இந்த போட்டியில் வென்றால் கிடைக்கும் பரிசு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் நீங்களும் பங்கேற்பீர்கள்

மிக பிரம்மாண்டமான பரிசு தொகையுடன் கூடிய போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசு தொகை மிக அதிகம் என்பதால், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நீங்கள் ஒரே நாளில் அம்பானி ஆகி விடக்கூடும்.

இந்த காரில் குறை இருப்பதை கண்டறிந்தால் கிடைக்கும் பரிசு தொகை இதுதான்.. ஒரே நாளில் அம்பானி ஆகிவிடலாம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு டெஸ்லா (Tesla) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதிக செயல்திறன் வாய்ந்த எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் டெஸ்லாவிற்கு நிகர் டெஸ்லாதான் என்று சொல்லலாம்.

இந்த காரில் குறை இருப்பதை கண்டறிந்தால் கிடைக்கும் பரிசு தொகை இதுதான்.. ஒரே நாளில் அம்பானி ஆகிவிடலாம்

பொதுவாக எலெக்ட்ரிக் கார்களின் செயல்திறன் குறித்து மிகப்பெரிய அளவில் சந்தேகம் எழுப்பப்படுகிறது. அதாவது எலெக்ட்ரிக் கார்கள் மலை ஏறாது, அதிக எடையை இழுக்காது என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.

இந்த காரில் குறை இருப்பதை கண்டறிந்தால் கிடைக்கும் பரிசு தொகை இதுதான்.. ஒரே நாளில் அம்பானி ஆகிவிடலாம்

ஆனால் அவை எல்லாவற்றையும் டெஸ்லா நிறுவன எலெக்ட்ரிக் கார்கள் தவிடு பொடியாக்கி வருகின்றன. டெஸ்லா மாடல் எக்ஸ் பி100டி (Tesla Model X P100D) எலெக்ட்ரிக் கார், விமானத்தையே சர்வ சாதாரணமாக இழுத்து செல்லும் செயல்திறன் வாய்ந்தது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

இந்த காரில் குறை இருப்பதை கண்டறிந்தால் கிடைக்கும் பரிசு தொகை இதுதான்.. ஒரே நாளில் அம்பானி ஆகிவிடலாம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இது நிரூபித்தும் காட்டப்பட்டது. 1,30,000 கிலோ எடை கொண்ட போயிங் ரக விமானத்தை, டெஸ்லா மாடல் எக்ஸ் பி100டி கார் கயிறு கட்டி இழுத்து சென்றது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்தில் நடந்த இந்நிகழ்வு ஓர் உலக சாதனையாக கருதப்படுகிறது.

இந்த காரில் குறை இருப்பதை கண்டறிந்தால் கிடைக்கும் பரிசு தொகை இதுதான்.. ஒரே நாளில் அம்பானி ஆகிவிடலாம்

டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களில் பாதுகாப்பு அம்சங்களுக்கும் பஞ்சமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை நிரூபணம் செய்யும் வகையிலான ஒரு நிகழ்வு, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் நடைபெற்றது.

இந்த காரில் குறை இருப்பதை கண்டறிந்தால் கிடைக்கும் பரிசு தொகை இதுதான்.. ஒரே நாளில் அம்பானி ஆகிவிடலாம்

அப்போது வானில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்றில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. சிறிய ரக விமானம்தான் என்பதால், சாலையிலேயே அதனை தரையிறக்கி விட பைலட் உடனடியாக முடிவு செய்தார்.

இந்த காரில் குறை இருப்பதை கண்டறிந்தால் கிடைக்கும் பரிசு தொகை இதுதான்.. ஒரே நாளில் அம்பானி ஆகிவிடலாம்

இதன்படி விமானம் தரையிறங்கும்போது, சாலையில் சென்று கொண்டிருந்த டெஸ்லா மாடல் எக்ஸ் கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. ஆனால் காரின் உள்ளே இருந்தவர்களுக்கு சிறு கீறல் கூட விழவில்லை என்பதுதான் ஆச்சரியத்தின் உச்சகட்டம்.

