போலீஸ் ரோந்து பணிக்காக வழங்கப்பட்ட ரோல்ஸ்-ராஸ்ய் கோஸ்ட் கார்..!! காரணம் என்ன..??

Written By:

ரோல்ஸ்-ராய்ஸின் கோஸ்ட் மாடல் கார் , இங்கிலாந்தின் சஸ்ஸெக்ஸ் மாநில போலீசாருக்கு ரோந்து பணிகளை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ளது.

போலீஸ் ரோந்து பணிகளில் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்..!!

இது நிரந்தரம் என்று நினைத்து விடாதீர்கள், சஸ்ஸெக்ஸ் மாநிலத்தில் உள்ள ச்சீசெஸ்டர் பகுதிக்கான காவல் நிலையம் சமீபத்தில் ஆண்டு விழா கொண்டாடியது.

போலீஸ் ரோந்து பணிகளில் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்..!!

அதற்கான நிகழ்வை கௌரவப்படுத்த ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் கோஸ்ட் காரை கஸ்டமைஸ் செய்து, பார்வைக்காக காட்சிப்படுத்தி இருந்தது.

போலீஸ் ரோந்து பணிகளில் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்..!!

அசப்பில் இந்த காரை நீங்கள் போலீஸிற்கான ரோந்துக்கார் என்று எண்ணுவீர்கள். அந்தவகையில் கோஸ்ட் காரை தத்ரூபமாக வடிவமைத்திருந்தது ரோல்ஸ்-ராய்ஸ்.

Recommended Video - Watch Now!
Jeep Compass Full Details In Tamil - DriveSpark தமிழ்
போலீஸ் ரோந்து பணிகளில் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்..!!

கருப்பு நிறத்திலான முகப்பை பார்த்தால் மட்டுமே கோஸ்ட் கார் போலீஸ் பணிக்கான ரோந்துக்காராக மாற்றப்பட்டு இருப்பது உங்களுக்கு ஆச்சர்யத்தை வரவழைக்கும்.

போலீஸ் ரோந்து பணிகளில் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்..!!

பிரதிபலிக்க செய்யும் வினைல் கொண்டு வெளிப்புறத்த்தில் ஆந்தால்ஷியுஅன் வெள்ளை நிற பூச்சு அடிக்கப்பட்டுள்ளது.

பிறகு அந்த மாநிலத்தில் நீலம் மற்றும் இளம்பச்சை நிறங்களால் காரின் தோற்றம் ஒரு போலீஸ் காராக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் ரோந்து பணிகளில் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்..!!

இந்த காரை பார்வையிட வருபவர்களிடம் குறிப்பிட்ட தொகை வசுலீக்கப்பட்டடு. அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து சஸ்ஸெக்ஸில் உள்ள குழந்தைகள் காப்பகம் மற்றும் சில தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

போலீஸ் ரோந்து பணிகளில் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்..!!

ரோல்ஸ்-ராய்ஸிற்கான உலகளாவிய தகவல் தொடர்பாளர், அண்ட்ரூ பால் இதுகுறித்து பேசும்போது,

"சஸ்ஸெக்ஸ் காவல்துறை நிகழ்ச்சியில் ரோல்ஸ்-ராய்ஸ் பாங்காற்றி இருப்பது மகிழ்ச்சி. எங்களது நிறுவனம் காவல்துறையில் செயல்பாடுகளை குறித்து நன்கு அறிந்துவைத்துள்ளது. மக்களுக்காகவும், அவர்களுக்கான சேவைகளுக்காகவும் காவல்துறையில் ஒவ்வொரு செயலும் பாராட்டப்பட வேண்டியது" என்று கூறினார்.

போலீஸ் ரோந்து பணிகளில் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்..!!

காட்சிப்படுத்தப்பட்ட பிறகு, தற்போது கார் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த காரை ஒரு தலைமை காவலருக்கு வழங்கப்படுவதாக வெளியான செய்தி தவறு என்று கூறப்பட்டுள்ளது.

போலீஸ் ரோந்து பணிகளில் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்..!!

இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும், ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் சஸ்ஸெக்ஸ் மாநிலத்தில் உள்ள குட்வுட் பகுதியில் தான் முதலில் தனது இயக்கத்தை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் ரோந்து பணிகளில் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்..!!

ரோல்ஸ் ராய்ஸின் தயாரிப்பு ஒன்று போலீஸ் வாகனமாக மாற்றப்படுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னதாக மேக் மோனோ என்ற மாடல் போலீஸ் வாகனமாக வலம் வந்தது.

போலீஸ் ரோந்து பணிகளில் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்..!!

இங்கிலாந்து மட்டுமில்லாமல், துபாய் நகரத்தில் கூட போலீசாரின் ரோந்து பணிக்கான காராக ரோல்ஸ்-ராய்ஸ் கார் மாடல்கள் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Read in Tamil: Rolls Royce Displays Police car in UK for Sussex police. Click for the Details...
Story first published: Monday, July 31, 2017, 14:59 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark