தண்ணீரில்லாத வாட்டர் வாஷ்... சாதித்து காட்டிய நிஸான் இந்தியா..!!

Written By:

தண்ணீர் இல்லாமல் காரை சுத்தம் செய்யும் நிஸான் நிறுவனத்தின் 'ஹேப்பி வித் நிஸான்' என்ற பிரச்சார நிகழ்ச்சியை அந்நிறுவனம் இந்தியாவில் தொடங்கி வைத்தது. 

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
வாட்டர் வாஷில் புதுமை செய்த நிஸான் நிறுவனம்..!!

இம்மாதம் 24ம் தேதி வரை நிஸான் நிறுவனத்திற்கான பிரத்யேக டீலர்களும் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்டர் வாஷில் புதுமை செய்த நிஸான் நிறுவனம்..!!

இந்தியாவில் டட்சன் மற்றும் நிஸான் பிராண்டுகளில் பலதரப்பட்ட கார் மாடல்களை நிஸான் இந்தியா விற்பனை செய்து வருகிறது.

வாட்டர் வாஷில் புதுமை செய்த நிஸான் நிறுவனம்..!!

தற்போது மேலும் பல வாடிக்கையாளர்களை கவர இந்நிறுவனம் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள ஒரு முறை தான் நீரில்லாத கார் வாட்டர் வாஷ்.

வாட்டர் வாஷில் புதுமை செய்த நிஸான் நிறுவனம்..!!

இதற்கான முகாமை கடந்த 17ம் தேதியே தொடங்கிவிட்ட இந்நிறுவனம் இம்மாதம் 24ம் தேதி வரை நீர்மில்லாமல் கார்களை சுத்தம் செய்வதற்கான நுட்பத்தினை செயல்படுத்துகின்றது.

Recommended Video
2018 Hyundai Verna Indian Model Unveiled | In Tamil - DriveSpark தமிழ்
வாட்டர் வாஷில் புதுமை செய்த நிஸான் நிறுவனம்..!!

கார் வாஷ் செய்வதற்கான பொருட்களுடன் கூடுதல் தண்ணீர்ல்லாமல், கார்களை சுத்தம் செய்யலாம்.

வாட்டர் வாஷில் புதுமை செய்த நிஸான் நிறுவனம்..!!

இதனால் ஆண்டிற்கு கார் கழுவுவதால் விரையமாகும் 130 மில்லியன் லிட்டர் நீர் வரை சேமிக்கலாம் என நிஸான் இந்தியா தகவல் தெரிவிக்கிறது.

வாட்டர் வாஷில் புதுமை செய்த நிஸான் நிறுவனம்..!!

தண்ணீரின்றி கார் கழுவும் முறையை அறிமுகம் செய்து வைத்து பேசிய இந்தியா நிஸான் தலைவர் அருண் மல்ஹோத்ரா,

"வாடிக்கையாளர்களுக்கு மிக சிறப்பான சேவையை வழங்கவே நிஸான் நிறுவனம் இதை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 20 சதவீதம் லேபர் சார்ஜ் மற்றும் துணை பொருட்களுக்கான சலுகைகளை செயல்படுத்தும்" என்று கூறினார்.

மேலும்... #நிஸான் #nissan
English summary
Read in Tamil: Nissan Launches ‘Waterless Car Cleaning’ As Part Of Happy With Nissan Campaign. Click for Details...
Story first published: Saturday, August 19, 2017, 15:11 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos