2018 டொயோட்டா ரஷ் எஸ்யூவி அறிமுகம்... ஆனால் இந்தியாவில் விற்பனை இல்லை..!!

ஹூண்டாய் கிரெட்டா, ரெனால்ட் கேப்டூர் கார்களுக்கு போட்டியாக 2018 டொயோட்டா ரஷ் எஸ்யூவி அறிமுகம்.

By Azhagar

ஹூண்டாய் கிரட்டா மற்றும் ரெனால்ட் கேப்டூர் கார்களில் உள்ள ப்ரீமியம் தர அமசங்கள் பெரியளவில் வரவேற்பு பெற்றுள்ளன. தொடர்ந்து இக்கார்களை வாங்க வாடிக்கையாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புதிய 2018 ரஷ் எஸ்யூவி காரை வெளியிட்டது டொயோட்டா..!!

குறிப்பாக கிரட்டா காரின் எஞ்சின் மற்றும் கேப்டூர் காரின் வடிவமைப்பு, இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்டில் பல வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளன.

புதிய 2018 ரஷ் எஸ்யூவி காரை வெளியிட்டது டொயோட்டா..!!

இந்நிலையில் டொயோட்டா நிறுவனம் தனது புதிய 2ம் தலைமுறைக்கான ரஷ் எஸ்யூவி காரை இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்துள்ளது.

புதிய 2018 ரஷ் எஸ்யூவி காரை வெளியிட்டது டொயோட்டா..!!

இந்தியாவில் 5 பேர் அமரக்கூடிய எஸ்யூவி மாடல்கள் மட்டுமே கிடைக்கும் நிலையில், ஏழு பேர் அமரக்கூடிய வசதியுடன் டொயோட்டா ரஷ் கார் வெளிவந்துள்ளது.

புதிய 2018 ரஷ் எஸ்யூவி காரை வெளியிட்டது டொயோட்டா..!!

1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினில் வெளியாகியுள்ள 2018 டொயோட்டா ரஷ் கார், 104 பிஎச்பி பவர் மற்றும் 140 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

புதிய 2018 ரஷ் எஸ்யூவி காரை வெளியிட்டது டொயோட்டா..!!

எஞ்சின் அம்சங்கள் பற்றி தகவல் உறுதியாக வெளிவந்திருந்தாலும், இந்த காரில் 5 அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

புதிய 2018 ரஷ் எஸ்யூவி காரை வெளியிட்டது டொயோட்டா..!!

இந்த காரில் இன்னோவாவில் இருக்கும் முன்பக்க கிரில், நான்கு கிரோம் ஸ்லாட், பகலில் எரியும் எல்.இ.டி விளக்குகள் மற்றும் முகப்பு விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய 2018 ரஷ் எஸ்யூவி காரை வெளியிட்டது டொயோட்டா..!!

டொயோட்டாவின் புதிய ரஷ் காரில் உள்ள இதே அம்சங்கள், ஹோண்டா சிஆர்-வி காரிலும் இருப்பது முக்கியமானது.

அதனால் டொயோட்டா ரஷ், ஹோண்டா சிஆர்-வி-க்கு போட்டி மாடலா? என்ற ரீதியில் கவனத்தை பெறுகிறது.

புதிய 2018 ரஷ் எஸ்யூவி காரை வெளியிட்டது டொயோட்டா..!!

காரின் முன்பக்கத்தில் செவ்வக ஹவுசிங்கில் மற்றும் வட்ட வடிவிலான ஃபாக் லேம்புகள் இடம்பெற்றுள்ளன. இதனுடைய டாப் வேரியண்ட் டிஆர்டி மாடலில் ஸ்போர்டிவா பேட்ஜ், சைடு-பாடி கிளாடிங், டூயல் டோன் கேபின் மற்றும் 17.0 இஞ்ச் அலாய் சக்கரங்கள் இருக்கின்றன.

புதிய 2018 ரஷ் எஸ்யூவி காரை வெளியிட்டது டொயோட்டா..!!

கீலெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் யுஎஸ்பி, ரேடியோ, சிடி பிளேயர், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மிராகாஸ்ட் ,வெப்லின்க் உள்ளிட்ட அம்சங்கங்களுடன் புதிய டொயோட்டா ரஷ் காரின் 7.0 இஞ்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய 2018 ரஷ் எஸ்யூவி காரை வெளியிட்டது டொயோட்டா..!!

தொழில்நுட்ப அம்சங்களை தாண்டி ஆறு ஏர்-பேகுகள், ஏபிஸ், இபிடி, ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களிலும் புதிய ரஷ் கார் அசரடிக்கிறது.

புதிய 2018 ரஷ் எஸ்யூவி காரை வெளியிட்டது டொயோட்டா..!!

ரஷ் எஸ்யூவி கார்களுக்கான விற்பனையை டொயோட்டா 2018 ஜனவரியில் தொடங்குகிறது. ஆனால் இந்த கார் இந்தியாவில் வெளிவருவது குறித்து எந்த தகவலும் இல்லை.

புதிய 2018 ரஷ் எஸ்யூவி காரை வெளியிட்டது டொயோட்டா..!!

7 இருக்கைகள் மற்றும் யுஎஸ்பி போன்ற ப்ரீமியம் தர அம்சங்களுடன் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ரெனால்ட் கேப்டூர் காருக்கு சரிநிகர் போட்டியாக டொயோட்டா ரஷ் கார் உள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Read in Tamil: 2018 Toyota Rush Revealed Has All The DNA To Rival The Hyundai Creta & Renault Captur. Click for Details...
Story first published: Friday, November 24, 2017, 10:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X