இந்தியாவில் ரூ. 71.38 லட்சம் தொடக்க விலையில் புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் வெளியீடு..!!

இந்தியாவில் ரூ. 71.38 லட்சம் தொடக்க விலையில் புதிய லேன்டு ரோவர் டிஸ்கவரி கார் வெளியீடு..!!

By Azhagar

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து லேண்ட்ரோவர் புதிய டிஸ்கவரி எஸ்யூவி கார் இறுதியாக இந்தியாவில் கால்பதித்துள்ளது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

ரூ.71.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) தொடக்க விலையில் வந்துள்ள இந்த கார் ரூ. 1.08 கோடி விலைபெறும் வரை பல்வேறு வதியகளுடன் கூடிய வேரியண்டுகளை பெற்றுள்ளது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

ஜிஎஸ்டி-க்கு பிறகு எஸ்யூவி ரக கார்களுக்கு விலை குறைந்திருந்த நிலையில், மீண்டும் செஸ் வரியை மத்திய அரசு உயர்த்தியது.

இதன் காரணமாக பல ரக எஸ்யூவி வாகனங்களில் விலை உயர்ந்துள்ளது அதனால் இந்த காரின் வேரியண்டுகளுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

1989ம் ஆண்டில் வெளியான டிஸ்கவரி காரின் மூன்றாவது தலைமுறைக்கான மாடலாக இந்தாண்டில் புதிய டிஸ்கவரி கார் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் இலகு ரக முழு அளவிலான எஸ்யூவி கார்கள் தயாரிக்கப்படும் பிஎல்ஏ பிளாட்ஃபாரமின் கீழ் இந்த டிஸ்கவரி கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

[Tamil] Jeep Compass Launched In India - DriveSpark
புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சினை பெற்றுள்ள இந்த கார், 335 பிஎச்பி பவர் மற்றும் 450 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

டீசல் மாடலில் 3.0 லிட்டர் எஞ்சினை பெற்றுள்ள இந்த கார் 254 பிஎச்பி பவர் மற்றும் 600 என்.எம் டார்க் திறனை தர வல்லது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

இரண்டு தேர்வுகள் கொண்ட எஞ்சினுமே 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு இருக்கும்.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

பெட்ரோல் மாடல் டிஸ்கவரி கார் துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை சுமார் 7.1 விநாடிகளில் எட்டி பிடித்துவிடும். இதனுடைய டாப் ஸ்பீடு மணிக்கு 215கி.மீ.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

மேலும் டீசல் மாடல் டிஸ்கவரி கார் 8.1 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டி பிடித்துவிடும். இதனுடைய டாப் ஸ்பீடு மணிக்கு 209 கி.மீ

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி காரின் வேரியண்டுகள் மற்றும் விலைப்பட்டியல்

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி காரின் வேரியண்டுகள் மற்றும் விலைப்பட்டியல்

வேரியண்டுகள் விலை (எக்ஸ்-ஷோரூம், இந்தியா)
3.0 லிட்டர் பெட்ரோல் எஸ் ரூ. 71.38 லட்சம்
3.0 லிட்டர் பெட்ரோல் எஸ்.இ ரூ. 74.64 லட்சம்
3.0 லிட்டர் பெட்ரோல் ஹெச்.எஸ்.இ ரூ. 77.86 லட்சம்
3.0 லிட்டர் பெட்ரோல் ஹெச்.எஸ்.இ. லக்ஸூரி ரூ. 82.77 லட்சம்
3.0 லிட்டர் பெட்ரோல் ஃபர்ஸ்ட் எடிசன் ரூ. 88.56 லட்சம்
3.0 லிட்டர் டீசல் எஸ் ரூ. 82.21 லட்சம்
3.0 லிட்டர் டீசல் எஸ்.இ ரூ.89.48 லட்சம்
3.0 லிட்டர் டீசல் ஹெச்.எஸ்.இ ரூ.93.32 லட்சம்
3.0 லிட்டர் டீசல் ஹெச்.எஸ்.இ லக்ஸூரி ரூ. 1.00 கோடி
3.0 லிட்டர் டீசல் ஃபர்ஸ்ட் எடிசன் ரூ.1.08 கோடி
புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

7 இருக்கைகள், அதிகளவிலான கேபின் இடத்தை பெற்றுள்ள இந்த காரின் உள்கட்டமைப்பில் இருக்கும் அம்சங்கள் கொஞ்சம் நீளமானது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

10-இஞ்ச் இன்கன்ட்ரோல் தொடுதிரைக்கொண்ட ப்ரோ இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் இதில் உள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இரண்டையும் ஏற்கும்.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

14-ஸ்பீக்கர் மெரிடியர் டிஜிட்டல் சவுண்டு சிஸ்டம், நுண்ணறிவு திறன் பெற்ற இருக்கை மடிக்கும் தொழில்நுட்பம், 12V சார்ஜிங் பாயின்ட்ஸ் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் இருக்கின்றன.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

சைடு மற்றும் கர்டேன் பகுதிகளுக்கான ஏர்பேகுகள், ஆண்டி-லாக் பிரேக், மின்சாரத்தால் இயங்கும் பிரேக், பிரேக் கட்டுப்பாடு, உறுதிப்பாடு கட்டுப்பாடு மற்றும்

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

அவசர பிரேக் உதவி மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கான கேமரா சிஸ்டம் என இதனுடைய பாதுகாப்பு அம்சங்களும் கவனமீர்க்கிறது.

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

வோல்வோ எக்ஸ்.சி. 90 மற்றும் ஆடி கியூ7 கார்களுக்கு இந்திய சந்தையில் போட்டியாக அமையவுள்ள லேண்ட்ரோவர் டிஸ்கவரி காருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவுகள் தொடங்கிவிட்டது குறிப்பிட்டத்தக்கது.

Most Read Articles
English summary
Read in Tamil: Land Rover Discovery SUV Launched in India, Price Starts at Rs. 71.38 lakhs. Click for Details...
Story first published: Monday, October 30, 2017, 10:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X