அடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா?

வாகனங்கள் என்பதே ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்திற்கு எளிதாக பயணிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது தான் அந்த பயணத்தை மேலும் எளிமையாக வடிவமைக்கப்பட்டது தான் க்ரூஸ் கண்ட்ரோல். இந்த தொழிற்நுட்பம் நவீன விலை உயர்ந்த கார்களில் இருக்கிறது. விரைவில் இது சிறிய ரக கார்களுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா?

அந்த வகையில் தற்போது அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் என்ற தொழிற்நுட்பம் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது இதை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க விருக்கிறோம். அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோலை பற்றி நாம் தெரிவதற்கு முன் க்ரூஸ் கண்ட்ரோல் என்றால் என்ன என்பதை பற்றி நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

அடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா?

நீண்ட தூரம் பயணிப்பவர்கள் பெரும்பாலும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கின்றனர். அவர்கள் அந்த ரோட்டில் பயணிக்கும் போது குறிப்பிட்ட வேகத்தில் நீண்ட தூரம் அதிக நேரம் பயணிக்க வேண்டிய நிலை இருக்கும். அவ்வாறான நேரங்களில் எல்லா நேரமும் கார் காரை ஓட்டாமலேயே நீங்கள் பயணிக்கும் அதே வேகத்தில் நீங்கள் எதுவும் செய்யாமல் காரை தானாக பயணிக்க வைப்பது தான் க்ரூஸ் கண்ட்ரோல்

அடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா?

அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் என்பது இந்த க்ரூஸ் கண்ட்ரோலின் மேம்படுத்தப்பட்ட தொழிற்நுட்பம் தான். இந்த தொழிற்நுட்பம் பொருத்தப்பட்ட காரில் இதை ஆன் செய்தவுடன் வழக்கமான க்ரூஸ் கண்ட்ரோல் போல தான் செயல்படும் ஆனால் நமக்கு எதிரே செல்லும் வாகனம் வேகத்தை குறைத்தால் அதை கணித்து அதற்கு தகுந்தாற்போல் நம்ம வாகனமும் வேகம் குறையும்.

அடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா?

வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடார் சென்சார் அடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் ஆன் ஆனவுடன் ரோடில் செல்லும் மற்ற வாகனங்களை கவனிக்க துவங்கும். அந்த வாகனத்தின் வேகம் குறைந்தால் அதற்கு தகுந்தார் போல் நமது வாகனத்தின் வேகத்தையும் அது குறைக்கும்.

அடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா?

அந்த வாகனத்தின் வேகம் கூடினால் மீண்டும் நமது வாகனத்தின் வேகமும் கூடும் ஆனால் அதிகபட்சமாக க்ரூஸ் கண்டரோலை ஆன் செய்யும் போது டிரைவர் செட் செய்யும் அதிகபட்ச வேகத்திற்கு மேல் செல்லாது.

அடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா?

எதிரே உள்ள வாகனத்தை தொடர்ந்து குறைந்து கொண்டே சென்றாலும் நமது வாகனமும் 2/3/4 விநாடிகளில் அந்த வாகனத்தை நெருங்கும் அளவிற்கு வேகத்தை நம் வாகனம் வேகத்தை கடைபிடிக்கும். இந்த வாகனம் மோதுவதற்கு உரிய சாத்தியகூறுகள் இருந்தால் உடனடியாக டிரைவரை அலார்ட் செய்து விடும்.

அடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா?

இந்த அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் இரண்டு வகையாக இருக்கிறது முழுமையாக செயல்படும் க்ரூஸ் கண்ட்ரோல் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பயன்படும் க்ரூஸ் கண்ட்ரோல் என இருவகையாக பிரிக்கலாம்.

அடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா?

இதில் முழுமையாக செயல்படும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் எனப்படுவது வாகனம் எந்த வேகத்தில் சென்றாலும் செயல்படக்கூடியது. குறிப்பட்ட நேரத்தில் மட்டும் செயல்படும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் என்பது 30-40 கி.மீ. வேகத்தில் செல்லும் நேரங்களில் மட்டும் செயல்படும். மற்ற நேரங்களில் சாதாரண க்ரூஸ் கண்ட்ரோல் போல செயல்படும்.

அடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா?

இந்த அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் தொழிற்நுட்பம், ஆக்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோனமஸ் க்ரூஸ் கண்டரோல், இன்டலிஜென்ட் க்ரூஸ் கண்ட்ரோல், ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல், என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

அடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா?

இந்த தொழிற்நுட்பம் பெரும்பாலும் ரேடார் சென்சாரை வைத்தே செயல்படுகிறது. இது காரின் முகப்பு பம்பர் பகுதியிலோ, கிரில் பகுதியிலோ பொருத்தப்பட்டிருக்கும். சில கார்களில் லேசர், ஆப்டிகல் ஃபேஸ்டு ஸ்டிரியோஸ்கோபிக் கேமராக்கள், என பல கருவிகளை கொண்டு செயல்படுகிறது.

அடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா?

இதில் சில கருவிகள் அதிகமான மழை அல்லது பனிப்பொழிவு காலங்களில் சரியான செயல்படுவதில்லை ரேடார் தான் பெரும்பாலான நேரங்களில் சரியாக செயல்படுகிறது. டெஸ்லா போன்று விரைவில் எதிர்கால ஆட்டோமொபைல் உலகை ஆட்டி படைக்க போகும் தானியங்கி கார்களுக்கு இந்த ஆடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் தொழிற்நுட்பம் ஒரு விதையாக இருக்கும் என நாம் நம்பலாம்.

அடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா?

இந்த அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் கருவி க்ரூஸ் கண்டரோல் ஆஃப்பில் இருந்தாலும் வாகனம் விபத்தில் சிக்கும் வாய்ப்பு இருந்தால் உடனடியாக டிரைவரை எச்சரிக்கும். க்ரூஸ் கண்டரோல் ஆன்னில் இருந்தால் தானாக விபத்தை தவிர்க்கும் அளவிற்கு வேகத்தை குறைக்கும்.

அடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா?

பெரும்பாலான மெர்ஸிடிஸ் கார்களில் இந்த இந்த தொழிற்நுட்பம் இருக்கிறது. டிரைவர் குறிப்பிட்ட அளவிற்கு வேகத்தில் செல்லும் போது இதை ஆன் செய்து செட் செய்தால் இந்த வேகத்திலேயே கார் செல்லும் அதன் பின் அதில் இருக்கும் "+", "-" பட்டன்களை பயன்படுத்தி காரின் வேகத்தை 10 கி.மீ. வேகம் வரை குறைக்கவோ கூட்டவோ செய்யலாம்.

அடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா?

மேலும் எதிரே செல்லும் வாகனத்தில் இருந்து கடைபிடிக்க வேண்டிய தூரத்தையும் செட் செய்து கொள்ளலாம்.

அடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா?

நீங்கள் புதிதாக ஆடாப்டிவ் க்ரூஸ் கண்டரோலை பயன்படுத்துகிறீர்கள் என்றால் கண்டிப்பாக எதிரே உள்ள காரில் இருந்து அதிக அளவு தூரத்தை கடைபிடியுங்கள் குறைந்த அளவு தூரத்தை கடைபிடித்தால் சில நேரங்களில் உங்களுக்கு இந்த அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் செயல்படுகிறதா இல்லையா என்ற பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. எதற்கும் இதை முதல் முறை செயல்படுத்தும் போது பிரேக்கிலும், ஒரு காலை வைத்து கொண்டு உஷாராக பயணிப்பது சிறந்தது.

Most Read Articles

மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோ ஆல்பம் நமது தளத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட போட்டோ ஆல்பம், ஆனால் இந்த பைக் வெளியாகி ஒரிரு நாளிலேயே வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் இந்த பைக்கை குப்பையில் வீசியுள்ளார். எதற்காக குப்பையில் வீசினார் என தெரிந்துகொள்ள இங்கே கிளக் செய்யுங்கள்,கமெண்டில் இது குறித்த உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

மேலும்... #எப்படி #how to
English summary
What is Adaptive cruise Control? How it Works?. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X