டாடா டியாகோ ஹேட்ச்பேக், பெங்களூருவில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

டாடா டியாகோ ஹேட்ச்பேக், பிராந்திய அளவில் பெங்களூருவில் அறிமுகம் செய்யபட்டது.

மக்களிடையே வேகமாக புகழ்பெற்று டாடா டியாகோ குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டாடா டியாகோ...

டாடா டியாகோ...

டாடா டியாகோ ஹேட்ச்பேக், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து அறிமுகம் செய்துள்ள சமீபத்திய தயாரிப்பு ஆகும்.

இது இந்திய வாகன சந்தைகளில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட வாகனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இஞ்ஜின்கள்;

இஞ்ஜின்கள்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக், புதிய பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் என 2 வகைகளிலான இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

பெட்ரோல் இஞ்ஜின்;

பெட்ரோல் இஞ்ஜின்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் மாடல், 3 - சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த பெட்ரோல் இஞ்ஜின் 84 பிஹெச்பியையும், 114 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் உடையதாக உள்ளது. இந்த இஞ்ஜின் ஒரு லிட்டருக்கு, 23.84 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் டீசல் மாடல், 3 - சிலிண்டர்கள் கொண்ட 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த டீசல் இஞ்ஜின் 69 பிஹெச்பியையும், 140 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் ஒரு லிட்டருக்கு, 27.28 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் மாடல், டீசல் மாடல்களின் இஞ்ஜின்கள் ஆகிய 2 இஞ்ஜின்களுமே 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

இந்த 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மூலம் மூலம் தான் முன் சக்கரங்களுக்கு பவர் மற்றும் டார்க் கடத்தபடுகிறது.

டிரைவிங் மோட்கள்;

டிரைவிங் மோட்கள்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய இரண்டுமே ஈக்கோ மற்றும் சிட்டி என 2 டிரைவிங் மோட்கள் கொண்டுள்ளது.

இலக்கு வாடிக்கையாளர்கள்;

இலக்கு வாடிக்கையாளர்கள்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக், இளைய தலைமுறையினரை இலக்கு வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது.

ஸ்டைலிங்;

ஸ்டைலிங்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக், கூர்மையான மற்றும் செதுக்கபட்டது போன்ற தோற்றம் கொண்டுள்ளது.

இதன் செதுக்கபட்டது போன்ற தோற்றம் கொண்டுள்ள ஹெட்லேம்ப்கள் சிறிய கிரில் கொண்டுள்ளது. பெரிய ஏர் இண்டேக் கொண்டுள்ள முன்பக்க பம்பர், 2 வட்ட வடிவிலான ஃபாக் லேம்ப்களை கொண்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முத்திரை முன்பகுதியில் பொருத்தபட்டுள்ளது.

பக்கவாட்டு டிசைன்;

பக்கவாட்டு டிசைன்;

டியாகோவின் பக்கவாட்டில் அமைந்துள்ள கேரக்டர் லைன்கள், இந்த ஹேட்ச்பேக்கிற்கு செதுக்கபட்ட தோற்றத்தை வழங்குகிறது.

பின் தோற்றம்;

பின் தோற்றம்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் பின் பகுதியில் உள்ள ஆங்குலார் டெயில்லேம்ப்கள், இதன் தோற்றத்திற்கு பொலிவை கூட்டுகிறது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக் ட்யூவல் டோன் இண்டீரியர் கொண்டுள்ளது. இதன் உட்புறத்தில் உள்ள ஏசி வெண்ட்கள் ஆனது, வெளியே உள்ள வண்ணத்திற்கு ஏற்றவாறு கஸ்டமைஸ் செய்து மாற்றி அமைத்து கொள்ளகூடிய வகையில் உள்ளது.

இந்த வசதி டாப் எண்ட் வேரியண்ட் மட்டுமே வழங்கபடுகிறது.

மேலும், இதில் சில்ட் கியர்பாக்ஸ் என்ற அமைப்பும் உள்ளது.

இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டம்;

இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டம்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் செண்டர் கன்சோலில் தான், இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டம் பொருத்தபட்டுள்ளது. இது ஹர்மான் நிறுவனம் மூலம் வடிவமைக்கபட்ட 8-ஸ்பீக்கர் சிஸ்டத்துடன் இணைக்கபட்டுள்ளது.

மேலும், இந்த இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டத்தை ஸ்மார்ட்ஃபோனுடன் இணைக்கும் போது, இது டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதியை வழங்கும் திறன் கொண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள் - 1;

சிறப்பு அம்சங்கள் - 1;

(*) ட்யூவல் ப்ரண்ட் ஏர்பேக்குகள்

(*) இபிடி உடன் கூடிய ஏபிஎஸ்

(*) கார்னர் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்

சிறப்பு அம்சங்கள் - 2;

சிறப்பு அம்சங்கள் - 2;

(*) ஜூக் ஆப் - இதன் செக்மண்ட்டில் முதல் முறையாக வழங்கபட்டுள்ளது. இதன் மூலம் 10 ஸ்மார்ட்ஃபோன்களை வரை, இதன் இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டத்துடன் இணைத்து கொள்ள முடியும்.

(*) ஹர்மான் நிறுவனத்தின் ஆடியோ சிஸ்டம்

(*) இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டத்தை ஸ்மார்ட்ஃபோன் மூலம் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதியும் கிடைக்கிறது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக் பியர்லெஸ்ஸண்ட் வைட், பிளாட்டினம் சில்வர், எஸ்ப்ரெஸ்ஸோ பிரௌன், பெர்ரி ரெட், சன்பர்ஸ்ட் ஆரஞ்ச் மற்றும் ஸ்ட்ரைக்கர் புளூ ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக், பெங்களூரு மற்றும் கர்நாடகா முழுவதும் உள்ள டாடா ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

போட்டி;

போட்டி;

டாடா டியாகோ ஹேட்ச்பேக், ஹூண்டாய் ஐ10 கிராண்ட், ஃபோர்டு ஃபீகோ மற்றும் மாருதி சுஸுகி செலரியோ ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி உள்ளது.

விலை விவரங்கள் - 1;

விலை விவரங்கள் - 1;

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் எந்த எந்த மாடல்கள், என்ன என்ன விலைகளில் அறிமுகம் செய்யபட்டுள்ளது என தெரிந்து கொள்ளலாம்.

வேரியண்ட் - எக்ஸ்பி

பெட்ரோல் மாடல் விலை - 3,32,282 ரூபாய்

டீசல் மாடல் விலை - 4,08,242 ரூபாய்

வேரியண்ட் - எக்ஸ்இ

பெட்ரோல் மாடல் விலை - 3,72,484 ரூபாய்

டீசல் மாடல் விலை - 4,43,864 ரூபாய்

குறிப்பு ; அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு விலை விவரங்கள் ஆகும்.

விலை விவரங்கள் - 2;

விலை விவரங்கள் - 2;

வேரியண்ட் - எக்ஸ்எம்

பெட்ரோல் மாடல் விலை - 4,02,154 ரூபாய்

டீசல் மாடல் விலை - 4,83,527 ரூபாய்

வேரியண்ட் - எக்ஸ்டி

பெட்ரோல் மாடல் விலை - 4,32,694 ரூபாய்

டீசல் மாடல் விலை - 5,14,073 ரூபாய்

வேரியண்ட் - எக்ஸ்இசட்

பெட்ரோல் மாடல் விலை - 4,89,019 ரூபாய்

டீசல் மாடல் விலை - 5,69,409 ரூபாய்

குறிப்பு ; அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு விலை விவரங்கள் ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

டாடா டியாகோ ஹேட்ச்பேக் - மைலேஜ் ரிவியூ மற்றும் விவரக்குறிப்புகள் - முழு விவரம்

டாடா டியாகோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

டாடா டியாகோ ஹேட்ச்பேக் - கூடுதல் படங்கள்

English summary
Tata Motors launched their Tiago hatchback in Bangalore. Tata Tiago is targetting towards younger generation. It is powered by two new engines. Both diesel and petrol engines has two driving modes - Eco and City. Tata Tiago is available in Pearlescent White, Platinum Silver, Espresso Brown, Berry Red, Sunburst Orange, and Striker Blue. To know more, check here...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark