மஹிந்திராவின் புதிய டியூவி300 டி10 காரில் உள்ள புதிய அம்சங்கள் என்னென்ன...?? முழுத் தகவல்கள்..!!

Written By:

மஹிந்திரா புதியதாக தயாரித்து வரும் டியூவி300 மாடல் காருக்கு வழங்கப்படவுள்ள அம்சங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

மஹிந்திரா டியூவி300 டி10 கார் பற்றிய புதிய விவரங்கள்..!!

இதில் டியூவி300 டி10 டாப்-வேரியண்டாக மஹிந்திரா கூறியுள்ளது. மேலும் இந்த காம்பேக்ட் எஸ்யூவி கார் பல புதிய அம்சங்கள் மற்றும் மேனுவல், ஏஎம்டி என இருவேறு கியர்பாக்ஸ் தேவைகளில் வெளிவருகிறது.

மஹிந்திரா டியூவி300 டி10 கார் பற்றிய புதிய விவரங்கள்..!!

மஹிந்திரா டியூவி300 டி10 காரில் புதிய 7-இஞ்ச் தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா டியூவி300 டி10 கார் பற்றிய புதிய விவரங்கள்..!!

இதில் ஜிபிஎஸ், யுஎஸ்பி வீடியோ மற்றும் இமேஜ் பிளேபேக், ப்ளூடூத் மியூசிக், ஆடியோ காலிங், மஹிந்திரா ப்ளூசென்ஸ் போன்ற அம்சங்கள் உள்ளன.

மஹிந்திரா டியூவி300 டி10 கார் பற்றிய புதிய விவரங்கள்..!!

இவற்றுடன் ஓட்டுநருக்கு தகவல் தெரிவிக்கும் அமைப்பு, ஆடியோ கண்ட்ரோல் கொண்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் இரண்டு ட்வீட்டர்களும் கூடுதலாக அமைந்துள்ளன.

மஹிந்திரா டியூவி300 டி10 கார் பற்றிய புதிய விவரங்கள்..!!

மஹிந்திரா டியூவி300 டி10 காரின் முன்பக்கத்தில் உள்ள க்ரில் கருப்பு க்ரோம் நிறத்தில் உள்ளது, உடன் பனி படர்ந்த விளக்குகளும் உள்ளன.

மேட்டாலிக் கிரே கொண்ட அலாய் சக்கரங்கள், கூடுதலான சக்கரம், கூரை அமைப்பு போன்றவை உடன் வருகின்றன.

மஹிந்திரா டியூவி300 டி10 கார் பற்றிய புதிய விவரங்கள்..!!

காரின் கேபினுக்குள் புதிய ஃபாக்ஸ்-லெதரால் ஆன இருக்கைகள், அவை ஓட்டுநருக்கான வழிமுறைகளை வழங்கும் செயல்பாட்டோடு தயாராகியுள்ளது.

மஹிந்திரா டியூவி300 டி10 கார் பற்றிய புதிய விவரங்கள்..!!

இந்த கார் வெர்வ் ப்ளூ, டைனமைட் ரெட், மெஜஸ்டிக் சில்வர், மால்டன் ஆரஞ்சு, கிளாசியர் வைட், போல்ட் பிரான்ஸ் மற்றும் பிரான்ஸ் க்ரின் போன்ற 6 விதமான நிறங்கள் இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளது.

மஹிந்திரா டியூவி300 டி10 கார் பற்றிய புதிய விவரங்கள்..!!

மேலும் கூடுதலாக மஹிந்திரா டியூவி300 டி10 கார் சிவப்பு/ கருப்பு மற்றும் சில்வர்/ கருப்பு என இருகலைவைகள் கொண்ட டூயல் டோன் நிறங்களிலும் விற்பனைக்கு வருகிறது.

மஹிந்திரா டியூவி300 டி10 கார் பற்றிய புதிய விவரங்கள்..!!

1.5 லிட்டர் திறன் கொண்ட எம்ஹாக் 100 டீசல் எஞ்சினை இந்த கார் பெற்றுள்ளது. இதன்மூலம் 99 பிஎச்பி பவர் மற்றும் 240 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

மஹிந்திரா டியூவி300 டி10 கார் பற்றிய புதிய விவரங்கள்..!!

இந்த டீசல் வேரியண்ட் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவைகளோடு வெளிவருகிறது.

இந்த கார் எப்போது எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவர இருக்கின்றன.

மஹிந்திரா டியூவி300 டி10 கார் பற்றிய புதிய விவரங்கள்..!!

ரூ.9.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)விலைகொண்ட டி8 வேரியண்டை விட இந்த கார் கூடுதலாக ரூ.50,000 வரை விலைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்திரா டியூவி300 டி10 கார் பற்றிய புதிய விவரங்கள்..!!

மஹிந்திரா நிறுவனத்திற்கு சிறந்த விற்பனை தரும் மாடலாக டியூவி 300 கார் உள்ளது. இதற்கு பிறகு கூடுதல் அம்சங்கள் கொண்டு டி8 வெளியானது

மஹிந்திரா டியூவி300 டி10 கார் பற்றிய புதிய விவரங்கள்..!!

தற்போது அதை விட மேம்படுத்தப்பட்ட வடிவத்தில் காம்பேக்ட் ரக எஸ்யூவியாக டியூவி 300 காரில் டி10 வேரியண்ட் வெளிவருகிறது.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Read in Tamil: Mahindra TUV300 T10 is the top-variant of the compact SUV. Click for Details..
Story first published: Tuesday, September 19, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark