புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் ரூ.9.71 லட்சத்தில் அறிமுகம் !

By Arun

பிரீமியம் ஹேட்பேக் ரக மாடலான போலோ ஜிடி காரின் ஸ்போர்ட்ஸ் எடிஷன் வேரியண்ட் கார்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!

இந்தியாவின் பாதுகாப்பான ஹேட்ச்பேக் கார் மாடல்களில் முதன்மையானதாக போலோ கார் விளங்கி வந்தது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!

எனினும் புதிதாக அறிமுகமாகியுள்ள ஃபோர்டு ஃபிகோ ஸ்போர்ட்ஸ் எடிஷன் மற்றும் மாருதி பலினோ-ஆர்எஸ் கார்களால் போலோவுக்கு கடும் போட்டி ஏற்பட்டது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!

இதனை சமாளிக்கும் விதமாகவே தற்போது புதிய போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் வேரியண்ட்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!

போலோ ஜிடி டிஎஸ்ஐ மற்றும் ஜிடி டிடிஐ என பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் இந்த இரண்டு வேரியண்ட்கள் அறிமுகமாகியுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!

புதிய போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார்களின் வெளிப்புறம் மற்றும் உட்புற தோற்றத்தில் கவர்ச்சிகரமான மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!

பிரீமியம் ஹேட்ச்பேக் ரக போலோ ஸ்போர்ட்ஸ் எடிஷனின் வெளிப்புறத்தில் பல ஸ்போட்ர்டி தோற்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!

புதிதாக மேம்படுத்தப்பட்ட கருப்பு வண்ண ரியர் ஸ்பாய்லர், கருப்பு வண்ண மேற்கூரை ஆகியவை காரின் கவர்ச்சியை மேம்படுத்துகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!

புதிய 16 இஞ்ச் அலாய் வீல்கள், ஜிடி என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஸ்போர்ட் சைடு ஃபாயில் ஆகியவை புதிதாக இடம்பெற்றுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!

புதிய போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார்களில் லெதர் வேலைபாடுகள் நிறைந்த சீட் கவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் இது ஒன்றே மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!

இக்கார்களின் டாப் மாடல் வேரியண்ட்களில் குளிரூட்டப்பட்ட கிளவ் பாக்ஸ், எலெக்ட்ரிக் முறையில் இயங்கும் வெளிப்புற ரியர் வியூ கண்ணாடிகள், க்ரூஸ் கண்ட்டோல் ஆகிய அம்சங்கள் தரப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!

நடப்பு போலோ ஜிடி கார்களில் கிடைத்து வரும் இஞ்சின்கள் தான் இந்த ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்களிலும் தரப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார்கள் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசன் என இரண்டு இஞ்சின் வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!

4 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் இஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎஸ் ஆற்றலையும், 175 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதில் 7 வேக ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!

இதன் 1.5 லிட்டர் டிடிஐ டீசல் இஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎஸ் ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!

புதிய போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார்கள் ஃபிளாஷ் ரெட் (Flash Red) மற்றும் கேண்டி ஒயிட் (Candy White) ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!

நடப்பு போலோ ஜிடி மாடல்களைக் காட்டிலும் புதிய ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார்களின் விலை 20,000 ரூபாய் கூடுதலாக இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!

புதிய போலோ ஜிடி டிஎஸ்ஐ ஸ்போர்ட் கார் ரூ.7.91 லட்சம் என்ற விலையிலும், போலோ ஜிடி டிடிஐ ஸ்போர்ட் கார் ரூ.9.81 லட்சம் என்ற விலையிலும் கிடைக்கும்.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!

புதிய ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் கார்கள் அடுத்த 3 மாதங்கள் வரை மட்டுமே விற்பனையில் இருக்கும் என்று தெரியவருகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார் அறிமுகம்!

எனினும், டிமாண்ட் ஏற்படுவதைப் பொறுத்து கூடுதல் காலத்திற்கு இந்த கார்களை விற்பனை செய்யவும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

English summary
Read in Tamil about volkswagen launched new polo gt sport edition cars in india. price, mileage, specs and more
Story first published: Tuesday, April 25, 2017, 16:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X