டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவியின் சோதனைகளின் போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி குறித்தும், ஸ்பை படங்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டாடா நெக்ஸன்...

டாடா நெக்ஸன்...

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

இதன் அறிமுகத்திற்கு முன்பாக, இந்த சப்-4 காம்பேக்ட் எஸ்யூவியின் சோதனை ஓட்டங்கள் நடத்தபட்டு வருகிறது.

சோதனை;

சோதனை;

முழுவதுமாக உருமறைக்கபட்ட நிலையில், டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி பூனேவில் சோதனை செய்யபடும் போது காணப்பட்டது. பூனேவில் ஸ்பை செய்யபட்ட டாடா நெக்ஸன், தயாரிப்புக்கு முந்தைய நிலை மாடலாக இருக்கும் என தெரிகிறது.

இஞ்ஜினியர்களும், டிசைனர்களும், இந்த டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவியின் ஹெட்லைட் மற்றும் டெயில்லேம்ப் டிசைன்களில் சில மாற்றங்கள் செய்துள்ளனர்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவிக்கு, 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போசார்ஜ்ட் இஞ்ஜின் பொருத்தபடும். மேலும், தேர்வு முறையிலான ரெவோடார்க் டீசல் இஞ்ஜினுடனும் வழங்கபடுகிறது.

இதே இஞ்ஜின்கள் தான், டாடா போல்ட் மற்றும் டாடா ஸெஸ்ட் ஆகிய மாடல்களிலும் பகிர்ந்து கொள்ளபட்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, தேர்வு முறையிலான மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஏஎம்டி தேர்வுகளுடன் கிடைக்க உள்ளது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவியில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தபட்டுள்ளது.

டாடா நெக்ஸன் மாடலில், ட்யூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் எனப்பஃடும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி எனப்படும் எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கபட்டுள்ளது.

காப்புரிமை பெறப்பட்ட அம்சம்;

காப்புரிமை பெறப்பட்ட அம்சம்;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தாங்கள் வழங்கும் இஞ்ஜின்களின் ஸ்டார்ட் / ஸ்டாப் சிஸ்டம் வசதிக்காக பேட்டண்ட் எனப்படும் காப்புரிமை பெற்ற அம்சத்தையும், இந்த டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவியில் பொருத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

போட்டி;

போட்டி;

இந்திய வாகன சந்தையில், காம்பேக்ட் எஸ்யூவி செக்மண்ட் மிகுந்த போட்டி நிறைந்த செக்மண்ட்டாக உள்ளது.

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, இந்தியாவில் அறிமுகம் செய்ய்படும் போது, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா டியூவி300 மற்றும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

அறிமுகம்;

அறிமுகம்;

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, இந்திய வாகன சந்தைகளில் 2017-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

விலை;

விலை;

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, மிகவும் சவாலான் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்?

டாடா நெக்ஸன் காம்பெக்ட் எஸ்யூவி விற்பனை எப்போது?

டாடா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Pics Credit ; www.rushlane.com

English summary
Tata Nexon Compact SUV was Spied Testing ahead of Launch. Pre-production avatar of this sub-4 metre compact SUV was caught testing in Pune in a fully-camouflaged form. Tata Nexon would be launched in Indian market sometime during 2017. Engine stop/start system, which was patented recently by Tata Motors could be used in Nexon. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark