டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்மார்ட் ரக வாகனங்களை அறிமுகம் செய்யும் டாடா..!!

Written By:
Recommended Video - Watch Now!
Bangalore Bike Accident At Chikkaballapur Near Nandi Upachar - DriveSpark

இந்தியாவில் 14வது முறையாக நடைபெறும் 2018 ஆட்டோ எக்ஸ்போவிற்காக உலகளவில் பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

எதிர்கால கனவுடன் 2018 எக்ஸ்போவில் களமிறங்கும் டாடாமோட்டார்ஸ்

இதில் இந்தியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் 26 புதிய ரக வாகனங்களை காட்சிப்படுத்தவுள்ளது.

எதிர்கால கனவுடன் 2018 எக்ஸ்போவில் களமிறங்கும் டாடாமோட்டார்ஸ்

டாடாவின் இந்த புதிய ரக வாகனங்கள் தொழில்நுட்ப வசதிகளால் மேம்படுத்தப்பட்ட நகர்புற பகுதிகளுக்கான (ஸ்மார்ட் சிட்டி) கான்செப்ட்டை பின்பற்றிய வாகனங்களாக இருக்கும்.

எதிர்கால கனவுடன் 2018 எக்ஸ்போவில் களமிறங்கும் டாடாமோட்டார்ஸ்

தவிர ஸ்மார்ட் மொபிலிட்டி, அதாவது துரிதமாக இயக்க செயல்பாடு கொண்ட கான்செப்ட்டில் தயாராக இருக்கும் வாகன மாடல்களையும் டாடா 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்துகிறது.

எதிர்கால கனவுடன் 2018 எக்ஸ்போவில் களமிறங்கும் டாடாமோட்டார்ஸ்

இந்த புதிய கான்செப்டுகளில், பயணிகள் ரக வாகனங்கள் முதல் கனரக மற்றும் பொதுபோக்குவரத்து வாகனங்கள் வரை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா இடம்பெற செய்கிறது.

எதிர்கால கனவுடன் 2018 எக்ஸ்போவில் களமிறங்கும் டாடாமோட்டார்ஸ்

கூடுதலாக, அவசர உதவிக்காக தேவைப்படும் வாகனங்கள், கமர்ஷியல் தேவைக்கான வாகனங்களை தொடர்ந்து, சுற்றுச்சூழலை பாதிக்காத வாகன மாடல்களும் இடம்பெறுகின்றன.

Trending On Drivespark Tamil:

பைக்கில் வந்தர்கள் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்... பதட்டம்!

பட்டபகலில் கத்தி முனையில் உரிமையாளரை மிரட்டி பஜாஜ் டோமினார் பைக்கை பறித்து சென்ற மர்ம நபர்கள்..!

எதிர்கால கனவுடன் 2018 எக்ஸ்போவில் களமிறங்கும் டாடாமோட்டார்ஸ்

டாடா மோட்டாஸ் 26 ஸ்மார்ட் மொபிலிட்டி கொண்ட பயணிகள் மற்றும் கமர்ஷியல் வாகனங்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்கிறது.

எதிர்கால கனவுடன் 2018 எக்ஸ்போவில் களமிறங்கும் டாடாமோட்டார்ஸ்

இதன்மூலம் டிகோர் காரில் மின்சார வாகன மாடல் மற்றும் பயணிகள் ரக வாகன தயாரிப்பில் புதிய இம்பேக்ட் டிசைன் வழிக்கொண்ட 2.0 என்றொரு வடிவமைப்பையுல் டாடா எடுத்துரைக்கிறது.

எதிர்கால கனவுடன் 2018 எக்ஸ்போவில் களமிறங்கும் டாடாமோட்டார்ஸ்

தொழில்நுட்ப மேம்பாடுகளை கவனத்தில் கொண்டு உருவாக்கப்படும் பயணிகள் முதல் கனரக வாகனங்கள் வரையிலான மாடல்களை 2018 எக்ஸ்போவில் டாடா அறிமுகம் செய்கிறது.

எதிர்கால கனவுடன் 2018 எக்ஸ்போவில் களமிறங்கும் டாடாமோட்டார்ஸ்

வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து, தற்போதுள்ள் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக டாடாவின் வாகன பயன்பாடு அமையும் என்கிறது சில தகவல்கள்.

எதிர்கால கனவுடன் 2018 எக்ஸ்போவில் களமிறங்கும் டாடாமோட்டார்ஸ்

டாடாவிற்கான சந்தை மதிப்பு தற்போது விரிவடைய தொடங்கியுள்ளது. இந்தியாவை தாண்டிய உலக நாடுகள் பலவற்றின் வாகன சந்தையை அந்நிறுவனம் குறிவைத்துள்ளது.

எதிர்கால கனவுடன் 2018 எக்ஸ்போவில் களமிறங்கும் டாடாமோட்டார்ஸ்

இதன் காரணமாக இந்தாண்டு எக்ஸ்போவில் டாடா அறிமுகம் செய்யும் வாகன மாடல்கள், சர்வதேச நாடுகளில் விற்பனை செய்யும் நோக்கத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்கால கனவுடன் 2018 எக்ஸ்போவில் களமிறங்கும் டாடாமோட்டார்ஸ்

2018 ஆட்டோ எக்ஸ்போ தொடர்பாக டாடாவின் தலைமை செயல் அதிகாரி குன்டெர் புட்செக் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாடாவின் புதிய ரக வாகனங்கள் சர்வதேச அடையாளத்துடன் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Trending On Drivespark Tamil:

இந்தியாவில் அம்பாஸிடர் காரை மீண்டும் அறிமுகம் செய்யும் முடிவில் பீஜோ..!!

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவிக்க நிதி ஆயோக் வியூகம்..!!

எதிர்கால கனவுடன் 2018 எக்ஸ்போவில் களமிறங்கும் டாடாமோட்டார்ஸ்

கடந்த 70 ஆண்டுகளாக இந்திய வாடிக்கையாளர்களின் வரவேற்பை குவித்து வரும் டாடா, தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற பல்வேறு வகான மாடல்களை உருவாக்கி வருகிறது.

எதிர்கால கனவுடன் 2018 எக்ஸ்போவில் களமிறங்கும் டாடாமோட்டார்ஸ்

2018 ஆட்டோ எக்ஸ்போவில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தயாராகும் வாகனங்கள் டாடா காட்சிப்படுத்தும் என குன்டெர் புட்செக்கின் அறிக்கை தெரிவிக்கிறது.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

English summary
Read in Tamil: Tata Motors Announces New Design Language For New Cars At Upcoming Auto Expo 2018. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark