புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்

Written By:

புதிய 2016 ஸ்கோடா சூப்பர்ப் செடான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், அறிமுகம் செய்யபட்ட இந்த புதிய ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸலைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

புதிய 2016 ஸ்கோடா சூப்பர்ப் செடான், 1.8 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இஞ்ஜின் ஆகிய இரு இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய 2016 ஸ்கோடா சூப்பர்ப் செடானின் பெட்ரோல் இஞ்ஜின், 6-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7-ஸ்பீட் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

ஆனால், இதன் டீசல் இஞ்ஜின், 6-ஸ்பீட் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் மட்டுமே இணைக்கபட்டுள்ளது.

இஞ்ஜின் விவரங்கள்-1;

இஞ்ஜின் விவரங்கள்-1;

இஞ்ஜின் வகை - பெட்ரோல் (மேனுவல்)

கொள்ளளவு - 1798 சிசி

அதிகபடியான பவர் - 177 பிஹெச்பி

அதிகபடியான டார்க் - 320 என்எம்

மைலேஜ் - ஒரு லிட்டருக்கு 14.12 கிலோமீட்டர்

இஞ்ஜின் விவரங்கள்-2;

இஞ்ஜின் விவரங்கள்-2;

இஞ்ஜின் வகை - பெட்ரோல் (ஆட்டோமேட்டிக்)

கொள்ளளவு - 1798 சிசி

அதிகபடியான பவர் - 177 பிஹெச்பி

அதிகபடியான டார்க் - 250 என்எம்

மைலேஜ் - ஒரு லிட்டருக்கு 14.67 கிலோமீட்டர்

இஞ்ஜின் விவரங்கள்-3;

இஞ்ஜின் விவரங்கள்-3;

இஞ்ஜின் வகை - டீசல் (ஆட்டோமேட்டிக்)

கொள்ளளவு - 1968 சிசி

அதிகபடியான பவர் - 174 பிஹெச்பி

அதிகபடியான டார்க் - 350 என்எம்

மைலேஜ் - ஒரு லிட்டருக்கு 18.19 கிலோமீட்டர்

டிசைன்;

டிசைன்;

முந்தைய ஸ்கோடா சூப்பர்ப் செடானை காட்டிலும், இந்த 2016 ஸ்கோடா சூப்பர்ப் செடானின் தோற்றம் அதிக தெளிவாகவும், ஆங்குலார் தோற்றமும் கொண்டுள்ளது.

ஃப்ரண்ட் தோற்றம்;

ஃப்ரண்ட் தோற்றம்;

2016 ஸ்கோடா சூப்பர்ப் செடானின் முன் பகுதியில், ஸ்கோடாவின் சிக்னேச்சர் கிரில் மற்றும் அதன் அடியில் பெரிய ஏர் இண்டேக் உள்ளது.

கிரில்லிற்கு மேலே தான், ஸ்கோடா பேட்ஜ் உள்ளது. இதற்கு பக்கவாட்டில், கூர்மையான தோற்றம் கொண்ட, ஆங்குலார் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்ஈடி டேடைம் ரன்னிங் லைட்கள் உள்ளது. ஏர் இண்டேக்கிற்கு பக்கத்தில் ஆங்குலார் ஃபாக் லேம்ககள் உள்ளது.

சைட் தோற்றம்;

சைட் தோற்றம்;

2016 ஸ்கோடா சூப்பர்ப் செடானின் பக்கவாட்டில், ஹெட்லேம்ப்கள் மற்றும் டெய்ல்லேம்ப்களை இணைக்கும் வகையிலான கேரக்டர் லைன் உள்ளது.

ஆங்குலார் வடிவத்தில் உள்ள இதன் ஓவிஆர்எம்-களில் டர்ன் இண்டிகேட்டர்கள் எம்பெட் செய்யபட்டுள்ளது.

ரியர் தோற்றம்;

ரியர் தோற்றம்;

2016 ஸ்கோடா சூப்பர்ப் செடானின் ரியர் பகுதியின் முக்கிய அம்சமாக எல்ஈடி டெய்ல்லேம்ப்கள் தான் விளங்குகிறது.

2016 ஸ்கோடா சூப்பர்ப் செடானில் உள்ள எல்ஈடி டெய்ல்லேம்ப்கள், முந்தைய மாடல்களை காட்டிலும், கூர்மையான தோற்றத்துடனும், ஆங்குலார் தோற்றத்துடனும், அகலமாகவும் காட்சி அளிக்கிறது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

2016 ஸ்கோடா சூப்பர்ப் செடானில் குறிப்பிடதக்க வகையில் லெதர் சேர்க்கபட்டுள்ளது.

இதன் செண்டர் கன்சோலில், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஸ்கோடாவின் மிர்ரர்லிங்க் சிஸ்டம் ஆகிய எல்லாவற்றையும் ஏற்று இயங்கும் வகையிலான 5-இஞ்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது.

சிறப்பம்சங்கள்;

சிறப்பம்சங்கள்;

2016 ஸ்கோடா சூப்பர்ப் செடானில், ஸ்வாரஸ்யமான அம்சமாக விளங்குவது, இதன் முன் கதவுகளில் சேர்க்கபட்டுள்ள அம்ப்ரல்லா ஹோல்டர்களாக உள்ளது.

இந்த அம்சம், வழக்கமாக ரோல்ஸ்-ராய்ஸ் கார்களில் மட்டுமே காணப்படும் ஒரு வித்தியாசமான சிறப்பம்சம் ஆகும்.

முக்கிய அம்சங்கள் - 1;

முக்கிய அம்சங்கள் - 1;

(*) முந்தைய தலைமுறை ஸ்கோடா சூப்பர்பை காட்டிலும் 20% அதிக சக்திவாய்ந்தது

(*) முந்தைய தலைமுறை சூப்பர்பை காட்டிலும், 75 கிலோகிராம் குறைவான எடை

(எம்க்யூபி பிளாட்ஃபார்மில் கட்டபட்டுள்ளதன் அனுகூலம்)

(*) 3 ஸோன் கிளைமேட் கண்ட்ரோல்

(*) 625-லிட்டர் பூட்

முக்கிய அம்சங்கள் - 2;

முக்கிய அம்சங்கள் - 2;

(*) 8 ஏர்பேக்கள்

(*) ஈபிடி வசதி கொண்ட ஏபிஎஸ்

(*) க்ரூஸ் கண்ட்ரோல்

(*) ஹில் ஹோல்ட் கண்ட்ரோல்

(*) ஈஎஸ்சி வசதி கொண்ட டிராக்‌ஷன் கண்ட்ரோல்

விற்பனைக்கு அறிமுகம்?

விற்பனைக்கு அறிமுகம்?

புதிய 2016 ஸ்கோடா சூப்பர்ப் செடான், தற்போது இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து டீலர்ஷிப்களிலும் கிடைக்கிறது.

போட்டி;

போட்டி;

புதிய 2016 ஸ்கோடா சூப்பர்ப் செடான், டொயோட்டா கேம்ரி மற்றும் ஆடி ஏ3 ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை விவரங்கள் - 1;

விலை விவரங்கள் - 1;

இஞ்ஜின் வகை - 1.8 லிட்டர் டிஎஸ்ஐ

வேரியண்ட் - ஸ்டைல்

ப்யூவல் டைப் - பெட்ரோல்

கியர் பாக்ஸ் - மேனுவல்

விலை - 22,68,305 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் மும்பை)

விலை விவரங்கள் - 2;

விலை விவரங்கள் - 2;

இஞ்ஜின் வகை - 1.8 லிட்டர் டிஎஸ்ஐ

வேரியண்ட் - ஸ்டைல்

ப்யூவல் டைப் - பெட்ரோல்

கியர் பாக்ஸ் - ஆட்டோமேட்டிக்

விலை - 23,91,984 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் மும்பை)

விலை விவரங்கள் - 3;

விலை விவரங்கள் - 3;

இஞ்ஜின் வகை - 2.0 லிட்டர் டிடிஐ

வேரியண்ட் - ஸ்டைல்

ப்யூவல் டைப் - டீசல்

கியர் பாக்ஸ் - ஆட்டோமேட்டிக்

விலை - 26,39,650 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் மும்பை)

விலை விவரங்கள் - 4;

விலை விவரங்கள் - 4;

இஞ்ஜின் வகை - 1.8 லிட்டர் டிஎஸ்ஐ

வேரியண்ட் - எல் அண்ட் கே

ப்யூவல் டைப் - பெட்ரோல்

கியர் பாக்ஸ் - ஆட்டோமேட்டிக்

விலை - 26,89,281 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் மும்பை)

விலை விவரங்கள் - 5;

விலை விவரங்கள் - 5;

இஞ்ஜின் வகை - 2.0 லிட்டர் டிடிஐ

வேரியண்ட் - எல் அண்ட் கே

ப்யூவல் டைப் - டீசல்

கியர் பாக்ஸ் - ஆட்டோமேட்டிக்

விலை - 29,36,850 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் மும்பை)

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

2016 சூப்பர்ப் செடான் கார் ஃபிப்ரவரி 23-ல் தேதி விற்பனைக்கு அறிமுகமாகிறது

ஸ்கோடா நிறுவனம் துவங்கி 120 ஆண்டுகள் நிறைவு - சிறப்புத் தகவல்கள்!

ஸ்கோடா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Skoda has launched their New 2016 Skoda Superb sedan in India at an event, held in Mumbai. This 2016 Skoda Superb is 20% more powerful than previous generation Superb. Moreover, 2016 Skoda Superb is upto 75kg lighter than previous Superb, as it was built on new MQB platform. It is available for sale in all dealerships across India.
Story first published: Tuesday, February 23, 2016, 18:29 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark