ க்விட்டை இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்கிறது.

இந்த அறிமுகத்தின் முக்கிய காரணமே, ரெனோ நிறுவனம், இந்தியாவில் குறைந்தது 5% சந்தை மதிப்பையாவது கைபற்ற நினைக்கிறது.

பவர்;

பவர்;

ரெனோ க்விட் ஹேட்ச்பேக்கின் 1 லிட்டர் இஞ்ஜின், சுமார் 67 பிஹெச்பியை வெளிபடுத்தும் வகையில் டியூன் செய்யபட்டிருக்கும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

1,000 சிசி கொள்ளளவு உடைய ரெனோ க்விட், மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வெளியாகும்.

இந்த ஏஎம்டி கியர்பாக்ஸுக்கு ரெனோ நிறுவனம், ஈஸி-ஆர் கியர்ஷிஃப்ட் என பெயர் சூட்டியுள்ளது. இது எஃப் 1 எனப்படும் ஃபார்முலா 1 டீம் நிபுணத்துவத்துடன் உருவாக்கபட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

1 லிட்டர் இஞ்ஜினுடைய ரெனோ க்விட், 3.25 லட்சம் ரூபாய் முதல் 4.15 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கப்படும் மாருதி ஆல்ட்டோ கே10 மாடலுக்கு போட்டியாக விளங்கும்.

விலை;

விலை;

1 லிட்டர் இஞ்ஜினுடைய ரெனோ க்விட் காரும், மாருதி ஆல்ட்டோ கே10 மாடலுக்கு நிகரான, சவாலான விலையில் தான் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

க்விட் பெற்ற ஆதரவு;

க்விட் பெற்ற ஆதரவு;

இந்திய வாடிக்கையாளர்கள், ரெனோ க்விட் மாடலுக்கு அமோக ஆதரவு வழங்கியுள்ளனர். அறிமுகம் செய்யபட்ட நாளில் இருந்து இது வரை சுமார் 75,000+ க்விட் கார்கள் விற்பனையாகியுள்ளது.

சிஇஓ கருத்து;

சிஇஓ கருத்து;

ரெனோ இந்தியா நிறுவனத்தின் சிஇஓ மற்றும் மேனேஜிங் டைரக்டரான சுமித் சாஹ்னி, ரெனோ க்விட் பெற்று வரும் ஆதரவு குறித்து மிகுந்த பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

"க்விட் காரானது, இந்திய வாகன சந்தைகளில் நல்ல முறையில் ஏற்கபட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தான், எங்கள் ரேஞ்ச்சில் வழங்கப்படும் கார்களை விரிவு செய்ய உள்ளோம். இதன் ஒரு பகுதியாக க்விட் மாடலில் வழங்கப்படும் ரேஞ்ச்சில் 1 லிட்டர் இஞ்ஜினுடைய ரெனோ க்விட் காரையும் இந்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளோம்.

1 லிட்டர் இஞ்ஜினுடைய ரெனோ க்விட் அறிமுகம் மூலம், இந்த செக்மென்ட்டில் எங்களின் தயாரிப்புகளை மேலும் விரிவாக்குகிறோம். 1 லிட்டர் இஞ்ஜினுடைய ரெனோ க்விட், நுழைவு நிலை செக்மென்ட்டில் கூடுதல் திறன்மிக்க காரை தேடும் மக்களுக்கு, சிறந்த தேர்வாக இருக்கும்" என சுமித் சாஹ்னி தெரிவித்தார்.

1.0 லிட்டர் பேட்ஜ்;

1.0 லிட்டர் பேட்ஜ்;

ரெனோ நிறுவனம், 1.0 லிட்டர் மாடல்களை வெரும் ஏஎம்டி தேர்வுடன் மட்டும் வழங்கும் என செய்திகள் வெளியாகிறது.

தங்களின் 1.0 லிட்டர் இஞ்ஜின் கொண்ட மாடல்களை, தனியாக அடையாளபடுத்த கூடிய வகையிலான பிரத்யேக பேட்ஜுடன் வழங்கும். பிற மாடல்களில் இருந்து இவற்றை வேறுபடுத்துவதற்காகவே இவ்வாறு செய்யபடுகிறது.

சைட் பேனல்களில் மட்டும் கிராஃபிக் செக்கர்ட் ஃபிளாக் டிசைன் பொருத்தபட்டுள்ளது.

1.0 லிட்டர் இஞ்ஜின் கொண்ட ரெனோ க்விட் மாடல், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது.

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியர்;

ரெனோ க்விட் ஹேட்ச்பேக்கின் 1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய புதிய மாடலின் வெளிப்புற அமைப்புகளில் வெறும் எந்த விதமான பெரிய மாற்றங்களும் இருக்காது.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

ரெனோ க்விட் ஹேட்ச்பேக்கில், ட்யூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் தேர்வு முறையில் வழங்கப்படும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின், ஏஎம்டி தேர்வுகள் தீபாவளிக்கு முன்னதாக அறிமுகம்

ரெனோ க்விட் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

க்விட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின் மாடல் - கூடுதல் படங்கள்

ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின் மாடல் - கூடுதல் படங்கள்

ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின் மாடல் - கூடுதல் படங்கள்

ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின் மாடல் - கூடுதல் படங்கள்

ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின் மாடல் - கூடுதல் படங்கள்

ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின் மாடல் - கூடுதல் படங்கள்

ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின் மாடல் - கூடுதல் படங்கள்

ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின் மாடல் - கூடுதல் படங்கள்

ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின் மாடல் - கூடுதல் படங்கள்

ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின் மாடல் - கூடுதல் படங்கள்

ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின் மாடல் - கூடுதல் படங்கள்

ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின் மாடல் - கூடுதல் படங்கள்

ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின் மாடல் - கூடுதல் படங்கள்

ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின் மாடல் - கூடுதல் படங்கள்

ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின் மாடல் - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
Renault is to launch 1.0-litre version of its best-selling Kwid this August. French auto major is selling their Kwid with 800cc engine and is looking to capture 5 percent market share in India. Renault will offer Kwid 1.0-litre, with choice of manual and AMT gearbox. Renault calls this as Easy-R gearshift which has been developed with its F1 team and expertise. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X