புதிய டொயோட்டா எட்டியோஸ் பண்டிகை காலத்தின் போது இந்தியாவில் அறிமுகம்

Written By:

டொயோட்டா எட்டியோஸ் செடான் இந்த பண்டிகை காலங்களின் போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் தான் இந்த டொயோட்டா எட்டியோஸ் செடானை தயாரித்து வழங்குகிறது.

டொயோட்டா எட்டியோஸ் செடான் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் சளைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டொயோட்டா எட்டியோஸ்...

டொயோட்டா எட்டியோஸ்...

தற்போது விற்பனையில் உள்ள டொயோட்டா எட்டியோஸ் செடான், அறிமுகம் செய்யபட்து சில ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நிலையில், டொயோட்டா நிறுவனம், டொயோட்டா எட்டியோஸ் காம்பேக்ட் செடானுக்கு பொலிவு கூட்டி புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளனர்.

இந்த புதிய டொயோட்டா எட்டியோஸ் காம்பேக்ட் செடானின் சோதனைகள் அவ்வப்போது இந்நிறுவனத்தின் ஆலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டிசைன்;

டிசைன்;

புதிய டொயோட்டா எட்டியோஸ் காம்பேக்ட் செடானில் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்படுகிறது. புதிய டிசைன் பெரிய வென்ட்கள் கொண்டுள்ளது. இதன் ரியர் பம்பரும் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

புதிய டொயோட்டா எட்டியோஸ் காம்பேக்ட் செடான், டியூவல் டோன் இன்டீரியர், லெதர் கொண்டு சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், ஸ்டீயரிங் மவுண்டட் கண்ட்ரோல்கள் மற்றும் குரோம் இன்செர்ட்கள் ஆகிய அம்சங்கள் கொண்டிருக்கும்.

இஞ்ஜின்கள்;

இஞ்ஜின்கள்;

புதிய டொயோட்டா எட்டியோஸ் காம்பேக்ட் செடான், 89 பிஹெச்பியை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 67 பிஹெச்பியை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் இஞ்ஜின் ஆகிய தேர்வுகளில் கிடைக்கும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய டொயோட்டா எட்டியோஸ் காம்பேக்ட் செடானின் 2 இஞ்ஜின் மாடல்களும், தற்போதைய மாடல்களில் உள்ளது போல் 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் கிடைக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் செடான் பிரேசிலில் அறிமுகம் - இந்தியாவிற்கு வருமா?

டொயோட்டா லிவா மற்றும் எட்டியோஸ் மீதான தள்ளுபடிகள் - முழு விவரம்

எட்டியோஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Toyota is planning to launch the Etios compact sedan with facelift in India, during festive season is around the corner. As for power plants, Toyota could retain the 1.5-litre petrol engine that produces 89bhp and the 1.4-litre diesel engine that makes 67bhp. Toyota could offer both variants with same 5-speed manual gearbox. To know more about New Toyota Etios, check here...
Story first published: Saturday, August 27, 2016, 18:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark