2020 மஹிந்திரா தார் புதிய ஏஎக்ஸ் (ஒ) வேரியண்ட்டிலும் கிடைக்குமா...? வெளியான புதிய தகவல்கள்...

இன்று (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியில் அறிமுகமாகவுள்ள 2020 மஹிந்திரா தார் புதிய ஏஎக்ஸ்(ஒ) வேரியண்ட்டிலும் விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 மஹிந்திரா தார் புதிய ஏஎக்ஸ் (ஒ) வேரியண்ட்டிலும் கிடைக்குமா...? வெளியான புதிய தகவல்கள்...

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று புதிய தலைமுறை தார் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதனால் மஹிந்திரா நிறுவனமே இன்று விழா கோலம் பூண்டதுபோல் இருக்கும்.

2020 மஹிந்திரா தார் புதிய ஏஎக்ஸ் (ஒ) வேரியண்ட்டிலும் கிடைக்குமா...? வெளியான புதிய தகவல்கள்...

ஏனெனில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி மட்டுமில்லாமல் மஹிந்திரா நிறுவனத்தின் நிறுவன நாளும் ஆகும். முன்னதாக இந்த வார துவக்கத்தில் புதிய தலைமுறை தாருக்கான முன்பதிவுகளை அக்டோபர் 2ல் இருந்து துவங்கவுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருந்தது.

2020 மஹிந்திரா தார் புதிய ஏஎக்ஸ் (ஒ) வேரியண்ட்டிலும் கிடைக்குமா...? வெளியான புதிய தகவல்கள்...

இந்த நிலையில் தற்போது டீம்பிஎச்பி செய்திதளத்தால் கிடைக்க பெற்றுள்ள ஆவண படங்களில் மூன்று ட்ரிம்களில் இந்த 2020 மாடல் அறிமுகமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக வெளியாகியிருந்த தகவல்களில் புதிய இரண்டாம் தலைமுறை தார் இரு ட்ரிம்களில் மட்டுமே வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

2020 மஹிந்திரா தார் புதிய ஏஎக்ஸ் (ஒ) வேரியண்ட்டிலும் கிடைக்குமா...? வெளியான புதிய தகவல்கள்...

இதனால் 2020 மஹிந்திரா தார் டாப் ஏஎக்ஸ்(ஒ) ட்ரிம்மிலும் கிடைக்கும் என்பது உறுதியாகுகிறது. எல்எக்ஸ், ஏஎக்ஸ் மற்றும் ஏஎக்ஸ்(ஒ) என மொத்தம் மூன்று ட்ரிம் நிலைகளில் இந்த ஆஃப்-ரோடு வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் சந்தைப்படுத்தப்படவுள்ளது.

2020 மஹிந்திரா தார் புதிய ஏஎக்ஸ் (ஒ) வேரியண்ட்டிலும் கிடைக்குமா...? வெளியான புதிய தகவல்கள்...

இந்த மூன்று ட்ரிம்களும் ஆஃப்-ரோட்டிற்கு மட்டுமே இணைக்கமானதாக இருக்கும் என்று கூற முடியது. ஏனெனில் ஆரம்ப நிலை எல்எக்ஸ் ட்ரிம் நகர்புற சாலைகளுக்கு ஏற்றதாக இருக்கும். மற்ற இரண்டையுமே எந்தவொரு பயமுமின்றி ஆஃப்-ரோடுகளில் ஓட்டி செல்லலாம்.

2020 மஹிந்திரா தார் புதிய ஏஎக்ஸ் (ஒ) வேரியண்ட்டிலும் கிடைக்குமா...? வெளியான புதிய தகவல்கள்...

ஏஎக்ஸ் ட்ரிம்-ஐ போன்று ஏஎக்ஸ் (ஒ) ட்ரிம்மும் பெட்ரோல் மேனுவல் மற்றும் டீசல் மேனுவல் வேரியண்ட்களில் கிடைக்கும். ஏஎக்ஸ் ட்ரிம்மில் இருந்து வேறுபடுவதற்காக நேரெதிராக பார்க்கப்பட்ட பின் இருக்கை அமைப்பு, ஹார்ட் டாப்/ மாற்றக்கூடிய சாஃப்ட் டாப் தேர்வு மற்றும் சாவியில்லா உள்ளே நுழையும் வசதி உள்ளிட்டவற்றை கூடுதலாக டாப் ஏஎக்ஸ் (ஒ) ட்ரிம் பெற்றுவரவுள்ளதாக இந்த படங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 மஹிந்திரா தார் புதிய ஏஎக்ஸ் (ஒ) வேரியண்ட்டிலும் கிடைக்குமா...? வெளியான புதிய தகவல்கள்...

முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் 24ஆம் தேதியில் இருந்து 29ஆம் தேதி வரையில் நடைபெற்றுவந்த 2020 தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலத்தில் வெற்றி பெற்றவர் பெயரும் இன்று அறிவிக்கப்படவுள்ளது. இந்த ஏலம் ரூ.1.11 கோடி வரையில் சென்று அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
2020 All New Mahindra Thar to be offered in new AX(O) variant; details leaked
Story first published: Friday, October 2, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X