டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் சமீபத்திய மாடல்களில் ஒன்றாக உள்ளது.

சமீபத்தில், சோதனைகள் மேற்கொள்ளும் போது எடுக்கப்பட்ட இதன் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

டாடா கைட் 5...

டாடா கைட் 5...

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், டாடா டியாகோ ஹேட்ச்பேக்கை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிடைக்கும் நிறம் பற்றிய தகவல்;

கிடைக்கும் நிறம் பற்றிய தகவல்;

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், கட்டாயமாக சன் பர்ஸ்ட் ஆரஞ்ச் வண்ணத்தில் கிடைக்கும் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

இதற்கு காரணம், உற்பத்திக்கு தயார் நிலையில் இருக்கும் டாடா கைட் 5, சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது, உரு மறைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, இந்த மாடலின் வண்ணம் வெளிபட்டு விட்டது.

டெயில்லேம்ப்கள்;

டெயில்லேம்ப்கள்;

உற்பத்திக்கு தயார் நிலையில் இருக்கும் டாடா கைட் 5 காம்பேக்ட் செடானில் உள்ள டெயில்லேம்ப்களுக்கும், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காணப்பட்ட டாடா கைட் 5 மாடலின் டெயில்லேம்ப்களுக்கும் பெரிய மாற்றங்கள் எதுவும் காணப்படவில்லை.

சப்-4 மீட்டர் செடான்;

சப்-4 மீட்டர் செடான்;

டாடா செஸ்ட் தான், டாடா மோட்டார்ஸ் வழங்கும் முதல் சப்-4 மீட்டர் செடான் ஆகும்.

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், டாடா மோட்டார்ஸ் வழங்கும் 2-வது சப்-4 மீட்டர் செடான் ஆகும்.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

டாடா கைட் 5 காம்பேக்ட் செடானுக்கு, டாடா டியாகோவில் உள்ள 1.2-லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.05 டீசல் இஞ்ஜின் ஆகிய இரண்டுமே ஏற்கபட்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டாடா கைட் 5 காம்பேக்ட் செடானின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்க்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. விரைவில், இந்த டாடா கைட் 5, ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுடனும் வெளியாகலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், இந்த ஆண்டின் பண்டிகை காலங்களின் போது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டாடா கைட் 5 காம்பேக்ட் செடானின் படங்கள் வெளியாகியது - முழு தகவல்கள்

மாருதி செலிரியோவைவிட பெட்டராக இருக்குமா டாடா கைட்: எதில்?!

கைட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் - கூடுதல் படங்கள்

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் - கூடுதல் படங்கள்

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் - கூடுதல் படங்கள்

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் - கூடுதல் படங்கள்

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் - கூடுதல் படங்கள்

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் - கூடுதல் படங்கள்

Spy Picture Credit; www.indianautosblog.com

English summary
Tata Kite 5 compact sedan Spy Pics were released recently. Tata Kite 5 compact sedan is based on Tiago Hatchback. Tata Kite 5 would be Tata's second sub-4 metre sedan after the Zest, which is on sale. This Kite 5 was seen in Tata's Sunburst Orange colour. Tata Kite 5 would be launched during this year's festive season. To know more about Tata Kite 5, check here...
Story first published: Monday, June 13, 2016, 18:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark