டட்சன் ரெடி-கோ காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ்... விரைவில் வெளியீடு..!!

Written By:

ஏற்கனவே தெரிவித்திருந்த படி, டட்சன் இந்தியா நிறுவனம் விரைவில் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் ரெடி-கோ காரை ஏ.எம்.டி பதிப்பில் வெளியிட ஆயத்தமாகி வருகிறது.

ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவையில் டட்சன் ரெடி-கோ வெளியீடு..!!

இதன்படி, ஏஎம்டி பெற்ற ரெடி-கோ ஹேட்ச்பேக் கார் 2018ம் ஆண்டின் முதல் வரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவையில் டட்சன் ரெடி-கோ வெளியீடு..!!

ஜனவரி மாத தொடக்கத்தில் டட்சன் ரெடிகோ ஏ.எம்.டி கார் வெளிவரலாம் என ஆட்டோ துறை சார்ந்த ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன.

ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவையில் டட்சன் ரெடி-கோ வெளியீடு..!!

இந்தியாவில் 2016ம் ஆண்டில் தான் முதன்முதலாக டட்சன் ரெடிகோ ஹேட்ச்பேக் மாடல் விற்பனைக்கு வந்தது.

1.0 லிட்டர் திறன் பெற்ற இந்த கார் ஏஎம்டி மாடலில் வெளிவரும் என நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவையில் டட்சன் ரெடி-கோ வெளியீடு..!!

வாடிக்கையாளர்களின் இந்த எதிர்பார்ப்பை நன்கு உணர்ந்த டட்சன். ரெடி-கோ ஏ.எம்.டி மாடல் தயாரிப்பை மிகவும் ரகசியம் காத்து வந்தது.

ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவையில் டட்சன் ரெடி-கோ வெளியீடு..!!

ஆனால் ஆட்டோ துறையில் ரகசியம் காப்பது தான் மிகவும் சிரமமான பணி. டட்சன் எவ்வளவு முயன்றும் ரெடி-கோ ஏ.எம்.டி தயாரிப்பு பணிகள் வெளி உலகிற்கு வந்துவிட்டன.

ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவையில் டட்சன் ரெடி-கோ வெளியீடு..!!

அதன்படி, இந்த காரின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. இதற்கான அறிவிப்பு 2018 ஜனவரியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவையில் டட்சன் ரெடி-கோ வெளியீடு..!!

தற்போது பயன்பாட்டில் இருக்கும் 0.8 லிட்டர் எஞ்சினுடன் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்ட மாடலாகத்தான் புதிய ரெடி-கோ காரை டட்சன் வெளியிடுகிறது.

ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவையில் டட்சன் ரெடி-கோ வெளியீடு..!!

ரெடி-கோ ஏஎம்டி காரில் 999சிசி ஐ-சேட் எஞ்சின் உள்ளது. இது அதிகப்பட்சமாக 67 பிஎச்பி பவர் மற்றும் 91 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

இந்த காரில் வழங்கப்படவுள்ள ஆட்டோமேட்டிக் பதிப்பு, 5-ஸ்பீடு ஏ.எம்.டி யூனிட்டை பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவையில் டட்சன் ரெடி-கோ வெளியீடு..!!

புதிய ரெடிகோ காரில் வழக்கமான கியர் லீவர் வழங்கப்படுமா அல்லது ரெனால்ட் குவிட் போல ஏஎம்டி ரோட்டரி டையல் சிஸ்டம் இருக்குமா என்பது கேள்விகுறியாக உள்ளது.

ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவையில் டட்சன் ரெடி-கோ வெளியீடு..!!

பகலில் எரியும் எல்.இ.டி விளக்குகள், கருப்பு நிற கேபின், ஸ்போர்ட்ஸ் ரெட் ஆக்சென்டு, ஏ.சி வென்ட் மற்றும் சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்ட ஹார் பேட்

என ரெடி-கோ காரில் தற்போதிருக்கும் அம்சங்கள் அப்படியே இந்த ஏ.எம்.டி பதிப்பிலும் இடம்பெறுகின்றன.

ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவையில் டட்சன் ரெடி-கோ வெளியீடு..!!

ரெடி-கோ 1.0 ஏ.எம்.டி மாடலில் வழக்கமான சி.டி. பிளேயர், யு.எஸ்.பி. ஆக்ஸ்-இன் உள்ளிட்ட கனக்கிட்டிவிட்டு அம்சங்களும் இடம்பெறவுள்ளன.

ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவையில் டட்சன் ரெடி-கோ வெளியீடு..!!

இதனுடைய டாப் என்டு வேரியன்டில் மட்டும் ஓட்டுநர் அருகில் ஏர்-பேக் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும் என டட்சன் இந்தியா கூறியுள்ளது.

மேலும்... #டட்சன் #datsun
English summary
Read in Tamil: Datsun Redi GO AMT Launch Details Revealed. Click for Details...
Story first published: Monday, December 4, 2017, 14:09 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark