பிஎம்டபுள்யூ எம்4 & எம்3 கார்கள் ரூ. 1.33 கோடி மற்றும் ரூ. 1.3 கோடி விலையில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

பிஎம்டபுள்யூ நிறுவனம் எம் 3 செடான், எம் 4 கூபே மாடல் கார்களை முறையே ரூ. 1.33 கோடி மற்றும் ரூ. 1.30 கோடி (எக்ஸ்- ஷோரூம் இந்தியா) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

பிஎம்டபுள்யூ-வின் புத்ய எம்4 & எம்3 கார்கள் விற்பனைக்கு அறிமுகம்..!!

பிஎம்டபுள்யூ-வின் இந்த இரண்டு மாடல் கார்களும் செயல்திறன் மிக்க 3 சிரீஸ் செடான் மற்றும் 4 சிரீஸ் கூபே லைனப்பில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் எம் 3 மற்றும் எம்4 கார்கள் போட்டிமிகுந்த கட்டமைப்புடன் மற்றும் சிறந்த செயல்திறன் கொண்ட எஞ்சினுடன் வெளிவந்துள்ளது.

பிஎம்டபுள்யூ-வின் புத்ய எம்4 & எம்3 கார்கள் விற்பனைக்கு அறிமுகம்..!!

தவிர இந்த இரண்டு கார்களும் புதிய தோற்ற பொலிவில் உள்ளன. எம்4 காரின் இருக்கையில் இலகுவான எடைக்கொண்ட எம் ஸ்போர்ட் சீட்ஸ் அமைக்கப்பட்டுள்ளன.

பிஎம்டபுள்யூ-வின் புத்ய எம்4 & எம்3 கார்கள் விற்பனைக்கு அறிமுகம்..!!

பிஎம்டபுள்யூ எம்4 மற்றும் எம்3 காரில் ரிவைவிங் 3.0 லிட்டர் ட்வின்-டர்போ ஸ்டெரயிட் எஞ்சின் உள்ளது. இது அதிகப்பட்சமாக 444 பிஎச்பி பவர் மற்றும் 550 என்.எம் டார்க் திறன் வெளிப்படுத்தும்.

பிஎம்டபுள்யூ-வின் புத்ய எம்4 & எம்3 கார்கள் விற்பனைக்கு அறிமுகம்..!!

7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இந்த கார், ரியர் வீல் டிரைங் சிஸ்டத்தைல் இயங்கும் என்று பிஎம்டபுள்யூ கூறியுள்ளது.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
பிஎம்டபுள்யூ-வின் புத்ய எம்4 & எம்3 கார்கள் விற்பனைக்கு அறிமுகம்..!!

பிஎம்டபுள்யூ எம்3 மற்றும் எம்4 கார்கள் துவக்க நிலையிலிருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 4.0 நொடிகளில் எட்டிப்பிடித்து விடும். தொடர்ந்து செயல்திறனை முடுக்கினால் 250 கி.மீ வேகத்தையும் இந்த கார்கள் எட்டிப்பிடித்து விடும்.

பிஎம்டபுள்யூ-வின் புத்ய எம்4 & எம்3 கார்கள் விற்பனைக்கு அறிமுகம்..!!

செயல்திறன், வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பில் சிறப்பாக பெற்றுள்ள பிஎம்டபுள்யூ-வின் இந்த புதிய கார்கள் மணிக்கு 280 கிமீ வேகத்தில் செல்லும்.

பிஎம்டபுள்யூ-வின் புத்ய எம்4 & எம்3 கார்கள் விற்பனைக்கு அறிமுகம்..!!

அடேப்டிவ் எம் சஸ்பென்ஷன் பேக்கேஜ் எம் 3 மற்றும் எம் 4 கார்களில் உள்ளது. இது காருக்கான செயல்திறனை உயர்த்தி வழங்கக்கூடிய தொழில்நுட்பம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎம்டபுள்யூ-வின் புத்ய எம்4 & எம்3 கார்கள் விற்பனைக்கு அறிமுகம்..!!

அடேப்டிவ் எம் சஸ்பென்ஷன் என்பது காரில் நிலையான இயக்கத்திறன், டேப்பர்ஸ் மற்றும் ஆன்டி-ரோல் பார்ஸ் ஆகியவற்றை முறையாக கட்டுபடுத்தும். இது காரின் அனைத்து டிரைவ் மோடுகளிலும் (கம்போர்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட்+) செயல்படும்.

பிஎம்டபுள்யூ-வின் புத்ய எம்4 & எம்3 கார்கள் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்த கார்களில் ஆட்டோமேட்டிக் ஸார்ட்/ஸ்டாப், பிரேக் எரிசக்தி மீள்ருவாக்கம், மின்சார திறன் பெற்ற் ஸ்டீயரிங், காரின் உள்ள பல ஏர்பேக்குகளுக்கு முறையாக எடை விநியோகம், டைனமிக் ஸ்டாளிபிலிட்டி கட்டுப்பாடு, ஏபிஎஸ் மற்றும் பார்க் தொலைவு கட்டுப்பாடு போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பிஎம்டபுள்யூ-வின் புத்ய எம்4 & எம்3 கார்கள் விற்பனைக்கு அறிமுகம்..!!

3 சிரீஸ் மற்றும் 4 சிரீஸ் கார்களை விட எம்3 மற்றும் எம்4 கார்கள் மிகவும் கூர்மையான வடிவமைப்புகளை பெற்றுள்ளன. ரிவைடைடு பம்பர்கள், லோயர் கிரவுன்ட், பிஎம்டபுள்யூ கிட்னி க்ரில், சைடு கில்ஸ், குவாடு பைப்புகளுடன் கூடிய ஸ்பார்ட் எக்ஸாஸ்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

பிஎம்டபுள்யூ-வின் புத்ய எம்4 & எம்3 கார்கள் விற்பனைக்கு அறிமுகம்..!!

பிஎம்டபுள்யூ எம்3 மற்றும் எம்4 கார்களின் உள்கட்டமைப்பில் ஆப்பிள் கார்பிளே, ப்ளூடூத், யுஎஸ்பி கனெக்ட்டிவிட்டி மற்றும் 3டி மேப்ஸ் கொண்ட 8.8 இஞ்ச் தொடுதிரை இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டத்தில் இடம்பெற்றுள்ளன. இவையனைத்தும் பிஎம்டபுள்யூ ஐடிரைவ் கடுப்பாட்டில் இயக்கலாம்.

English summary
Read in Tamil: BMW M4 & M3 Launched In India - Priced At Rs 1.33 Crore & Rs 1.3 Crore. Click for Details...
Story first published: Thursday, February 8, 2018, 20:27 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark