2017 ஈகோஸ்போர்ட் காரின் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை அறிமுகம் செய்தது ஃபோர்டு...!!

2017 ஈகோஸ்போர்ட் காரின் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை அறிமுகம் செய்தது ஃபோர்டு...!!

By Azhagar

ஃபோர்டு நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஈகோஸ்போர்ட் இம்மாத மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இந்த காரில் பொருத்தப்படும் புதிய டிராகன் 1.5 லிட்டர் டி.ஐ-விசிடி பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை அறிமுகப்படுத்திய ஃபோர்டு..!!

நேச்சுரலி ஆஸ்பிரேடட் எஞ்சினான இது 3 சிலிண்டர் கொண்டுள்ளது. இது மிகவும் வலிமையானதாகவும் அதே சமயத்தில் இலகுவான எடையுடனும் இருக்கும் என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது.

புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை அறிமுகப்படுத்திய ஃபோர்டு..!!

இந்த புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் டிராகன் எஞ்சின் அதிகப்பட்சம் 121.3 பிஎச்பி பவர் மற்றும் 150 என்.எம் டார்க் திறனை வழங்கும். மேலும் இதன் எரிவாயு சிக்கனம் மற்றவைகளை விட 7 சதவீதம் கூடுதலாக இருக்கும்

Recommended Video

Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை அறிமுகப்படுத்திய ஃபோர்டு..!!

அதிகப்படியான மைலேஹ், மற்றும் சிறப்பான என்விஎச் கட்டுப்பாட்டை கொண்டதாகவும் ஃபோர்டின் டிராக்ன எஞ்சின் வரவுள்ளது.

5 ஸ்பீடு மேனுவல் 6- ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இருதேவைகளுடனும் இந்த எஞ்சின் பொருத்தப்படும்.

புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை அறிமுகப்படுத்திய ஃபோர்டு..!!

இவற்றுடன் பெட்ரோலில் இயங்கும் மிகவும் சக்திவாய்ந்த 1.0 லிட்டர் ஈகோபூஸ்ட் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மொத்தம் மூன்று தேர்வுகளில் டிராக்ன் எஞ்சின் வரவுள்ளது.

புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை அறிமுகப்படுத்திய ஃபோர்டு..!!

குஜராத்தின் சனந்த் பகுதியில் இருக்கும் ஃபோர்டு நிறுவனத்தின் ஆலையில், இந்த புதிய எஞ்சினுக்கான அனைத்து தயாரிப்பு பணிகளும் நடைபெறுகின்றன.

புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை அறிமுகப்படுத்திய ஃபோர்டு..!!

மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டி தேவைகளை கருதி ஃபோர்டு டிராகன் எஞ்சினுக்கான தயாரிப்பு பணிகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை அறிமுகப்படுத்திய ஃபோர்டு..!!

பிரேசில் நாட்டை சேர்ந்த ஈகோஸ்போர்ட் காருக்காக ஃபோர்டு நிறுவனம் 1497சிசி திறன் பெற்ற பெட்ரோல் எஞ்சின்களை கடந்த 4 மாதங்களாக உற்பத்தி செய்து வருகிறது.

புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை அறிமுகப்படுத்திய ஃபோர்டு..!!

பிரேசில் ஈகோஸ்போர்ட் கார்கள், எத்தனால் போன்ற சாதகமான எரிபொருள்கள் கொண்டு இயங்கும் திறன் கொண்டது. இந்தியாவில் எத்தனால் தேர்வு பெட்ரோல் மாடலுக்கு மட்டுமே உள்ளது.

புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை அறிமுகப்படுத்திய ஃபோர்டு..!!

மேம்படுத்தப்பட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட எஞ்சினை தயாரிப்பதில் ஃபோர்டு தொடர்ந்து கவனம் செலுத்தவுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனுராக் மெஹ்ரோத்ரா தெரிவித்தனர்.

புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை அறிமுகப்படுத்திய ஃபோர்டு..!!

சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தாத, முற்றிலும் சுகாதார கேடு ஏற்படுத்தாத வகையில் வாகனங்களை தயாரிக்கும் முடிவில் ஃபோர்டு உள்ளது.

புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை அறிமுகப்படுத்திய ஃபோர்டு..!!

இதற்காகவே, தற்போது இந்த புதிய எஞ்சினை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் சந்தையில் இதற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை விரைவில் ஃபோர்டு ஆராயவும் உள்ளது.

Most Read Articles
மேலும்... #ford
English summary
Read in Tamil: New 1.5-Litre Petrol Engine Revealed By Ford To Debut In Upcoming Ford Ecosport. Click for Details...
Story first published: Friday, October 6, 2017, 14:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X