விபத்தில் சிக்கினாலும் இந்த கார் கவிழாதாம்...! சோதனையில் நிருபணம்..!

எவ்வளவு பெரிய வாகனம் மோதினாலும் டெஸ்லா கார் கவிழாது என அமெரிக்க நெடுஞ்சாலை துறை நடத்திய பாதுகாப்பு சோதனையில் நிருபணமாகியுள்ளது.

By Balasubramanian

எவ்வளவு பெரிய வாகனம் மோதினாலும் டெஸ்லா கார் கவிழாது என அமெரிக்க நெடுஞ்சாலை துறை நடத்திய பாதுகாப்பு சோதனையில் நிருபணமாகியுள்ளது.

விபத்தில் சிக்கினாலும் டெஸ்லா கார் கவிழாதாம் பாதுகாப்பு சோதனையில் நிருபணம்..!

அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் இயங்கும் தானியங்கி கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தானியங்கி கார்களில் சிறந்த காராக டெஸ்லா கார் பார்க்கப்படுகிறது இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழிற்நுட்பம், இதன் கட்டமைப்பு என எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது.

விபத்தில் சிக்கினாலும் டெஸ்லா கார் கவிழாதாம் பாதுகாப்பு சோதனையில் நிருபணம்..!

உலகின் மிக பாதுகாப்பான எஸ்.யூ.வி காராக டெஸ்லா எஸ்.யூ.வி கார் தான் திகழ்வதாக அதை பயன்படுத்துபவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்கா நெடுஞ்சாலை டிராபிக் பாதுகாப்பு அமைப்பு 5 சீட்டர் கொண்ட டெஸ்லா கார் பயணிகளின் பாதுகாப்பு வசதியில் சிறந்து விளங்குவதாக தெரிவித்திருந்தது.

விபத்தில் சிக்கினாலும் டெஸ்லா கார் கவிழாதாம் பாதுகாப்பு சோதனையில் நிருபணம்..!

இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. டெஸ்லா காரின் பாதுகாப்பை வெளிப்படுத்தும் இந்த வீடியோவில் டெஸ்லா கார் மீது எவ்வளவு பெரிய மோதினாலோ அல்லது ஏதேனும் விபத்தில் கார் தூக்கி விசபட்டோலா கார் உருண்டு போக வாய்ப்பு குறைவு என நிருபீக்கப்பட்டுள்ளது. டுவிட்டரில் டெஸ்லா நிறுவனம் வெளியிட்ட இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த வீடியோவின் படி டெஸ்லா கார் மீது ஏதோ ஒன்று மோதியது போல் அந்த கார் நேராக மணல் பரப்பப்பட்ட ஒரு தளத்திற்கு வருகிறது. வந்த கார் உருளுவதற்காக கவிழும் நிலையில் மீண்டும் நேராக திரும்ப வருகிறது.

விபத்தில் சிக்கினாலும் டெஸ்லா கார் கவிழாதாம் பாதுகாப்பு சோதனையில் நிருபணம்..!

அடுத்த முறை அதை விட வேகமாக ஏதோ ஒன்று அதன் மீது மோதியது போல் வருகிறது ஆனால் காரு உருலவில்லை. மீண்டும் சரியான போஷினிற்கே வருகிறது. இது மாதிரி மொத்தம் 3 முறை வேகம் அதிகரித்து கொண்ட வந்தாலும், கார் எந்த கட்டத்திலும் உருலவில்லை.

விபத்தில் சிக்கினாலும் டெஸ்லா கார் கவிழாதாம் பாதுகாப்பு சோதனையில் நிருபணம்..!

இந்த வீடியோ அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை டிராபிக் பாதுகாப்பு அமைப்பின் பாதுகாப்பு டெஸ்டிற்காக நடத்தப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வீடியோ டெஸ்லா காரின் பாதுகாப்பு குறித்து அறிவதற்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது

விபத்தில் சிக்கினாலும் டெஸ்லா கார் கவிழாதாம் பாதுகாப்பு சோதனையில் நிருபணம்..!

இந்த கார் கவிழ்ந்து விடாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த காரின் அடிப்பாகத்தில் உள்ள எடை அமைப்பு தான் முக்கிய காரணம். அதிக எடை உள்ள ஒரு பேட்டரியும், அதை சரி சமமான அளவில் பிரிந்து அமைக்கப்பட்டிப்பது தான் காரை கவிழவிடாமல் பாதுகாக்கிறது.

விபத்தில் சிக்கினாலும் டெஸ்லா கார் கவிழாதாம் பாதுகாப்பு சோதனையில் நிருபணம்..!

ஆனால் இந்த சோதனையில் கண்ட்ரோலான மோதல் மட்டுமே நடந்துள்ளது. ஆனால் உண்மையில் விபத்து நடக்கும் போது இவ்வாறு கண்ட்ரோலான மோதல் தான் நடக்கும் என நாம் சொல்லி விட முடியாது. விபத்துக்கள் கண்ட்ரோல் இல்லாத மோதல்களிலும் நடக்கலாம் எதிற்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நம் கடமை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla Model X Is Apparently So Safe That It Refused To Roll Over During Crash Testing!.Read in Tamil
Story first published: Tuesday, May 22, 2018, 19:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X