இந்தியாவிற்கான 2017 சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி மறுவடிவமைக்கபடும்

Written By:

இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ள 2017 சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி முழுவதுமாக மறுவடிவமைக்கபட உள்ளது.

மறுவடிவமைக்கபட உள்ள 2017 சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

சாங்யாங் ரெக்ஸ்டன்...

சாங்யாங் ரெக்ஸ்டன்...

சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி, மஹிந்திரா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாங்யாங் நிறுவனத்தால் வழங்கப்படும் எஸ்யூவி ஆகும்.

ரெக்ஸ்டன் எஸ்யூவி தான் சாங்யாங் நிறுவனம் மூலம் வழங்கப்படும் ஃபிளாக்ஷிப் மாடல் ஆகும். 2017-ஆம் ஆண்டிற்கான சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி, ஏராளமான மேம்பாடுகள் செய்யபட்டு வெளியிடப்படும் என்ற தகவல்களை சாங்யாங் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் பிரெசிடென்ட் ஜான் சிக் சோய் உறுதி செய்தார்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2017 சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியில், புதிய 2.0 லிட்டர், ஜிடிஐ டர்போ இஞ்ஜின் பொருத்தப்படும்.

செயல்திறன்;

செயல்திறன்;

2017 சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியின் செயல்திறன் குறித்து இது வரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

டிசைன்;

டிசைன்;

மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம், சாங்யாங் தயாரித்து வரும் 2017 ரெக்ஸ்டன் எஸ்யூவி காரின் இஞ்ஜின் டிசைன் மற்றும் உருவாக்கத்திற்கு உதவிகரமாக இருக்கும்.

டிசைன் மொழியை பொறுத்த வரை, தங்களின் ரெக்ஸ்டன் எஸ்யூவிக்கு ஒய்400 (Y400) மாடலை அடிப்படையாக கொண்டுள்ளது.

வகைபடுத்தல்;

வகைபடுத்தல்;

2017 சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியில், ஏராளமான் பிரத்யேகமான அம்சங்கள் மற்றும் டிரைவிங் எய்ட்-கள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது.

இந்த மேம்பாடுகளை அடுத்து, முன்பு விற்கபட்ட நிலையை காட்டிலும், 2017 சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி கார் ஆனது உயர்ந்த நிலையில் வகைப்படுத்தப்படும்.

இந்தியாவிலும் அறிமுகம்;

இந்தியாவிலும் அறிமுகம்;

2017 சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி, இந்திய சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கிடைக்கும் மாடல்கள்;

கிடைக்கும் மாடல்கள்;

தற்போதைய நிலையில், சாங்யாங் நிறுவனம் இந்தியாவில் பழைய ரெக்ஸ்டன் எஸ்யூவியை தான் விற்பனை செய்து வருகின்றனர்.

சாங்யாங் நிறுவனம் இந்தியாவில், டிவோலி காம்பேக்ட் எஸ்யூவியை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

2017 சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியின் உலகலாவிய அறிமுகம், 2017-ஆம் ஆண்டு மத்தியில் நடைபெறும்.

புக்கிங்;

புக்கிங்;

பெரும்பாலான வாகன சந்தைகளில், 2017 சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியின் புக்கிங் மற்றும் டெலிவரி, 2017-ஆம் ஆண்டு இறுதியில் தான் துவங்கும்.

2017 சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி, முக்கியமாக ஐரோப்பிய வாகன சந்தைகளிலும், ஆசிய வாகன சந்தைகளிலும் விற்கப்பட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

கொரியாவில் சாங்யாங் ரெக்ஸ்டன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

ரெக்ஸ்டன் தொடர்புடைய செய்திகள்

சாங்யாங் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Ssangyong Rexton SUV, which is heading to India is to be completely redesigned for 2017. This news was confirmed by Jon Sik Choi, CEO & President of Ssangyong. Rexton is Ssangyong's flagship model and an all-new version will be sold internationally. Bookings and delivery are slated to begin by 2017-end in international markets. To know more, check here...
Story first published: Thursday, June 2, 2016, 13:09 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark