ஃபிராங்க்பூர்ட் கண்காட்சியில் அதிரடியாக அறிமுகமான ஃபெராரி போர்டோஃபினோ கார்..!!

ஃபிராங்க்பூர்ட் கண்காட்சியில் அதிரடியாக அறிமுகமான ஃபெராரி போர்டோஃபினோ கார்..!!

By Azhagar

முன்னர் இருந்த கலிஃபோர்னியா டி கார் மாடலுக்கு மாற்றாக பிரபல நிறுவனம் ஃபெராரி அறிமுகப்படுத்தியுள்ள கார் தான் போர்டோஃபினோ.

உலகின் பார்வைக்கு வந்த ஃபெராரி போர்டோஃபினோ..!!

நடைபெற்று கொண்டு இருக்கும் ஃபிராங்பூர்ட் கண்காட்சியில் அறிமுகமாகியுள்ள இந்த கார், உலகளவில் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது.

உலகின் பார்வைக்கு வந்த ஃபெராரி போர்டோஃபினோ..!!

ஸ்டைலிங், டிசைன், உள்கட்டமைப்பு, முகப்பு விளக்குகள், முன்பக்க க்ரில் என அனைத்தும் இந்த காரில் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகின் பார்வைக்கு வந்த ஃபெராரி போர்டோஃபினோ..!!

ஃபெராரியின் 812 சூப்பர்ஃபாஸ்ட் மற்றும் ஜிடிசிஎஸ் உஸ்ஸோ போன்ற கார்களை பின்பற்றி புதிய போர்டோஃபினோவிற்கான வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

உலகின் பார்வைக்கு வந்த ஃபெராரி போர்டோஃபினோ..!!

கலிஃபோர்னியா டி காரில் இடம்பெற்றிருந்த 3.9 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சின் தான், அதற்கு மாற்றாக வரும் போர்டோஃபினோ காரிலும் இடம்பெற்றுள்ளது.

உலகின் பார்வைக்கு வந்த ஃபெராரி போர்டோஃபினோ..!!

600 பிஎச்பி பவரை அதிகப்பட்சமாக வழங்கும் அளவிற்கு போர்டோஃபினோ எஞ்சின் திறன் உள்ளது.

அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபர் பயன்படுத்தப்பட்டுள்ளதால், போர்டோபினோவின் எடை மிகவும் குறைந்துள்ளது.

உலகின் பார்வைக்கு வந்த ஃபெராரி போர்டோஃபினோ..!!

துவக்க நிலையில் இருந்து வெறும் 3.5 விநாடிகளில் 100கி.மீ வேகத்தை எட்டும் திறன் பெற்ற ஃபெராரி போர்டோபினோவின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 320கி.மீ.

உலகின் பார்வைக்கு வந்த ஃபெராரி போர்டோஃபினோ..!!

இந்த காருக்கான செயல்திறனை கூட்ட புதிய பிஸ்டன்கள், கனக்டிங் ராட்ஸ், சிறந்த உட்கொள்ளல் போன்ற அம்சங்கள் உள்ளன.

உலகின் பார்வைக்கு வந்த ஃபெராரி போர்டோஃபினோ..!!

ஹார்டாப் மாற்றத்தக்க திறன் பெற்றுள்ளதால், பூட் தேவைகளில் இருந்து காரின் ரூஃப் பெரியளவில் இடவசதியை எடுத்துக்கொள்ளாது.

உலகின் பார்வைக்கு வந்த ஃபெராரி போர்டோஃபினோ..!!

இருப்பினும் கலிஃபோர்னியா டி மாடலில் இருந்ததை விட இதில் உடமைகளை வைக்கும் இடவசதி கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.

உலகின் பார்வைக்கு வந்த ஃபெராரி போர்டோஃபினோ..!!

812 சூப்பர்ஃபாஸ்ட் காரிலுள்ள ஸ்டீயரிங் வீல் டிசைன் இதிலும் உள்ளது. இருந்தாலும் இவை பார்ப்பதற்கு லூஸ்ஸோ போன்று தான் உள்ளது.

உலகின் பார்வைக்கு வந்த ஃபெராரி போர்டோஃபினோ..!!

கூடுதலாக காரின் இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம், பயணிகளுக்கான டிஸ்பிளே என அனைத்தும் இதனுடே ஃபெராரி போர்டோபினோ காரில் இடம்பெற்றுள்ளது.

உலகின் பார்வைக்கு வந்த ஃபெராரி போர்டோஃபினோ..!!

பெரும் காத்திருப்பு மற்றும் எதிர்பார்பிற்கிடையில் ஃபிராங்க்பூர்ட் கண்காட்சியில் ஃபெராரி போர்ட்டோஃபினோ கார் வெளிவந்துள்ளது.

உலகின் பார்வைக்கு வந்த ஃபெராரி போர்டோஃபினோ..!!

எஃப்1-டிராக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மின்சார பின்பக்க வேறுபாடு போன்ற கலிஃபோர்னியா டி மாடலில் இருந்த அனைது அம்சங்கள் இதிலும் உள்ளன.

Most Read Articles
மேலும்... #ஃபெராரி #ferrari
English summary
Read in Tamil: Ferrari Portofino made its official debut at the 2017 Frankfurt Motor Show. Click for Details...
Story first published: Wednesday, September 13, 2017, 16:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X