விரைவில் வெளிவரும் ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார்..!!

Written By:

ஹோண்டா ஜாஸ் ஹேட்ச்பேக் காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் செப்டம்பரில் நடைபெறும் 2017 ஃபிராங்க்பூர்ட் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படுகிறது.

விரைவில் வெளிவரும் ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார்..!!

புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல், காரின் உள்புற மற்றும் வெளிப்புற கட்டமைப்பு பெரியளவில் மாற்றம் பெற்றுள்ளது.

ஸ்போர்ட்ஸ் மாடல் கொண்ட இந்த காரின் மாடலில் ஸ்கைரைடு ப்ளூ மெட்டாலிக் நிறத்திலான கார் புதியதாக அறிமுமாகி உள்ளது.

விரைவில் வெளிவரும் ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார்..!!

காரின் முன்பகுதியின் க்ரில், விளக்கு அமைப்புகள் மற்றும் புதிய வடிவமைப்பை பெற்ற கிளாஸ் கருப்பு நிறத்திலான பின் பகுதிக்கான பம்பர் ஆகியவை வெளிப்புற தோற்றத்தில் கவனிக்கப்பட வைக்கிறது.

விரைவில் வெளிவரும் ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார்..!!

இரண்டு டைனமிக் தோற்றத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட ஜாஸ் கார் வெளிவருகிறது. ஹேட்ச்பேக் ஸ்போர்ட் வேரியண்டில் முன்பகுதிக்கான ஸ்பிலிட்டர், ரியர் டிஃபுயஸர் போன்றவை உள்ளது.

Recommended Video - Watch Now!
2018 Hyundai Verna Indian Model Unveiled | In Tamil - DriveSpark தமிழ்
விரைவில் வெளிவரும் ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார்..!!

அவற்றை தவிர சாதரண மாடலில் எல்.இ.டி முகப்பு விளக்குகள், ஃபாக் லேம்ப்ஸ், சைடு ஸ்கெர்ட்ஸ், ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் 16 அங்குல அலாய் சக்கரங்கள் உள்ளன.

விரைவில் வெளிவரும் ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார்..!!

புதிய ஜாஸ் டைனமிக் டிரிம் காரின் உள்கட்டமைப்பில் இருக்கைகள், கேபின், ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் நாப் ஆகியவை ஆரஞ்சு அவுட்லைனை கொண்டுள்ளது.

விரைவில் வெளிவரும் ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார்..!!

மேலும் இந்த மாடல் காரில் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 128 பிஎச்பி பவரை வழங்கும்.

மாடலுக்கு ஏற்றவாறு இந்த புதிய காரில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

விரைவில் வெளிவரும் ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார்..!!

புதிய ஜாஸ் காரின் ஸ்டான்ரெட் வேரியண்டில் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 101 பிஎச்பி பவரை வழங்கும். அதேபோல 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இந்த மாடலில் உள்ளது.

விரைவில் வெளிவரும் ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார்..!!

ஹோண்டா ஜாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வெளிப்புற மற்றும் உட்புற கட்டமைப்புகளில் பெரியளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் வெளிவரும் ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார்..!!

இருந்தாலும், காரின் புதிய பெட்ரோல் டைனமிக் டிரிம் மாடல் தான் புதிய ஜாஸ் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Japanese carmaker Honda has unveiled the facelifted Jazz hatchback ahead of its debut at the 2017 Frankfurt Auto Show in September 2017.Click for Details...
Story first published: Tuesday, August 15, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark