வால்வோ எஸ்90 எக்சலன்ஸ் லாஞ்ஃஜ் கன்சோல் கான்செப்ட் காட்சிபடுத்தபட்டது

Written By:

வால்வோ நிறுவனம் தங்களின் எஸ்90 எக்சலன்ஸ் மாடலுக்கு லாஞ்ஃஜ் கன்சோல் உடனான ஆடம்பர தோற்றத்தை வழங்கியுள்ளனர்.

லாஞ்ஃஜ் கன்சோல் உடனான புதிய எஸ்90 எக்சலன்ஸ் மாடல் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

வால்வோ எஸ்90 எக்சலன்ஸ் லாஞ்ஃஜ் கன்சோல்...

வால்வோ நிறுவனம் வழங்கும் எஸ்90 எக்சலன்ஸ் மாடலுக்கு, லாஞ்ஃஜ் கன்சோல் ரூபத்தில் புதிய ஒய்யாரங்கள் மிக்க தோற்றம் வழங்கபட்டது.

இது தற்போது நடைபெற்று வரும், பெய்ஜிங் மோட்டார் ஷோ 2016 காட்சிபடுத்தபட்டது.

எக்ஸ்சி 90...

எக்ஸ்சி 90...

முன்னதாக, வால்வோ நிறுவனம் எக்ஸ்சி 90 சொகுசு காருக்கு தான் ஏராளமான ஆடம்பர அம்சங்களை வழங்கியுள்ளது.

தற்போது, ஏறக்குறைய அனைத்து அம்சங்களும் இந்த எஸ்90 எக்சலன்ஸ் மாடலுக்கும் வழங்கபட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

வால்வோ எஸ்90 எக்சலன்ஸ் லாஞ்ஃஜ் கன்சோல், 1 ஜோடி ஆர்ம் சேர், கூல்ட் கப் ஹோல்டர்கள், ஃப்ரிட்ஜ், ஃபோல்ட் அவுட் டேபிள்கள், க்ரிஸ்டல் கிளாஸ்கள் மற்றும் டச் ஸ்கிரீன் ஆகிய ஏராளமான சொகுசு அம்சங்கள் கொண்டுள்ளது.

கோ-டிரைவர் சீட்?

கோ-டிரைவர் சீட்?

வால்வோ எஸ்90 எக்சலன்ஸ் லாஞ்ஃஜ் கன்சோல் மாடலுக்கு சொகுசு அம்சங்கள் வடிவமைத்து கொண்டிருக்கும் நிலையில் தான், வால்வோ நிறுவனம் கோ-டிரைவர் இருக்கையை கைவிட நினைத்தது.

கோ-டிரைவர் இருக்கைக்கு பதிலாக, பின் இருக்கை அமர்ந்து செல்லும் பயணிக்கு கூடுதல் வசதிகள் வழங்க திட்டமிட்டது. இந்த புதிய அமைப்புக்கு தான் லாஞ்ஃஜ் கன்சோல் என பெயர் சூட்டபட்டது.

வால்வோ நிறுவனம், லாஞ்ஃஜ் கன்சோல் மாடலில் வர்க் ஸ்டேஷன், பொழுதுபோக்கு சாதனங்கள் உள்ளிட்ட ரூபத்தில் ஏராளமான அம்சங்கள் வழங்கியது. மேலும், நன்கு ஓய்வு எடுத்து கொள்ளும் வகையில் ஏராளமான இட வசதி வழங்கபட்டுள்ளது.

டச் ஸ்கிரீன்;

டச் ஸ்கிரீன்;

வால்வோ எஸ்90 எக்சலன்ஸ் லாஞ்ஃஜ் கன்சோல் மாடலில், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப டச் ஸ்கிரீன் வசதியை, ஃபோல்டபிள் டேபிள் (மடக்ககூடிய டேபிள்) உடன் இடம் மாற்றி கொள்ளலாம்.

