விரைவில் கார்கள் நம்பர் பிளேட்களுடனேயே விற்பனைக்கு வரும் : மத்திய அரசு

By Balasubramanian

விரைவில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் கூடவே நம்பர் பிளேட்களும் சேர்த்து வரவுள்ளது. நம்பர் பிளேட்டிற்கான கட்டணம் காரின் கட்டணத்துடன் இணைக்கப்படவிருக்கிறது என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளார்.

விரைவில் கார்கள் நம்பர் பிளேட்களுடனேயே விற்பனைக்கு வரும் : மத்திய அரசு

தற்போது இந்தியாவில் விற்பனையாகும் கார்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நம்பர்கள் வழங்கப்படுகிறது. அந்த நம்பர்களை கார் வைத்திருப்பவர்கள்

தனியார் நிறுவனங்கள் மூலம் தங்கள் காரில் பதிந்து வருகின்றனர்.

விரைவில் கார்கள் நம்பர் பிளேட்களுடனேயே விற்பனைக்கு வரும் : மத்திய அரசு

இந்நிலையில் அந்த நடைமுறையை மாற்றி மத்திய போக்குவரத்து அமைச்சகம் இனி கார் தயாரிப்பாளர்களே நம்பர் பிளேட்டுடன் கார்களை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

விரைவில் கார்கள் நம்பர் பிளேட்களுடனேயே விற்பனைக்கு வரும் : மத்திய அரசு

முதலில் நம்பர் பிளேட்டில் நம்பர் பதியப்பட்ட நம்பருடன் கார் வெளியாகும் விரைவில் காரிலேயே நம்பர்கள் பொறிக்கப்பட்டு வெளியிடப்படும் என அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரைவில் கார்கள் நம்பர் பிளேட்களுடனேயே விற்பனைக்கு வரும் : மத்திய அரசு

இது குறித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில் :"இனி கார் தயாரிப்பார்களே, காரின் நம்பர் பிளேட்களை பொருத்தி விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளோம்.

விரைவில் கார்கள் நம்பர் பிளேட்களுடனேயே விற்பனைக்கு வரும் : மத்திய அரசு

இதன் மூலம் கார் வாங்குபவர்கள் தேவையில்லாத அலைச்சல்களை குறைக்க முடியும். காரின் நம்பர் பிளேட்களுக்கான பணம் இனி காரின் விலையுடனேயே சேர்க்கப்படும். " இவ்வாறு கூறினார்.

விரைவில் கார்கள் நம்பர் பிளேட்களுடனேயே விற்பனைக்கு வரும் : மத்திய அரசு

மேலும் அவர் கூறிப்பிடுகையில் இது கார் வாங்குபவர்களின் வேலைப்பளூவை மட்டும் குறைக்காமல், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான நம்பர் பிளேட்டுகளை வழங்கவும் இது உதவும் என கூறியுள்ளார்.

விரைவில் கார்கள் நம்பர் பிளேட்களுடனேயே விற்பனைக்கு வரும் : மத்திய அரசு

தற்போது இந்தியாவில் கார்களுக்கு ரூ 800 முதல் ரூ 40,000 வரையில் கார்களுக்கு நம்பர் பிளேட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இது முற்றிலும் தவிர்க்கப்பட்டு ஒரு காருக்கான நம்பர் பிளேட்களை அரசின் விதிமுறைகளின் படி இனி கார் நிறுவனங்களே டிசைன் செய்யும்.

விரைவில் கார்கள் நம்பர் பிளேட்களுடனேயே விற்பனைக்கு வரும் : மத்திய அரசு

மேலும் காரின் பாதுகாப்பு அம்சம் குறித்த விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லைஎனவும், விலை குறித்த காரில் இருந்து விலை அதிகமாக கார் வரை ஒரே மாதிரியான குறைந்த பட்ச பாதுகாப்பு அம்சங்களுக்கு தகுந்த படிதான் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

விரைவில் கார்கள் நம்பர் பிளேட்களுடனேயே விற்பனைக்கு வரும் : மத்திய அரசு

சமீபத்தில் வரும் 2019ம் ஆண்டு ஜூலை முதல் கார்களில் டிரைவர் சீட்டில் ஏர் பேக், சீட் பெல்ட் போடாவிட்டால் எச்சரிக்கும் விளக்கு, 80 கி.மீ.,க்கு அதிக வேகத்தில் செல்லும் போது எச்சரிக்கும் கருவி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் ஆகிய கருவிகளை கட்டாயமாக்கியுள்ளது.

விரைவில் கார்கள் நம்பர் பிளேட்களுடனேயே விற்பனைக்கு வரும் : மத்திய அரசு

தற்போது காரின் உரிமையாளர்களே காரின் நம்பர் பிளேட்களை பொருத்தி வரும் நிலையில், இனி காரின் தயாரிப்பாளர்களே நம்பர் பிளேட்களுடன் காரை விற்பனைக்க கொண்டு வருவது வாடிக்கையாளர்களுக்கு பெரும் வசதியாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01."ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் ரேஸ் தான்" ; போலீசாரின் விஞ்ஞான கண்டுபிடிப்பு

02.ஜூன் -ஜூலை மாதங்களில் வெளியாகிறது சுசுகியின் ரூ 7.5 லட்ச ரூபாய் பைக்

03.இந்த 5 விஷயங்கள் பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸில் கவர் ஆகாது!!

04.ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையில் கலக்குவதற்கான காரணங்கள்!

05.ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வரும் முதல் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

06.உங்கள் காரில் ஹேண்ட் பிரேக் போடவில்லை என்றால் இப்படியும் நடக்கலாம்...

Most Read Articles

மேலும்... #auto news #car news
English summary
Soon Automakers Will Deliver Cars Fitted With Number Plates: Nitin Gadkari. Read in Tamil.
Story first published: Monday, April 2, 2018, 12:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X