ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி காருக்கு குவியும் இமாலய புக்கிங்... இந்தியாவில் 10,000 முன்பதிவுகளை கடந்தது..

Written By:

மின்னலாய் நுழைந்து, எஸ்யூவி ரக கார் விற்பனையில் துவம்சம் செய்து வரும் ஜீப் காம்பஸ் காருக்கு தொடர்ந்து இந்தியாவில் இமாலய முன்பதிவு கிடைத்து வருகிறது.

இந்தியாவில் இமாலய புக்கிங் பெறும் ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி கார்..!!

இந்தியா ஏற்கனவே எஸ்யூவி ரக கார்களை விற்பனை செய்வதற்கான சந்தையாக வளர்ந்து வருகிறது.

இந்த நேரத்தில் வெளியான ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி கார் சிறந்த விற்பனை திறனை பெற்று அசத்தி வருகிறது.

இந்தியாவில் இமாலய புக்கிங் பெறும் ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி கார்..!!

கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு 8000 வரை இருந்த காம்பஸ் காருக்கான முன்பதிவு இந்தியாவில தற்போது 10000ஆக ஏற்றம் கண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இமாலய புக்கிங் பெறும் ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி கார்..!!

எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ.14.95 லட்சம் தொடக்க விலையில் அறிமுகமாகன இந்த காரில் ஆடம்பரம், தொழில்நுட்பம் மற்றும் கவர்ந்திழுக்கும் தோற்றம் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் பல உள்ளன.

Recommended Video
2017 Skoda Octavia RS Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
இந்தியாவில் இமாலய புக்கிங் பெறும் ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி கார்..!!

பெட்ரோல் டீசல் தேர்வுகளில், மல்டிபிள் வேரியண்ட் கொண்ட மாடலாக வெளியாகியுள்ள காம்பஸ் எஸ்.யூ.வி காரின் செயல்திறன் குறித்த தகவல்களும் அடபோட வைக்கிறது.

இந்தியாவில் இமாலய புக்கிங் பெறும் ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி கார்..!!

புக்கிங் செய்த நாட்களில் இருந்து இரண்டு மாதங்களில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வகையில் ஜீப் நிறுவனம் காம்பஸ் காரின் டெலிவெரி பிளானை வைத்துள்ளது.

இந்தியாவில் இமாலய புக்கிங் பெறும் ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி கார்..!!

அதேபோல தொடர்ந்து அதிகரித்து வரும் புக்கிங்கால் ஜீப் நிறுவனத்தின் ஆலைகளில் காம்பஸ் கார் உற்பத்தி இரவுப்பகலாக நடந்து வருகிறது.

இந்தியாவில் இமாலய புக்கிங் பெறும் ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி கார்..!!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி 5 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் இந்த எஸ்யூவி கிடைக்கும்.

இந்தியாவில் இமாலய புக்கிங் பெறும் ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி கார்..!!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 160 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 171 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்கள் உள்ளன.

இந்தியாவில் இமாலய புக்கிங் பெறும் ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி கார்..!!

ரூ.14.95 லட்சம் தொடங்கி மாடல்களுக்கு ஏற்றவாறு ரூ. 20.65 லட்சம் வரை விலை பெறுகின்றன. ஹூண்டாய் கிரெட்டா,

எக்ஸ்.யூ.வி 500 ஹெக்ஸா உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இந்திய சந்தையில் வலம் வருகிறது ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி கார்.

மேலும்... #ஜீப் #jeep
English summary
மின்னலாய் நுழைந்து, எஸ்யூவி ரக கார் விற்பனையில் துவம்சம் செய்து வரும் ஜீப் காம்பஸ் காருக்கு தொடர்ந்து இந்தியாவில் இமாலய முன்பதிவு கிடைத்து வருகிறது.
Please Wait while comments are loading...

Latest Photos