அடுத்த மாதம் அறிமுகமாக இருக்கும் புதிய டட்சன் ரெடி-கோ 1.0 லிட்டர் வேரியண்ட் கார்..!!

Written By:

ஜப்பானைச் சேர்ந்த நிசான் நிறுவனம் டட்சன் பிராண்டின் கீழ் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

டட்சன் ரெடி-கோ 1.0 லிட்டர் வேரியண்ட் கார் விரைவில் அறிமுகம்..!

தற்போது டட்சன் நிறுவனம் ரெடி-கோ ஹேட்ச்பேக் மாடலின் 1.0 லிட்டர் வேரியண்ட் காரை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

டட்சன் ரெடி-கோ 1.0 லிட்டர் வேரியண்ட் கார் விரைவில் அறிமுகம்..!

டட்சன் நிறுவனம் மேனுவல் கியர்பாக்ஸுடன் கூடிய புதிய ரெடி-கோ 1.0 லிட்டர் காரை வரும் ஜூலை மாதம் 19ம் தேதி விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வெளியாகியுள்ளது.

இது ரெனால்ட் க்விட் மாடலில் இருக்கும் இஞ்சினுக்கு நிகரான திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போது ரெடி-கோ ஹேட்ச்பேக் காரில் 53 பிஹச்பி ஆற்றலையும், 72 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடிய 800சிசி இஞ்சின் உள்ளது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.

டட்சன் ரெடி-கோ 1.0 லிட்டர் வேரியண்ட் கார் விரைவில் அறிமுகம்..!

அடுத்த மாதம் மேனுவல் கியர்பாக்ஸுடன் கூடிய புதிய ரெடி-கோ 1.0 லிட்டர் வேரியண்ட் கார் அறிமுகப்படுத்த உள்ள டட்சன், அடுத்ததாக வரும்அக்டோபர் மாதத்தில் இதே வேரியண்டின் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் மாடலையும் அறிமுகம் செய்ய உள்ளது.

டட்சன் ரெடி-கோ 1.0 லிட்டர் வேரியண்ட் கார் விரைவில் அறிமுகம்..!

அறிமுகமானதில் இருந்து தற்போது வரைக்கும் 30,000 எண்ணிக்கையிலான டட்சன் ரெடி-கோ கார்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டட்சன் ரெடி-கோ 1.0 லிட்டர் வேரியண்ட் கார் விரைவில் அறிமுகம்..!

நடப்பு மாடலைக் காட்டிலும் புதிய ரெடி-கோ 1.0 லிட்டர் வேரியண்ட் கார் ரூ.30,000 முதல் ரூ.55,000 வரை கூடுதல் விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டட்சன் ரெடி-கோ 1.0 லிட்டர் வேரியண்ட் கார் விரைவில் அறிமுகம்..!

நடப்பு டட்சன் ரெடி-கோ கார் ரூ.2.53 லட்சம் என்ற விலையில் தற்போது கிடைக்கிறது. இதன் போட்டியாளரான மாருதி ஆல்டோ காரின் விலை ரூ.2.74 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

டட்சன் ரெடி-கோ 1.0 லிட்டர் வேரியண்ட் கார் விரைவில் அறிமுகம்..!

டட்சன் ரெடி-கோ கார் மாருதி ஆல்டோ மற்றும் ரெனால்ட் க்விட் ஆகிய மாடல்களுடன் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ் ஸ்பார்க் குழுவினரின் கருத்து:

டிரைவ் ஸ்பார்க் குழுவினரின் கருத்து:

தற்போது நல்ல முறையில் விற்பனையாகி வரும் டட்சன் ரெடி-கோ கார்கள் கூடுதல் திறன் கொண்ட இஞ்சினுடன் வெளிவர இருப்பது டட்சன் ரெடி-கோ கார்களின் விற்பனையை நிச்சயம் அதிகரிக்க உதவும்.

English summary
Read in Tamil about Datsun launches all new redi-go 1.0 litre variant on july 17.
Story first published: Friday, June 16, 2017, 7:25 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark