பழைய வாகனங்களின் கதை முடிகிறது... மத்திய அரசு எடுத்த அதிரடி திட்டம்

ஆட்டோமொபைல் துறையின் நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உடனுக்குடன் வழங்கி வருகிறது. சில காரணங்களால், இந்த செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பயன் அளிக்கும் விதமாக, கடந்த வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகளை தொகுத்து வழங்கியுள்ளோம். இதில், பல்வேறு சுவாரஸ்ய செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

 கடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையின் டாப் - 10 செய்திகள்

10. ஒரே கார், ஓஹோன்னு வாழ்க்கை...

ஒரே ஒரு கார் மாடலை வைத்துக் கொண்டு இந்தியாவின் 5வது பெரிய கார் நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது கியா மோட்டார்ஸ் நிறுவனம். அதுவும் மூன்று மாதங்களில் இந்த சாதனையை கியா படைத்துள்ள போட்டியாளர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 கடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையின் டாப் - 10 செய்திகள்

09. பைக்கில் டீசல் இன்ஜின் வழங்க மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

பைக்குகளில் டீசல் இன்ஜின்கள் ஏன் பயன்படுத்தப்படுவதில்லை? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 கடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையின் டாப் - 10 செய்திகள்

08. நடு ரோட்டில் பழுதாகி நின்ற பல கோடி விலையுள்ள பென்ட்லீ கார்

டெஸ்ட் டிரைவ் எடுத்துச் சென்ற விலையுயர்ந்த சொகுசு கார் பிரேக் டவுண் ஆகிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

 கடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையின் டாப் - 10 செய்திகள்

07. ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி

ஜாவா பைக் பிரியர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி இருக்கும் பெராக் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

 கடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையின் டாப் - 10 செய்திகள்

06. ஒரு பைக்கின் மூலம் பிரபலமான 'ரியல்' ஹீரோ

இளைஞர் ஒருவர் தனது பைக்கின் மூலம் தரமான சம்பவத்தை செய்து இந்தியா முழுக்க பிரபலமாகியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 கடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையின் டாப் - 10 செய்திகள்

05. பள்ளி குழந்தைக்கு அபராதம்... போலீஸை அலற விட்ட தந்தை

பள்ளிக்கு சென்று கொண்டிருந்த குழந்தைக்கு அபராதம் விதித்த போலீசாரை கண்டித்து, தந்தை நூதன முறையில் போராட்டம் நடத்தினார். கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

 கடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையின் டாப் - 10 செய்திகள்

04. டோல்கேட்களில் மத்திய அரசு புதிய அதிரடி... என்னவென்று தெரியுமா?

டோல்கேட்களில் மத்திய அரசு புதிய அதிரடி ஒன்றை செய்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 கடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையின் டாப் - 10 செய்திகள்

03. இந்திய சாலைகளில் மறைந்திருக்கும் ஆபத்துக்கள்

உலகிலேயே மிகவும் அபாயகரமான இந்திய சாலைகளில் மறைந்திருக்கும் ஆபத்துக்கள் குறித்து இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 கடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையின் டாப் - 10 செய்திகள்

02. பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்

பிரதமர் மோடி புதிய கார் ஒன்றை பயன்படுத்த தொடங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 கடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையின் டாப் - 10 செய்திகள்

01. பழைய வாகனங்களின் கதை முடிகிறது

பழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Top Auto News Of The Week: KIA Enters Top 5 car makers list in India,Jawa Perak Launch Date Reavealed, Fastags Mandatory From December 1st, 2019. Read in Tamil.
Story first published: Sunday, November 10, 2019, 10:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X