மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா கார்களுடன் புதிய ஹோண்டா சிட்டி காரின் விலை ஒப்பீடு!

Written By:

மிட்சைஸ் செடான் கார் மாடல்களில் மிகவும் பிரிமியம் மாடலாக புதிய ஹோண்டா சிட்டி கார் விளங்குகிறது. தற்போது வந்திருக்கும் புதிய மாடலின் விலையும் போட்டியாளர்களைவிட மிக அதிகம்தான்.

அதற்கு ஏற்ப பிராண்டு மதிப்பையும் சிறப்பம்சங்களையும் இந்த கார் பெற்றிருக்கிறது. இந்த செக்மென்ட்டில் முக்கிய போட்டியாளர்களாக விளங்கும் மாருதி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா கார்களுடன் புதிய ஹோண்டா சிட்டி காரின் விலையை வேரியண்ட் வாரியாக ஒப்பீடு செய்து தந்துள்ளோம்.

போட்டியாளர்களுடன் புதிய ஹோண்டா சிட்டி காரின் விலை ஒப்பீடு!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2017 மாடலாக வந்திருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் மாடல்களின் விலையை போட்டியாளர்களுடன் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

ஹோண்டா சிட்டி மாருதி சியாஸ் ஹூண்டாய் வெர்னா
எஸ் வேரியண்ட் விஎக்ஸ்ஐ ஆப்ஷனல் 1.4 பேஸ் மாடல்
ரூ.8.49 லட்சம் ரூ.7.72 லட்சம் ரூ.7.94 லட்சம்
போட்டியாளர்களுடன் புதிய ஹோண்டா சிட்டி காரின் விலை ஒப்பீடு!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2017 மாடலாக வந்திருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் மாடல்களின் விலையை போட்டியாளர்களுடன் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

ஹோண்டா சிட்டி மாருதி சியாஸ் ஹூண்டாய் வெர்னா
எஸ்வி வேரியண்ட் விஎக்ஸ்ஐ ப்ளஸ் 1.6 எஸ் வேரியண்ட்
ரூ.9.53 லட்சம் ரூ.8.14 லட்சம் ரூ.9.12 லட்சம்
போட்டியாளர்களுடன் புதிய ஹோண்டா சிட்டி காரின் விலை ஒப்பீடு!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2017 மாடலாக வந்திருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் மாடல்களின் விலையை போட்டியாளர்களுடன் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

ஹோண்டா சிட்டி மாருதி சியாஸ் ஹூண்டாய் வெர்னா
வி சிவிடி ஆட்டோமேட்டிக் விஎக்ஸ்ஐ ப்ளஸ் ஆட்டோமேட்டிக் 1.6 எஸ் வேரியண்ட்
ரூ.11.53 லட்சம் ரூ.9.31 லட்சம் ரூ.9.99 லட்சம்
போட்டியாளர்களுடன் புதிய ஹோண்டா சிட்டி காரின் விலை ஒப்பீடு!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2017 மாடலாக வந்திருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் மாடல்களின் விலையை போட்டியாளர்களுடன் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

ஹோண்டா சிட்டி மாருதி சியாஸ் ஹூண்டாய் வெர்னா
விஎக்ஸ் இசட்எக்ஸ்ஐ எஸ்எக்ஸ்
ரூ.11.64 லட்சம் ரூ.8.79 லட்சம் ரூ.9.84 லட்சம்
போட்டியாளர்களுடன் புதிய ஹோண்டா சிட்டி காரின் விலை ஒப்பீடு!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2017 மாடலாக வந்திருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் மாடல்களின் விலையை போட்டியாளர்களுடன் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

ஹோண்டா சிட்டி மாருதி சியாஸ் ஹூண்டாய் வெர்னா
விஎக்ஸ் சிவிடி ஆட்டோமேட்டிக் இசட்எக்ஸ்ஐ ஆட்டோமேட்டிக் 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமேட்டிக்
ரூ.12.84 லட்சம் ரூ.9.96 லட்சம் ரூ.10.65 லட்சம்
போட்டியாளர்களுடன் புதிய ஹோண்டா சிட்டி காரின் விலை ஒப்பீடு!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2017 மாடலாக வந்திருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் மாடல்களின் விலையை போட்டியாளர்களுடன் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

ஹோண்டா சிட்டி மாருதி சியாஸ் ஹூண்டாய் வெர்னா
இசட்எக்ஸ் சிவிடி ஆட்டோமேட்டிக் இசட்எக்ஸ்ஐ ஆட்டோமேட்டிக் 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமேட்டிக்
ரூ.13.52 லட்சம் ரூ.10.52 லட்சம் -
போட்டியாளர்களுடன் புதிய ஹோண்டா சிட்டி காரின் விலை ஒப்பீடு!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2017 மாடலாக வந்திருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் மாடல்களின் விலையை போட்டியாளர்களுடன் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

ஹோண்டா சிட்டி மாருதி சியாஸ் ஹூண்டாய் வெர்னா
எஸ்வி விடிஐ ஆப்ஷனல் 1.4 பேஸ் மாடல்
ரூ.10.75 லட்சம் ரூ.7.88 லட்சம் ரூ.9.21 லட்சம்
போட்டியாளர்களுடன் புதிய ஹோண்டா சிட்டி காரின் விலை ஒப்பீடு!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2017 மாடலாக வந்திருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரின் டீசல் மாடல்களின் விலையை போட்டியாளர்களுடன் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

ஹோண்டா சிட்டி மாருதி சியாஸ் ஹூண்டாய் வெர்னா
வி வேரியண்ட் விடிஐ ப்ளஸ் 1.6 எஸ்
ரூ.11.55 லட்சம் ரூ.8.30 லட்சம் ரூ.10.35 லட்சம்
போட்டியாளர்களுடன் புதிய ஹோண்டா சிட்டி காரின் விலை ஒப்பீடு!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2017 மாடலாக வந்திருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரின் டீசல் மாடல்களின் விலையை போட்டியாளர்களுடன் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

ஹோண்டா சிட்டி மாருதி சியாஸ் ஹூண்டாய் வெர்னா
விஎக்ஸ் இசட்டிஐ 1.6 எஸ்எக்ஸ்
ரூ.12.86 லட்சம் ரூ.8.96 லட்சம் ரூ.11.08 லட்சம்
போட்டியாளர்களுடன் புதிய ஹோண்டா சிட்டி காரின் விலை ஒப்பீடு!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2017 மாடலாக வந்திருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் மாடல்களின் விலையை போட்டியாளர்களுடன் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

ஹோண்டா சிட்டி மாருதி சியாஸ் ஹூண்டாய் வெர்னா
- - 1.6 எஸ்எக்ஸ்
- - ரூ.11.24 லட்சம்
போட்டியாளர்களுடன் புதிய ஹோண்டா சிட்டி காரின் விலை ஒப்பீடு!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2017 மாடலாக வந்திருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் மாடல்களின் விலையை போட்டியாளர்களுடன் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

ஹோண்டா சிட்டி மாருதி சியாஸ் ஹூண்டாய் வெர்னா
- - எஸ்எக்ஸ் ஆப்ஷனல் ஆட்டோமேட்டிக்
- - ரூ.13.15 லட்சம்

புதிய ஹோண்டா சிட்டி காரின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

புதிய ஹோண்டா சிட்டி காரை முழுமையாக பார்த்து ரசிக்க கீழே உள்ள கேலரியை க்ளிக் செய்யவும்.

English summary
2017 Honda City Price Comparison With Rivals.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark