இந்தியாவில் ரெனால்ட் க்விட் 02 ஏனிவெர்ஸரி எடிசன் கார் ரூ. 3.43 லட்சம் விலையில் அறிமுகம்..!!

Written By:

ரெனால்ட் நிறுவனம் க்விட் மாடலில் புதிய 02 ஏனிவெர்ஸரி எடிசன் என்ற பெயரில் புதிய காரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

ரெனால்ட் க்விட் 02 ஏனிவெர்ஸரி எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

ஆண்டு விழாவிற்கான சிறப்பு பதிப்பான இந்த காருக்கு ரூ.3.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரெனால்ட் க்விட் 02 ஏனிவெர்ஸரி எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

0.8 மற்றும் 1.0 லிட்டர் திறன் பெற்ற எஞ்சின் என இரண்டு தேர்வுகளில் விற்பனைக்கு வந்துள்ள இந்த கார், வேரியண்டுக்கு ஏற்றவாறு 53 மற்றும் 67 பிஎச்பி பவரை வழங்கும்.

Recommended Video
2017 Datsun redi-GO 1.0 Litre Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ரெனால்ட் க்விட் 02 ஏனிவெர்ஸரி எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

மேலும் அத்தனை மாடல்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேவையை மட்டுமே புதிய க்விட் 02 ஏனிவெர்ஸரி எடிசன் பெற்றுள்ளது.

ரெனால்ட் க்விட் 02 ஏனிவெர்ஸரி எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

ரெனால்ட் க்விட் ஏனிவெர்ஸரி எடிசன் காரில் விலை விவரம்:

வேரியண்ட் விலை பட்டியல்
க்விட் ஆர்.எக்ஸ்.எஸ் 0.8எல் எஸ்சிஇ ரூ.3,42,800 ரூ.3,42,800
க்விட் ஆர்.எக்ஸ்.டி 0.8எல் எஸ்சிஇ ரூ.3,76,000
க்விட் ஆர்.எக்ஸ்.எஸ் 1.0எல் எஸ்சிஇ ரூ.3,64,400
க்விட் ஆர்.எக்ஸ்.டி 1.0எல் எஸ்சிஇ ரூ.3,97,900

*அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலையில் கொடுக்கப்பட்டுள்ளது.

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்

தற்போதைய க்விட் காரின் வடிவமைப்புகளிலை கொண்டு இந்த 02 ஏனிவெர்ஸரி சிறப்பு எடிசன் கார் ஆர்.எக்ஸ்.எல் மற்றும் ஆர்.எக்ஸ்.டி வேரியண்டுகளின் அடிப்படையில் தயாராகியுள்ளது.

ரெனால்ட் க்விட் 02 ஏனிவெர்ஸரி எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

காரின் உள் மற்றும் வெளிப்புற கட்டமைப்புகள் அழகியல் தன்மை கொண்டு சில மாற்றங்களை பெற்றுள்ளன.

தோற்றத்தின் அடிப்படையில், இதன்மூலம் தற்போதைய மாடலில் இருந்து இந்த சிறப்பு பதிப்பை பெற்ற கார் வித்தியாசப்படுகிறது.

ரெனால்ட் க்விட் 02 ஏனிவெர்ஸரி எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் 02 ஏனிவெர்ஸரி எடிசன் மாடல் காரின் கிராப்கிஸ் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரெனால்ட் க்விட் 02 ஏனிவெர்ஸரி எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

அதற்கு சற்று முரண்பட்ட நிறத்தில் காரின் வெளிப்புற அமைப்புகள் வெள்ளை மற்றும் சிவப்புடன் கலந்து பூச்சு வேலை நடைபெற்றுள்ளது.

ரெனால்ட் க்விட் 02 ஏனிவெர்ஸரி எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

மேலும் காரின் மேற்கூரை மற்றும் சி-பில்லர்களிலும் சிவப்பு நிறம் டால் அடிப்பது இந்த ஏனிவெர்ஸரி எடிசனுக்கு தனித்துவத்தை தருகிறது.

ரெனால்ட் க்விட் 02 ஏனிவெர்ஸரி எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

காரின் முன் மற்றும் பின் பகுதிகளுக்கான ஸ்கிட் பிரேட்டுகள் சக்கரக்கள் மற்றும் டூயல் டோனுடன் கூடிய ஓ.ஆர்.வி.எம் கண்ணாடிகளிலும் சிவப்பு நிற பூச்சு உள்ளது.

ரெனால்ட் க்விட் 02 ஏனிவெர்ஸரி எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

க்விட் 02 ஏனிவெர்ஸரி எடிசன் காரின் உள் கட்டமைப்பில் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி, புதிய ஸ்டீயரிங் வீல் மற்றும் தரை பாய்கள் உள்ளன.

டூயல் டோன் கியர் கினாப் மற்றும் ஐவரி காண்டூர்ஸ் போன்ற மேலும் முக்கிய அம்சங்கள் இந்த காரில் உள்ளன.

ரெனால்ட் க்விட் 02 ஏனிவெர்ஸரி எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

இந்தியாவில் க்விட் மாடல் கார் இரண்டு ஆண்டுகள் மிகவும் வெற்றியடைந்த மாடலாக வலம் வருகிறது.

அதை கொண்டாடும் விதமாகத்தான் இந்த 02 ஏனிவெர்ஸரி எடிசன் கார் இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரெனால்ட் க்விட் 02 ஏனிவெர்ஸரி எடிசன் இந்தியாவில் அறிமுகம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் க்விட் மாடல் காருக்கு இருக்கும் அதே வரவேற்பு இந்த புதிய 02 ஏனிவெர்ஸரி எடிசன் காருக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Read in Tamil: Renault Kwid 02 Anniversary Edition Launched in India. Click for Price, Mileage, Specification and More...
Story first published: Saturday, August 26, 2017, 15:20 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos