மின்சார வாகன தயாரிப்பிலிருந்து பின்வாங்கிய டொயோட்டா... காரணம் இதுதான்...!!

மின்சார வாகன தயாரிப்பிலிருந்து பின்வாங்கிய டொயோட்டா... காரணம் இதுதான்...!!

By Azhagar

2020ம் ஆண்டிற்குள் டொயோட்டா நிறுவனம் 10 மின்சார ஆற்றல் பெற்ற வாகனங்களை சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

மின்சார வகான தயாரிப்பில் டொயோட்டா புதிய நிலைபாடு..!!

இந்நிலையில், இந்தியாவிற்கான மின்சார வாகனத்தை டொயோட்டா அறிமுகம் செய்வதில் சிக்கல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மின்சார வாகனத்தின் தயாரிப்பு மற்றும் திட்டப்பணிகள் அனைத்தையும் டொயோட்டா நிறுத்திவைத்துள்ளது.

மின்சார வகான தயாரிப்பில் டொயோட்டா புதிய நிலைபாடு..!!

இது தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது சரியாக தெரியவில்லை. என்றாலும், டொயோட்டாவின் அதிகார மட்டம் திட்டத்தை கைவிட்டதாகவே தெரிகிறது.

மின்சார வகான தயாரிப்பில் டொயோட்டா புதிய நிலைபாடு..!!

டெயோட்டா கிர்லோஸ்கார் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் இயக்குநரான சேகர் விஸ்வநாதன்,

மின்சார வகான உற்பத்திக்கு நேரம், காலம் தேவைப்படுகிறது. அதனால் அதற்குரிய நியாயங்களை வாடிக்கையாளர்கள் நிறுவனங்களுக்கு அளித்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Recommended Video

Maruti Suzuki Electric Car India Launch Details - DriveSpark
மின்சார வகான தயாரிப்பில் டொயோட்டா புதிய நிலைபாடு..!!

2030ம் ஆண்டிற்குள் இந்திய அரசு வாகன துறையை மின்சார ஆற்றலுக்கு மாற்றிட திட்டமிட்டு வருகிறது. ஆனால் அதில் இடர்பாடுகள் தான் அதிகமுள்ளது என்கிறார் சேகர் விஸ்வநாதன்.

Trending On Drivespark:

மின்சார வகான தயாரிப்பில் டொயோட்டா புதிய நிலைபாடு..!!

மேலும் அவர், வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுவிற்கு மின்சார வாகன பயன்பாடு தான் நிரந்தர தீர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என விஸ்வநாதன் கூறுகிறார்.

மின்சார வகான தயாரிப்பில் டொயோட்டா புதிய நிலைபாடு..!!

குறிப்பிட்ட தூரங்களுக்குள் தினசரி பயணம் மேற்கொள்பவர்களுக்கு மின்சார வகானம் சரியான பொருத்தம். ஆனால் திட்டமிடா பயணத்தை விரும்புபவர்களுக்கு மின்சார வாகன போக்குவரத்து பயன்தராத ஒன்று.

மின்சார வகான தயாரிப்பில் டொயோட்டா புதிய நிலைபாடு..!!

மேலும் காற்று மாசுவை குறைக்க வகுக்கும் திட்டங்களுக்கு பயன்பாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் ஆராய்ந்து பார்த்தால் தான் எதில் தீர்வு உள்ளது என்பது தெரியும்.

மின்சார வகான தயாரிப்பில் டொயோட்டா புதிய நிலைபாடு..!!

ஜிஎஸ்டி-யின் அமலாக்கத்திற்கு பிறகு ஹைஃபிரிட் வாகனங்கள் அதிக வரியின் கீழ் வருகின்றன. இதற்கிடையில் மின்சார வாகன பயன்பாட்டிற்கு இந்தியா தயாராகி வருகிறது.

மின்சார வகான தயாரிப்பில் டொயோட்டா புதிய நிலைபாடு..!!

மஹிந்திரா நிறுவனம் மின்சார கார் மாடல்களை ஏற்கனவே சந்தையில் களமிறக்கி விற்பனை செய்து வருகிறது. தற்போது இதற்கான சந்தையில் டாடாவும் பல திட்டங்களுடன் இணைந்துள்ளது.

மின்சார வகான தயாரிப்பில் டொயோட்டா புதிய நிலைபாடு..!!

எதிர்காலத்தில் மின்சார வாகன பயன்பாட்டிற்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருக்கும் என்பது வணிக ரீதியான நம்பிக்கை.

அதை கருத்தில் கொண்டே பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது மின்சார கார் மாடல்களை காட்சிப்படுத்தி வருகின்றன.

Trending On Drivespark:

மின்சார வகான தயாரிப்பில் டொயோட்டா புதிய நிலைபாடு..!!

தற்போது டொயோட்டா, இதில் ஒரு மாற்றாக புதிய முடிவை எடுத்துள்ளது. அனைத்து வித தொழில்நுட்பங்களையும் சாத்தியப்படுத்தி பார்க்க முயல்வது அதற்கான சிறந்த தேர்வாக இருக்கும்.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Read in Tamil: Toyota’s Electric Vehicle Push In India Hits A Roadblock. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X