இந்த காரில் குறை இருப்பதை கண்டறிந்தால் கிடைக்கும் பரிசு தொகை இதுதான்.. ஒரே நாளில் அம்பானி ஆகிவிடலாம்

இந்த சூழலில் சமீப காலமாக கம்ப்யூட்டர் ஹேக்கர்களின் (Computer Hackers) அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இணையதளங்களில் ஊடுருவும் ஹேக்கர்கள், அதில் உள்ள தகவல்களை திருடு விடுகின்றனர். அத்துடன் இணையதளங்களை முடக்கவும் செய்கின்றனர்.

இந்த காரில் குறை இருப்பதை கண்டறிந்தால் கிடைக்கும் பரிசு தொகை இதுதான்.. ஒரே நாளில் அம்பானி ஆகிவிடலாம்

இணையதளங்களில் மட்டும்தான் இந்த பிரச்னை என நினைக்க வேண்டாம். சமீப காலமாக கார் ஹேக்கிங் (Car Hacking) சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. ஹேக் செய்வதன் மூலமாக ஹேக்கர்கள், கார்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுகின்றனர்.

இந்த காரில் குறை இருப்பதை கண்டறிந்தால் கிடைக்கும் பரிசு தொகை இதுதான்.. ஒரே நாளில் அம்பானி ஆகிவிடலாம்

கார்களின் சாப்ட்வேர்கள் குறைபாடுகளுடன் வலுவற்று இருந்தால், ஹேக்கர்கள் மிக எளிதாக ஹேக் செய்து விடுவார்கள். வருங்காலங்களில் கார் ஹேக்கிங் பிரச்னை உலக அளவில் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரில் குறை இருப்பதை கண்டறிந்தால் கிடைக்கும் பரிசு தொகை இதுதான்.. ஒரே நாளில் அம்பானி ஆகிவிடலாம்

ஆனால் தங்கள் நிறுவன கார்களுக்கு இந்நிலை ஒருபோதும் ஏற்பட்டு விடக்கூடாது என டெஸ்லா நிறுவனம் விரும்புகிறது. எனவே டெஸ்லா நிறுவன கார்களில் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர்கள் வலுவாக்கப்பட்டு வருகின்றன.

இந்த காரில் குறை இருப்பதை கண்டறிந்தால் கிடைக்கும் பரிசு தொகை இதுதான்.. ஒரே நாளில் அம்பானி ஆகிவிடலாம்

இந்த சூழலில் டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 (Model 3) எலெக்ட்ரிக் காரின் சாப்ட்வேரில், பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் இருப்பதை கண்டறிந்தால் பரிசு வழங்கப்படும் என தற்போது அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் குறை இருப்பதை கண்டறிந்தால் கிடைக்கும் பரிசு தொகை இதுதான்.. ஒரே நாளில் அம்பானி ஆகிவிடலாம்

இந்த ஹேக்கிங் போட்டியின் பரிசு தொகை 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7.10 கோடி ரூபாய். டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் காரை யாரேனும் ஹேக் செய்து காட்டினால், இந்த பரிசு தொகையை தட்டி செல்லலாம்.

இந்த காரில் குறை இருப்பதை கண்டறிந்தால் கிடைக்கும் பரிசு தொகை இதுதான்.. ஒரே நாளில் அம்பானி ஆகிவிடலாம்

இதுதவிர டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் காரின் சாப்ட்வேரில் தவறு இருப்பதை முதலில் கண்டறியும் நபருக்கு, அதே டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காரில் குறை இருப்பதை கண்டறிந்தால் கிடைக்கும் பரிசு தொகை இதுதான்.. ஒரே நாளில் அம்பானி ஆகிவிடலாம்

மாடல் 3 எலெக்ட்ரிக் காரின் பாதுகாப்பில் எவ்வித குறையும் இருக்காது என டெஸ்லா நிறுவனம் உறுதியாக நம்புகிறது. அதே நேரத்தில் ஒருவேளை யாரேனும் அதனை ஹேக் செய்து காட்டினால், தவறை திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். எனவேதான் இந்த போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
$1 Million Prize For Anyone Who Can Hack Tesla Model 3 Electric Car. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X