இந்தியாவில் 1,75,000 க்விட் கார்களை விற்று சாதனை படைத்த ரெனால்ட்..!

Written By:

ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் காருக்கு இந்தியாவில் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் கூட்டம் உள்ளது. அதை நிரூபிக்கும் படி நாட்டில் அதிக விற்பனையான கார்களில் ரெனால்ட் க்விட் முன்னணி இடத்தில் உள்ளது.

இந்தியாவில் க்விட் கார் விற்பனையில் சாதனை..!!

இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள ரெனால்ட் இந்திய தலைவர், ஜிஎஸ்டி வரி வதிப்புபிற்கு பிறகும் கூட க்விட் கார் விற்பனை அசத்தலான சாதனை படைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் க்விட் கார் விற்பனையில் சாதனை..!!

ரூ.2.62 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் இருந்து தொடங்கும் க்விட் காரின் மதிப்பு, ஆன் ரோடு விலைகளுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது.

இந்தியாவில் க்விட் கார் விற்பனையில் சாதனை..!!

வேரியண்ட், மாடல்களுக்கு ஏற்றவாறு க்விட் காரை வாங்கும் ஒரு வாடிக்கையாளர், ரூ.5,200 முதல் ரூ.29,500 வரை சேமிக்க முடியும்.

Recommended Video - Watch Now!
2017 Triumph Tiger Explorer XCx Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
இந்தியாவில் க்விட் கார் விற்பனையில் சாதனை..!!

இதன் காரணமாக சுமார் 1,75,000 எண்ணிக்கையிலான க்விட் ஹேட்ச்பேக் மாடல் காரை ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் க்விட் கார் விற்பனையில் சாதனை..!!

சிறிய ஹேட்ச்பேக் வரிசை கார்களில் ரெனால்ட் க்விட் நிறுவனம் போட்டிக்கு ஏற்றவாறு சரியான நேரத்தில் மேம்படுத்தப்பட்ட மாடல்களை வெளியிட்டு வருகிறது.

இந்தியாவில் க்விட் கார் விற்பனையில் சாதனை..!!

இந்த ரக கார்களுக்கான தேவைகளில் மற்ற மாடல்களுக்கு போட்டியாக கார்களை வெளியிடுவதால் இந்தியாவில் இதற்கான விற்பனை ஏறுமுகத்திலே இருந்தது.

இந்தியாவில் க்விட் கார் விற்பனையில் சாதனை..!!

இந்த காரில் வெளிவரும் மாடல்களும் வாடிக்கையாளர்களின் ஏற்றுக்கொள்ளும் செயல்திறன் மற்றும் விலையில் அமைவதாலும் க்விட் காரின் விற்பனை இந்தியாவில் வெற்றிக்கரமாக அமைந்தது.

இந்தியாவில் க்விட் கார் விற்பனையில் சாதனை..!!

2014ம் ஆண்டு நடைபெற்ற கார்களுக்கான கண்காட்சியில் அறிமுகமான இந்த கார், அதற்கு பிறகு இந்தியாவில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது.

இந்தியாவில் க்விட் கார் விற்பனையில் சாதனை..!!

பலமுறை க்விட் காரின் அப்கிரேட் கார்களும் வெளிவந்துள்ளன. அதனுடைய அனைத்து மேம்படுத்தப்பட்ட கார்களும் இந்தியாவில் விற்பனையில் வெற்றியடைந்துள்ளன.

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Read in Tamil: Renault Kwid Crosses 1,75,000 sales mark in India So far. Click for the Details...
Story first published: Saturday, July 29, 2017, 15:36 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark