ஸ்கோடா ஆக்டேவியா லிமிடட் எடிசன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்
புதிய ஸ்டைலான தோற்றத்தில், பல்வேறு சிறப்புகளுடன் புதிய ஸ்கோடா ஆக்டேவியா மாடலின்லிமிடட் எடிசன் கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளன. அது குறித்த தகவல்களை காண்போம்.
உலகலாவிய சந்தைகளில் விற்பனையாகிவரும் ஸ்கோடாவின் பிளாக் எடிசன் கார்கள் அடிப்படையிலான புதிய ஆக்டேவியா ஓஎன்ஒய்எக்ஸ், கார் முற்றிலும் கருப்பு நிற தீமுடன் பிரத்யேக தோற்றத்தில் விற்பனைக்கு வந்துள்ளன.
{photo-feature}
புதிதாக அறிமுகமாகவுள்ளா ஸ்கோடா கோடியாக் காரின் படங்கள்:


Click it and Unblock the Notifications