புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி இந்தியாவில் அறிமுகம்

Written By:

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

தற்போது, அறிமுகம் செய்யபட்டுள்ள புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா...

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா...

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, இண்டர்நேஷனல் மல்டி-பர்பஸ் வெஹிகிள் (International Multi-purpose vehicle (IMV)) எனப்படும் பிளார்ஃபார்மை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.

இண்டர்நேஷனல் மல்டி-பர்பஸ் வெஹிகிள், ஏறக்குறைய அதே மல்டி-பர்பஸ் வெஹிகிள் (எம்பிவி) ஆகும்.

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

தோற்றம்;

தோற்றம்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, முந்தைய தலைமுறை டொயோட்டா இன்னோவா காரை காட்டிலும், சற்று இலகுவாகவும், கடினமாகவும் உள்ளது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, 2 விதமான டீசல் இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

டீசல் இஞ்ஜின் 1;

டீசல் இஞ்ஜின் 1;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, முதல் டீசல் இஞ்ஜின் தேர்வுக்கு, 2.4 லிட்டர் டீசல் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 146.9 பிஹெச்பியையும், 343 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டீசல் இஞ்ஜின் 2;

டீசல் இஞ்ஜின் 2;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, இரண்டாவது டீசல் இஞ்ஜின் தேர்வுக்கு, 2.8 லிட்டர் டீசல் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 174.5 பிஹெச்பியையும், 360 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிடைக்கிறது.

மோட்கள்;

மோட்கள்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியில், ஈக்கோ மோட் மற்றும் பவர் மோட் என 2 வெவ்வேறு மோட்கள் வழங்கபட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, நேவிகேஷன் வசதி கொண்ட 8-இஞ்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், யூஎஸ்பி, ஆக்ஸ் மற்றும் புளுடூத் கனெக்டிவிட்டி அகிய வசதிகள் கொண்டுள்ளது.

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி இந்தியாவில் அறிமுகம்

மேலும், ட்யூவல் டோன் இண்டீரியர், 16-இஞ்ச் அல்லாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பவர் விண்டோஸ், எல்இடி புரொஜெக்டர் லேம்ப்கள், இஞ்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன் மற்றும் எல்இடி ஆம்பியண்ட் லைட்டிங் ஆகிய வசதிகளும் வழங்கபட்டுள்ளது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

பாதுகாப்பு இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியான விஷயமாக இருப்பதால், புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கபடுகிறது.

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியில், ட்யூவல் முன் பக்க (ஃப்ரண்ட்) ஏர் பேக், முட்டி பகுதி (நீ) ஏர் பேக், கர்டெயின் ஏர்பேக் என பல்வேறு வகையிலான ஏர்பேக்குகளுடன் வெளியாகியுள்ளது.

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி இந்தியாவில் அறிமுகம்

மேலும், புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியில், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி எனப்படும் எலக்ட்ரானிக், பிரேக்-ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஆண்டி-தெஃப்ட் சிஸ்டம் உள்ளிட்ட அளவற்ற பாதுகாப்பு அம்சங்கள் வழங்கபட்டுள்ளது.

டெல்லிக்கு இல்லை;

டெல்லிக்கு இல்லை;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, டெல்லியில் விற்பனைக்கு கிடைக்காது.

தற்போதைய நிலையில், இந்தியாவின் தலைநகர் டெல்லியில், 2000 சிசி அல்லது அதற்கு கூடுதலான கொள்ளளவு கொண்ட டீசல் வாகனங்களின் விற்பனைக்கு தடை விதிக்கபட்டுள்ளது.

ஆதலால், இது இந்த தடை அமலில் உள்ள வரை, டெல்லியில் விற்பனைக்கு கிடைக்காது.

புக்கிங்;

புக்கிங்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் புக்கிங், இந்தியா முழுவதும் அனைத்து டொயோட்டா ஷோரூம்களிலும் ஏற்கபட்டு வருகிறது.

டெலிவரி;

டெலிவரி;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் டெலிவரி, இந்த மே 13 முதல் துவங்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.

விலை விவரங்கள் - 1;

விலை விவரங்கள் - 1;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் விலைகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வேரியண்ட் ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஜி 7-ஸீட்டர்

விலை ; 13,83,677 ரூபாய்

வேரியண்ட் ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஜி 8-ஸீட்டர்

விலை ; 13,88,177 ரூபாய்

வேரியண்ட் ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஜிஎக்ஸ் 7-ஸீட்டர்

விலை ; 14,69,681 ரூபாய்

குறிப்பு ; இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் மும்பை விலைகள் ஆகும்.

விலை விவரங்கள் - 2;

விலை விவரங்கள் - 2;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் விலைகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வேரியண்ட் ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஜிஎக்ஸ் 8-ஸீட்டர்

விலை ; 14,74,181 ரூபாய்

வேரியண்ட் ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஜிஎக்ஸ் ஏடி 7-ஸீட்டர்

விலை ; 15,99,681 ரூபாய்

வேரியண்ட் ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஜிஎக்ஸ் ஏடி 8-ஸீட்டர்

விலை ; 16,04,181 ரூபாய்

குறிப்பு ; இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் மும்பை விலைகள் ஆகும்.

விலை விவரங்கள் - 3;

விலை விவரங்கள் - 3;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் விலைகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வேரியண்ட் ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா விஎக்ஸ் 7-ஸீட்டர்

விலை ; 17,53,397 ரூபாய்

வேரியண்ட் ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா விஎக்ஸ் 8-ஸீட்டர்

விலை ; 17,57,897 ரூபாய்

வேரியண்ட் ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா இசட்எக்ஸ் 7-ஸீட்டர்

விலை ; 19,47,930 ரூபாய்

வேரியண்ட் ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா இசட்எக்ஸ் 8-ஸீட்டர்

விலை ; 20,77,930 ரூபாய்

குறிப்பு ; இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் (மும்பை) விலைகள் ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள் - 1;

இதர தொடர்புடைய செய்திகள் - 1;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிரத்யேக படங்கள்... உங்களுக்காக...!!

ஆசியன் என்சிஏபி கிராஷ் டெஸ்டில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா-விற்கு 4 ஸ்டார் ரேட்டிங்

இதர தொடர்புடைய செய்திகள் - 2;

இதர தொடர்புடைய செய்திகள் - 2;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, மே 3-ல் இந்தியாவில் அறிமுகம்

இன்னோவா தொடர்புடைய செய்திகள்

டொயோட்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
2016 Toyota Innova Crysta MPV was launched In India. The Innova Crysta is based on an all-new International Multi-purpose vehicle (IMV) platform. New Toyota Innova Crysta is available with choice of 2 diesel engines. It comes with 2 driving modes - Eco and Power. Deliveries begins on May 13, 2016. To know more about new Toyota Innova Crysta MPV, check here...
Story first published: Monday, May 2, 2016, 20:43 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more