இப்படி செய்வதன் மூலம், உங்கள் காரை பிசினஸ் மோட்-டிற்கு மாற்றம் செய்து கொள்ளலாம்.

பிற அமைப்பு;

பிற அமைப்பு;

இதற்கு முன்பாக குறிப்பிட்டது போன்ற பிசினஸ் மோட் பிடிக்காவிட்டால், டச் ஸ்கிரீனை சாய்த்து கொண்டு படம் பார்க்கலாம்.

அல்லது, போவர்ஸ் அண்ட் வில்கின்ஸ் ஹெட்செட் உடன் மியூசிக் கேட்டு மகிழலாம்.

வால்வோ அதிகாரி கருத்து;

வால்வோ அதிகாரி கருத்து;

வால்வோ எஸ்90 எக்சலன்ஸ் லாஞ்ஃஜ் கன்சோல் மாடல் குறித்து, வால்வோவின் வைஸ் பிரசிடண்ட் (டிசைன்) தாமஸ் இங்கென்லாத் மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார்.

வால்வோ கார் நிறுவனத்தில் நாங்கள் அனைத்தையுமே வித்தியாசமாக செய்வது வழக்கம். எங்களின் பிரத்யேகமான அணுகுமுறைகளில், இண்டீரியர் டிசைன் விஷயங்கள் மூலமாக சொகுசு நிறைந்த மற்றும் சாந்தபடுத்தும் அனுபவம் வழங்குவதே நோக்கமாக உள்ளது.

ஸ்கேண்டினேவியன் டிசைன் அமைப்புகளின் முக்கியமான அம்சமே, வாழ்க்கை அனுபவங்களை மேம்படுத்துவதில் தான் உள்ளது. இதை, வால்வோ நிறுவனம் சிறந்த முறையில் செய்து வருகிறது.

இஞ்ஜின் - எஃப்டபுள்யூடி;

இஞ்ஜின் - எஃப்டபுள்யூடி;

வால்வோ எஸ்90 எக்சலன்ஸ் லாஞ்ஃஜ் கன்சோல் மாடல், 4-சிலிண்டர்கள் உடைய 2-லிட்டர் டர்போ சார்ஜ்ட் 2-லிட்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், எஃப்டபுள்யூடி எனப்படும் ப்ரண்ட் வீல் டிரைவ் முறையில், 5500 ஆர்பிஎம்களில் 250 பிஹெச்பியையும், 4800 ஆர்பிஎம்களில் 350 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இஞ்ஜின் - 4டபுள்யூடி;

இஞ்ஜின் - 4டபுள்யூடி;

வால்வோ எஸ்90 எக்சலன்ஸ் லாஞ்ஃஜ் கன்சோல் மாடல், 4-சிலிண்டர்கள் உடைய 2-லிட்டர் டர்போ சார்ஜ்ட் 2-லிட்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதே இஞ்ஜின், 4டபுள்யூடி எனப்படும் ப்ரண்ட் வீல் டிரைவ் முறையில், 5700 ஆர்பிஎம்களில் 316 பிஹெச்பியையும், 5400 ஆர்பிஎம்களில் 400 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

வால்வோ நிறுவனத்தின், எஸ்90 எக்சிக்யூட்டிவ் செடான் கார் அறிமுகம்

எக்ஸ்சி 90 தொடர்புடைய செய்திகள்

வால்வோ தொடர்புடைய செய்திகள்

/topic/volvo

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

வால்வோ எஸ்90 எக்சலன்ஸ் லாஞ்ஃஜ் கன்சோல் கான்செப்ட் - கூடுதல் படங்கள்

English summary
Volvo has given ultimate luxury treatment to S90 Excellence with Lounge Console. This was recently showcased in Beijing Motor Show 2016. Lounge Console comes with comfortable pair of armchairs, cooled cup holders, fridge, fold out tables, crystal glasses, and a touch screen. To know more about Volvo S90 Excellence Lounge Console, check here...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more