ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் அந்த பவர்ஃபுல் எஞ்சின் எப்போது அறிமுகம்?

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் வழங்கப்படும் பவர்ஃபுல் டீசல் எஞ்சின் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த புதிய தகவல் கிடைத்துள்ளது.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் அந்த பவர்ஃபுல் எஞ்சின் எப்போது அறிமுகம்?

இந்தியாவின் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. இந்த ரகத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு அடுத்து இரண்டாவது அதிகம் விற்பனையாகும் மாடலாகவும் இருந்து வருகிறது.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் அந்த பவர்ஃபுல் எஞ்சின் எப்போது அறிமுகம்?

பிரம்மாண்டமான டிசைன், அதிசெயல்திறன் மிக்க எஞ்சின், சிறப்பம்சங்களுடன் வாடிக்கையாளர்களை வசீகரித்து வருகிறது. ஆன்ரோடு, ஆஃப்ரோடு என இரண்டு பயன்பாட்டிற்குமான சிறந்த மாடலாகவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளது.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் அந்த பவர்ஃபுல் எஞ்சின் எப்போது அறிமுகம்?

இந்த நிலையில், ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் பிஎஸ்6 மாடலில் ஒற்றை டர்போ சார்ஜருடன் கூடிய 2.0 லிட்டர் ஈக்கோபுளூ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அதேபோன்று, 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ரியர் வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் தேர்வுகளில் கிடைக்கிறது.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் அந்த பவர்ஃபுல் எஞ்சின் எப்போது அறிமுகம்?

இதுதவிர்த்து, வெளிநாடுகளில் இரட்டை டர்போ சார்ஜர்களுடன் கூடிய 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 210 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக உள்ளது. இந்த எஞ்சின் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் அந்த பவர்ஃபுல் எஞ்சின் எப்போது அறிமுகம்?

ஆனால், இந்த பை டர்போ டீசல் எஞ்சின் தேர்வு இந்தியாவில் இப்போதைக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று ஆட்டோகார் இந்தியா தளம் தெரிவித்துள்ளது. அதாவது, தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மாடலானது வெளிநாடுகளில் எவரெஸ்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் அந்த பவர்ஃபுல் எஞ்சின் எப்போது அறிமுகம்?

அங்கு இந்த இரட்டை டர்போசார்ஜர் கொண்ட சக்திவாய்ந்த டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இந்த தேர்வு தற்போதைய மாடலில் வழங்கப்படாது என்றும் தெரிய வந்துள்ளது.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் அந்த பவர்ஃபுல் எஞ்சின் எப்போது அறிமுகம்?

அதேநேரத்தில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் இந்த புதிய பை டர்போ டீசல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்த புதிய மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் அந்த பவர்ஃபுல் எஞ்சின் எப்போது அறிமுகம்?

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் புதிய பை டர்போ டீசல் எஞ்சின் வழங்கப்படும்போது இதன் ரகத்தில் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி மாடலாக இருக்கும். மேலும், அதிக மதிப்புடன் இந்தியர்களை கவரும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஆன்ரோடு, ஆஃப்ரோடு என இரண்டு பயன்பாட்டிற்கும் ஏற்றதாக

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Endeavour will feature a twin-turbo diesel engine only on the next-generation model in the Indian market. According to the earlier reports, the bi-turbo diesel engine was expected to make its debut on the current-gen Endeavour SUV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X