அமேசான் முன்பதிவில் முற்றிலும் விற்று தீர்ந்த ஃபோர்டு ஈகோஸ்போர்ட் கார்... முழு தகவல்கள்..!!

Written By:

ஃபோர்டு நிறுவனத்தின் புதிய ஈகோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் காருக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களில் விற்று தீர்ந்துள்ளன.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
அமேசான் முன்பதிவில் கலக்கிய புதிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்..!!

அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம் இந்திய சாலைகளுக்கு ஏற்ற ஈகோஸ்போர்ட் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை வரும் 9ம் தேதி வெளியிடவுள்ளது.

அமேசான் முன்பதிவில் கலக்கிய புதிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்..!!

அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னர் அந்த காருக்கான முன்பதிவுகள் அமேசான் வலைதளத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது.

அமேசான் முன்பதிவில் கலக்கிய புதிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்..!!

ஈகோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவுகள் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 24 மணி நேரம் நடக்கும் என அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அமேசான் முன்பதிவில் கலக்கிய புதிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்..!!

அதுமட்டுமில்லாமல், முதல் 123 வாடிக்கையாளர்கள் மட்டுமே புதிய ஈகோஸ்போர்ட் காரை முன்பதிவு செய்ய முடியும் என அமேசான் கூறியிருந்தது.

Recommended Video
[Tamil] Triumph Street Triple RS Launched In India - DriveSpark
அமேசான் முன்பதிவில் கலக்கிய புதிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்..!!

இதற்கென பிரத்யேக வலைதள பக்கம் உருவாக்கி, ஈகோஸ்போர்ட் கார் குறித்த அனைத்து தகவல்களையும் வாடிக்கையாளர்கள எளிதாக அறிந்திட அமேசான் உதவியிருந்தது.

Trending On Drivespark:

பாலிவுட் அரசன் சல்மான்கான் ஆடம்பர பஸ் - ஒரு பார்வை

சகல வசதிகளுடன் விற்பனைக்கு வந்த நடமாடும் கன்டெய்னர் இல்லம்!

அம்மாடியோவ்... 200 கார்களுக்கு மேல் வைத்திருக்கும் அரபு ஷேக்!

அமேசான் முன்பதிவில் கலக்கிய புதிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்..!!

ஃபேஸ்லிப்ஃட் ஈகோஸ்போர்ட் காரில் இருக்கும் மாடல்கள், வேரியண்டுகள் மற்றும் நிறங்கள் என எல்லா தகவல்களுமே இதில் கிடைக்கும்.

அமேசான் முன்பதிவில் கலக்கிய புதிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்..!!

அமேசான் மூலம் இந்த காரை முன்பதிவு செய்பவர்கள் ரூ.10,000 செலுத்தினால் போதும். அதற்கான பணம் செலுத்தும் முறைகளும் அதே வலைதள பக்கத்தில் இடம்பெற்றிருந்தது.

அமேசான் முன்பதிவில் கலக்கிய புதிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்..!!

ஃபோர்டு நிறுவனத்தின் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் இந்த மாடலில் 1.5 லிட்டர் டிராகன் சிரீஸ் பெட்ரோல் எஞ்சின் உள்ளது.

அமேசான் முன்பதிவில் கலக்கிய புதிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்..!!

மேலும் இவற்றுடன் ஈகோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 1.5 லிட்டர் டீசன் எஞ்சின் தேர்விலும் விற்பனைக்கு வர வாய்பிருப்பதாக தெரிகிறது.

அமேசான் முன்பதிவில் கலக்கிய புதிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்..!!

இந்த காம்பேக்ட் எஸ்யூவி மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், பகலில் செயல்படும் எல்.இ.டி விளக்குகள், 17-இஞ்ச் அலாய் வீல் உள்ளன்.

அமேசான் முன்பதிவில் கலக்கிய புதிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்..!!

ஃபேஸ்லிஃப்ட் ஈகோஸ்போர்ட் காரின் உயர் ரக டைட்டானியம் எஸ் மாடலில் பிளாக்டு-அவுட் ஹெட்லேம்ப் பெசல்கள், ஃபாக் லேம்ப் பெசல், அலாய் வீல் மற்றும் கிரில் வழங்கப்பட்டுள்ளன.

அமேசான் முன்பதிவில் கலக்கிய புதிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்..!!

காரின் உட்புறத்தில் தொடுதிரைக்கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது சின்க் 3 சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற கனெக்டிவிட்டி தேர்வுகள் உள்ளன.

அமேசான் முன்பதிவில் கலக்கிய புதிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்..!!

ஆடியோ கண்ட்ரோல், மூன்று ஸ்போக் கொண்ட ஸ்டீரிங் வீல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் டூயல் யுஎஸ்பி போர்ட் என தொழில்நுட்ப அம்சங்களிலும் அசரடிக்கிறது.

அமேசான் முன்பதிவில் கலக்கிய புதிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்..!!

டூயல் ஏர்பேக், இபிடி உடன் கூடிய ஏபிஸ்,ஐசோஃபிக்ஸ் சீட் மவுணட் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுள்ளன.

மேலும் ஈகோஸ்போர்ட் ஃபேஸ்லிப்ஃட் உயர் ரக மாடலின் கர்டைன் ஏர்-பேக் என்ற கூடுதல் பாதுகாப்பு அம்சம் உண்டு.

அமேசான் முன்பதிவில் கலக்கிய புதிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட்..!!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபோர்டு ஈகோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் டாடா நெக்ஸான், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மாருதி விட்டாரா பிரஸ்ஸா கார்களுக்கு போட்டியாக அமையும்.

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Read in Tamil: Ford EcoSport Facelift Model Sold Out in Amazon Pre Booking. Click on Details...
Please Wait while comments are loading...

Latest Photos