சிறிய கார் தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக இயங்கும் ஸ்கோடா... காரணம் இதுதான்..!!

Written By:

ஸ்கோடா நிறுவனம் ப்ரீமியம் தரத்திலான கார் தயாரிப்புகளுக்கு பின்னர் எண்ட்ரி-லெவல் கார் தயாரிப்பில் தற்போது கவனம் செலுத்த முனைகிறது.

விரைவில் ஸ்கோடா அறிமுகப்படுத்தும் சிறிய ரக கார்..!!

இந்தியாவில் ப்ரீமியம் ரக கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனம் ஸ்கோடா. விரைவில் இது அனைவருக்கும் ஏற்ற சிறயரக காரை இந்தியாவில் களமிறக்குகிறது.

விரைவில் ஸ்கோடா அறிமுகப்படுத்தும் சிறிய ரக கார்..!!

டாடா உடன் கார் தயாரிக்க போடப்பட்ட புதிய தான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட பின் இந்த அறிவிப்பை ஸ்கோடா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விரைவில் ஸ்கோடா அறிமுகப்படுத்தும் சிறிய ரக கார்..!!

தற்போது ஸ்கோடாவின் சிட்டிகோ என்ற சிறிய ரக மாடல் கார் சர்வதேச அளவில் விற்பனையில் உள்ளது. ஆனால் ஏனோ சிட்டிகோவை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த ஸ்கோடா தயக்கம் காட்டுகிறது.

விரைவில் ஸ்கோடா அறிமுகப்படுத்தும் சிறிய ரக கார்..!!

இந்தியாவில் சிறிய ரக அளவிலான கார்களின் விற்பனை அமோகமாக இருக்கும் வேளையில், அதே மாடலில் அந்நிறுவனம் தயாரிக்கும் புதிய காரை வரும் 2020ம் ஆண்டு இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

விரைவில் ஸ்கோடா அறிமுகப்படுத்தும் சிறிய ரக கார்..!!

முன்னதாக, ஃபேபியா மாடலை ஸ்கோடா விற்பனை செய்து வந்தது. அது ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வெளியான பின், பழைய மாடலின் உற்பத்தியை ஸ்கோடா கைவிட்டு விட்டது.

விரைவில் ஸ்கோடா அறிமுகப்படுத்தும் சிறிய ரக கார்..!!

மேலும் ஃபேபியா காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் வோக்ஸ்வேன் குழுமத்தின் எம்.க்யூ.பி பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் ஸ்கோடா அறிமுகப்படுத்தும் சிறிய ரக கார்..!!

ஸ்கோடாவிற்கு பிறகு அனைவரும் ஏற்ற சிறிய ரக கார்களை வோக்ஸ்வேகன் நிறுவனம் டாடா உடன் இணைந்து தயாரிக்க இருந்தது. ஆனால் அதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

விரைவில் ஸ்கோடா அறிமுகப்படுத்தும் சிறிய ரக கார்..!!

இதனால் இதற்காக தீர்வை விரைவில் காண வோக்ஸ்வேகன் இந்தியாவில் துடித்துக்கொண்டு இருக்கிறது. நமக்கு உள்ள தகவலின் படி ஸ்கோடா உடன் வோக்ஸ்வேகன் இணையலாம்.

மேலும் சமீபத்தில் சிறிய ரக கார் தயாரிப்பிற்காக எம்.க்யூ.பி பிளாட்ஃபிராமை வோக்ஸ்வேகன் மாற்றி அமைக்கவுள்ளது. இதற்காக அதன் அவுரங்காபாத் தொழிற்சாலையில் ஸ்கோடாவின் ஆக்டேவியா மற்றும் டிகுவான் கார்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

விரைவில் ஸ்கோடா அறிமுகப்படுத்தும் சிறிய ரக கார்..!!

ஆனால் இதே பிளாட்ஃபிராமின் கீழ் வோக்ஸ்வேகன் தயாரிக்கும் கார்கள், பூனேவின் சக்கான் பகுதியில் உள்ள அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாராகிறது.

விரைவில் ஸ்கோடா அறிமுகப்படுத்தும் சிறிய ரக கார்..!!

டாடா மற்றும் வோக்ஸ்வேகன் உடனான ஒப்பந்தம் கையெழுத்தான போது, அந்த கூட்டணியில் உருவாகும் கார்களை ஏஎம்பி பிளாட்ஃபிராமின் கீழ் உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.

விரைவில் ஸ்கோடா அறிமுகப்படுத்தும் சிறிய ரக கார்..!!

ஆனால் அதற்காக செலவீனம் மிகவும் அதிகளவில் இருந்தது. அதனால் வோக்ஸ்வேகன் தயாரிக்கும் சிறிய ரக கார்களை எம்.க்யூ.பி பிளாட்ஃபாரமிலேயே உருவாக்க முடிவு செய்யப்பட்டன.

விரைவில் ஸ்கோடா அறிமுகப்படுத்தும் சிறிய ரக கார்..!!

வோக்ஸ்வேகன் நிறுவனத்தை பொறுத்தவரை அதற்கு என்று பெரிய எண்ட்ரி-லெவன் மார்கெட் இந்தியாவில் இல்லை.

இதற்காக டாடா மோட்டார்ஸ் உடன் இணைய அந்நிறுவனம் எடுத்த முயற்சிகளும், பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

விரைவில் ஸ்கோடா அறிமுகப்படுத்தும் சிறிய ரக கார்..!!

இருந்தாலும் எம்.க்யூ.பி பிளாட்ஃபாரத்தின் கீழ் வோக்ஸ்வேகன் ஸ்கோடாவிற்கும் சேர்ந்து கார்களை தயாரித்து தான் வருகிறது.

விரைவில் ஸ்கோடா அறிமுகப்படுத்தும் சிறிய ரக கார்..!!

தற்போது ஸ்கோடாவின் ஃபேபியா, கோல்ஃப் மற்றும் அடுத்த ஸ்கோடாவின் புதிய எஸ்.யூ.வி மாடல் கார் அனைத்தும் எம்.க்யூ.பி பிளாட்ஃபாரத்தின் கீழ் தான் தயாராகவுள்ளது.

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Read in tamil: Czech carmaker Skoda is a premium player in the Indian market. Click for Details...
Story first published: Thursday, August 24, 2017, 13:07 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos