புதிய ஸ்கோடா ஆக்டாவியா விஆர்எஸ் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

By Ravichandran

ஸ்கோடா நிறுவனம் கூடுதல் திறன்மிக்க புதிய ஸ்கோடா ஆக்டாவியா விஆர்எஸ் செடானை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஸ்கோடா ஆக்டாவியா விஆர்எஸ் செடான் தொடர்பான கூடுதலான தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்கோடா ஆக்டாவியா விஆர்எஸ்...

ஸ்கோடா ஆக்டாவியா விஆர்எஸ்...

ஸ்கோடா ஆக்டாவியா விஆர்எஸ், செக் குடியரசை மையமாக கொண்டு இயங்கும் ஸ்கோடா நிறுவனம் தயாரித்து வழங்கும் செடான் ஆகும்.

ஆக்டாவியா விஆர்எஸ் என்பது பிரிமியம் செடானின் உயர் செயல்திறன் கொண்ட வடிவமாகும்.

அறிமுகம்;

அறிமுகம்;

ஸ்கோடா ஆக்டாவியா விஆர்எஸ் செடான், விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து தேதி விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தியாவிற்கான இஞ்ஜின்;

இந்தியாவிற்கான இஞ்ஜின்;

இந்தியாவிற்கான ஸ்கோடா ஆக்டாவியா விஆர்எஸ் செடான், 210 பிஹெச்பியை வெளிப்படுத்தும் வகையிலான இஞ்ஜின் கொண்டிருக்கும்.

சர்வதேச சந்தைகளுக்கான இஞ்ஜின்;

சர்வதேச சந்தைகளுக்கான இஞ்ஜின்;

சர்வதேச சந்தைகளுக்கான ஸ்கோடா ஆக்டாவியா விஆர்எஸ் செடான், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 210 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஸ்கோடா ஆக்டாவியா விஆர்எஸ் செடான், 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் 6-ஸ்பீட் டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வெளியாகிறது.

செயல்திறன்;

செயல்திறன்;

ஸ்கோடா ஆக்டாவியா விஆர்எஸ் செடான், நின்ற நிலையில் இருந்து, மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 6.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் உடையதாகும்.

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியர்;

ஸ்டாண்டர்ட் ஆக்டாவியாவை காட்டிலும், ஸ்கோடா ஆக்டாவியா விஆர்எஸ் செடானில் ஏராளாமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ஆக்டாவியா விஆர்எஸ் செடான், அகலமான ஏர் டக்ட் உடைய ஃபிரண்ட் பம்பர், ஃபிரண்ட் கிரில் மற்றும் பக்கவாட்டில் விஆர்எஸ் ("vRS") பேட்ஜ், பெரிய பெ ஸ்போக் வீல்கள் மற்றும் ரியர் ஸ்பாய்லர் கொண்டுள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

ஸ்கோடா ஆக்டாவியா விஆர்எஸ் செடானின் இன்டீரியரில் பக்கெட் சீட்கள், ஆல்-பிளாக் நிற ஸ்கீம், உள்ளன.

மேலும், இதன் ஹெட்ரெஸ்ட்கள், ஸ்டீயரிங் வீல், கியர் நாப் மற்றும் டோர் சில்களில் உள்ள விஆர்எஸ் பேட்ஜ், இதை மேலும் ஸ்பெஷலாக மாற்றுகிறது.

இந்தியாவில் ஆக்டாவியா விஆர்எஸ்...

இந்தியாவில் ஆக்டாவியா விஆர்எஸ்...

இந்தியாவில், முந்தைய தலைமுறை ஆக்டாவியா விஆர்எஸ் செடானை, ஸ்கோடா நிறுவனம் 2004-ஆம் ஆண்டில் லிமிடெட் எடிஷன் மாடலாக அறிமுகம் செய்தனர்.

இதன் அபாரமான டியூனிங் திறன் காரணமாக, இந்த ஸ்கோடா ஆக்டாவியா விஆர்எஸ் செடான், அனைவருக்கும் பிடித்த மாடலாக மாறிவிட்டது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

வசதிகளை பிடுங்கிவிட்டு புதிய ஆக்டாவியாவை களமிறக்கிய ஸ்கோடா!

ஆக்டாவியா தொடர்புடைய செய்திகள்

ஸ்கோடா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Skoda is in plans to bring its more Powerfull New Octavia vRS to India. Indian Auto enthusiasts wait for Skoda Octavia vRS Sedan has ended. Octavia vRS will be Skoda's high-performance version of the premium sedan in the offering. This car will be capable of sprinting from 0-100km/h in 6.8 seconds. To know more about Skoda Octavia vRS Sedan, check here...
Story first published: Friday, July 29, 2016, 16:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X