ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக் காரின் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்கும் ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக் காரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக், வித்தியாசமான தோற்றத்துடன் (வித்தியாசமான கிட் உடன்) பூனேவில் சோதனைகள் மேற்கொண்டிருந்த எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

ஸ்பை செய்யப்பட்ட கார், எந்த விதமான உருமறைப்பும் இல்லாமல் இருந்தது. இந்த கார், சிறிய 15-இஞ்ச் வீல்கள் கொண்டிருந்தது. சர்வதேச சந்தைகளுக்கான வேரியன்ட்கள் வீல்கள் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஆச்சரியப்படும் விதமாக இந்த ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக், 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இது அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக், 1.8 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இது 189 பிஹெச்பியை வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

இதன் இஞ்ஜின், டிஎஸ்ஜி கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும் பட்சத்தில் 250 என்எம் டார்க்கையும், மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும் பட்சத்தில், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

செயல்திறன்;

செயல்திறன்;

ஸ்பை செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.7 நொடிகளில் எட்டிவிடும்.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக், அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 236 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

விற்கப்படும் விதம்;

விற்கப்படும் விதம்;

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக், சிபியூ எனப்படும் கம்ப்ளீட்லி பில்ட் எனப்படும் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட வடிவிலேயே, இறக்குமதி செய்யபட்டு விற்பனை செய்யப்படும்.

அறிமுகம்;

அறிமுகம்;

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக், இந்தியாவில் வரும் பண்டிகை காலங்களின் போது அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை;

விலை;

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக், இந்திய வாகன சந்தைகளில், சுமார் 20 லட்சம் ரூபாய் என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய போலோ ஜிடிஐ ஹேட்ச்பேக் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது

ஃபோக்ஸ்வேகன் தொடர்புடைய செய்திகள்

போலோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Pictures Credit ; www.autocolumn.com

English summary
German Car Manufacturer is presenting Volkswagen Polo GTI. Volkswagen Polo GTI hatchback was spied testing in Indiaq near Pune. Those Spy Pics are released now. This would be imported into India as Completely Built Unit (CBU). This is expected to launch in India during this festive season. Volkswagen Polo GTI would be sold at Price of Rs.20 lakhs approx. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark