சாத்தியமே இல்ல! ஹூண்டாய் காரில் இவ்ளோ பெரிய ஸ்பீக்கரா! கல்யாணத்துலகூட இவ்ளோ பெருசு பாக்க முடியாது!

இளைஞர் ஒருவர் மாடிஃபிகேஷன் செயலின் வாயிலாக மிகப்பெரிய ஸ்பீக்கர் சிஸ்டத்தை ஹூண்டாய் க்ரெட்டா காரில் சேர்த்துள்ளார். அதுகுறித்த சிறப்பு தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சாத்தியமே இல்ல! ஹூண்டாய் காரில் இவ்ளோ பெரிய ஸ்பீக்கரா... கல்யாணத்துலகூட இவ்ளே பெருசு பாக்க முடியாது...

ஹூண்டாய் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார்களில் க்ரெட்டா எஸ்யூவியும் ஒன்று. இது, ஹூண்டாயின் பிரபலமான காராக மட்டுமின்றி நாட்டின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் ஒன்றாகவும் இருக்கின்றது. இந்த சிறப்பு வாய்ந்த காரையே இளைஞர் ஒருவர் கூடுதல் சிறப்பு வாய்ந்த காராக மாற்றியமைத்துள்ளார். இதுகுறித்து பீக்ரூ மியூசிக் செரீஸ் வெளியிட்டுள்ள வீடியோ பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

சாத்தியமே இல்ல! ஹூண்டாய் காரில் இவ்ளோ பெரிய ஸ்பீக்கரா... கல்யாணத்துலகூட இவ்ளே பெருசு பாக்க முடியாது...

ஹூண்டாய் நிறுவனம் நடப்பாண்டின் துவக்கத்தில்தான் க்ரெட்டா எஸ்யூவி காரின் புதிய தலைமுறை மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. முன்பெப்போதும் இல்லாத வகையில், அதிக உறுதியான கட்டுமானம் மற்றும் கூடுதல் தொழில்நுட்ப வசதிகளுடன் இக்கார் அறிமகும் செய்யப்பட்டது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

சாத்தியமே இல்ல! ஹூண்டாய் காரில் இவ்ளோ பெரிய ஸ்பீக்கரா... கல்யாணத்துலகூட இவ்ளே பெருசு பாக்க முடியாது...

எக்கச்சக்க வசதிகளைப் பெற்றிருக்கின்ற காரணத்தினாலும், கவர்ச்சியான உருவத்தில் காட்சியளிப்பதாலும் இக்கார் அறிமுகமான சில மாதங்களிலேயே பல லட்சம் யூனிட்டுகளுக்கான முன்பதிவுகளைப் பெற்றது. தொடர்ந்து, இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை இக்கார் பெற்றும் வருகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த புத்தம் புதிய க்ரெட்டா காரையே இளைஞர் மாற்றியமைத்திருக்கின்றார்.

சாத்தியமே இல்ல! ஹூண்டாய் காரில் இவ்ளோ பெரிய ஸ்பீக்கரா... கல்யாணத்துலகூட இவ்ளே பெருசு பாக்க முடியாது...

ஹூண்டாய் க்ரெட்டா காரை மாற்றியமைத்திருக்கும் அந்த நபர் ஓர் மிகுந்த இசைப் பிரியராக இருப்பார் என தோன்றுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே க்ரெட்டா காரில் அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் இருக்கின்றன.

சாத்தியமே இல்ல! ஹூண்டாய் காரில் இவ்ளோ பெரிய ஸ்பீக்கரா... கல்யாணத்துலகூட இவ்ளே பெருசு பாக்க முடியாது...

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், காரில் செய்யப்பட்டிருக்கும் ஒவ்வொரு மாற்றமும் அக்காரின் உரிமையாளருக்கு இசை மீது இருக்கும் அளவுகடந்த காதலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, காரின் பூட் (பின்) பகுதியில் இடம் பெற்றிருக்கும் 18 இன்ச் அளவிலான ஸ்பீக்கர், அவர் மிகப்பெரிய இசை காதலர் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது.

சாத்தியமே இல்ல! ஹூண்டாய் காரில் இவ்ளோ பெரிய ஸ்பீக்கரா... கல்யாணத்துலகூட இவ்ளே பெருசு பாக்க முடியாது...

இதுமட்டுமின்றி, காருக்குள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் கூறுகள் சில இசைக் கருவிகளின் அமைப்பை ஒத்ததாகக் காட்சியளிக்கின்றன. ஏசி வெண்ட், டேஷ்போர்டில் உள்ளி சில குறிப்பிட்ட பேனல்கள் இசைக் கருவிகளைப் போன்று காட்சியளிக்கின்றன.

சாத்தியமே இல்ல! ஹூண்டாய் காரில் இவ்ளோ பெரிய ஸ்பீக்கரா... கல்யாணத்துலகூட இவ்ளே பெருசு பாக்க முடியாது...

இதுமட்டுமின்றி, காரின் உரிமையாளர் மிகுந்த ரசனை மிக்கவர் என்பதும் தெரியவந்துள்ளது. ஏனெனில், ஒற்றை நிற தேர்வில் இருந்த ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காரை, அவர் இரட்டை நிற வாகனமாக மாற்றியிருக்கின்றார். இதற்காக கருப்பு மற்றும் கோல்டன் நிறங்களை அவர் பயன்படுத்தியிருக்கின்றார்.

சாத்தியமே இல்ல! ஹூண்டாய் காரில் இவ்ளோ பெரிய ஸ்பீக்கரா... கல்யாணத்துலகூட இவ்ளே பெருசு பாக்க முடியாது...

இதனால், கருப்பு நிறத்தில் காணப்பட்ட காரின் கிளாடிங்குகள் மற்றும் சில்வர் நிறத்தில் காணப்பட்ட வீலின் ஆர்ச்சுகள் தற்போது கோல்டன் நிறத்திற்கு மாறியிருக்கின்றன. அதேவேலையில், இக்காரின் வீல்களும் மாற்றப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது. ஹூண்டாய் நிறுவனத்தால் வழங்கப்பட்ட அலாய் வீல் நீக்கப்பட்டு தற்போது அதிக ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

சாத்தியமே இல்ல! ஹூண்டாய் காரில் இவ்ளோ பெரிய ஸ்பீக்கரா... கல்யாணத்துலகூட இவ்ளே பெருசு பாக்க முடியாது...

மேலும், பிரேக் காலிபர்களைக்கூட விட்டு வைக்காமல், அதன் நிறத்தையும் அவர் மாற்றியிருக்கின்றார். இதற்கும், முன் மற்றும் பின் பக்க பம்பர்களுக்கு கோல்டன் நிறத்தையேச அவர் வழங்கியிருக்கின்றார். இவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய மாற்றங்களைக் காரின் உட்பகுதியில் நம்மால் காண முடிகின்றது.

சாத்தியமே இல்ல! ஹூண்டாய் காரில் இவ்ளோ பெரிய ஸ்பீக்கரா... கல்யாணத்துலகூட இவ்ளே பெருசு பாக்க முடியாது...

அதிக செலவில், இருக்கைகள் முதல் கால் மிதிப்பான்கள் வரை அனைத்தும் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. அவை, புதிய நிறம் மற்றும் வேற லெவல் ஸ்டைல் காட்சியளிக்கின்றன. முன்னதாக, பிளாஸ்டிக்கில் காணப்பட்ட அனைத்து பேனல்களும் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக அந்த இடங்களில் ஃபாக்ஸ் மரக் கட்டைகளாலான இன்செர்ட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இது க்ரெட்டாவிற்கு அசத்தலான பிரீமியம் லுக்கை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

சாத்தியமே இல்ல! ஹூண்டாய் காரில் இவ்ளோ பெரிய ஸ்பீக்கரா... கல்யாணத்துலகூட இவ்ளே பெருசு பாக்க முடியாது...

இதுதவிர, இருக்கைகளும் மாற்றப்பட்டிருக்கின்றன. இது, முன்பு இருந்ததைக் காட்டிலும் அதிக மிருதுவானதாக உள்ளது. மேலும், இருக்கை, இன்செர்ட்டுகள் ஆகியவற்றின் நிறத்திற்கு ஒத்துப்போகக்கூடிய நிறத்தில் ஸ்டியரிங் வீலின் உறை மாற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற மாற்றங்களால் ஹூண்டாய் க்ரெட்டா இதுவரை இல்லாத வகையில் மிகவும் அசத்தலான காராக மாறியிருக்கின்றது.

சாத்தியமே இல்ல! ஹூண்டாய் காரில் இவ்ளோ பெரிய ஸ்பீக்கரா... கல்யாணத்துலகூட இவ்ளே பெருசு பாக்க முடியாது...

இருக்கை, மரத்தலான இன்செர்ட்கள், ஸ்டியரிங் வீல் உறை, கால் மிதிப்பான்கள் உள்ளிட்டவை பழுப்பு நிறத்தில் காட்சியளிப்பது குறிப்பிடத்தகுந்தது. உருவம் மற்றும் நிற மாற்றத்தைப் போலவே சில தொழில்நுட்ப அம்சங்களும் மாற்றப்பட்டிருக்கின்றன. இதிலேயே 18 இன்ச் அளவுடைய சப் ஊஃபர் சிஸ்டம் அடங்கும். இத்துடன், 4 ஸ்பீக்கர் மற்றும் 4 ட்வீட்டர்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

சாத்தியமே இல்ல! ஹூண்டாய் காரில் இவ்ளோ பெரிய ஸ்பீக்கரா... கல்யாணத்துலகூட இவ்ளே பெருசு பாக்க முடியாது...

மேலும், 10.1 இன்ச் அளவிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் புதிதாக காரில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த மாற்றங்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமான சுவைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது. எனவேதான் இக்கார் பற்றிய தகவல் பலரைக் கவர்ந்து வருகின்றது.

ஹூண்டாய் க்ரெட்டா, 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ-டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ற மூன்று விதமான என்ஜின் தேர்வுகளுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், இந்த 2020 க்ரெட்டாவின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 9.99 லட்சமாக இருக்கின்றது. இந்த விலை முன்பு இருந்ததை காட்டிலும் ரூ. 62 ஆயிரம் அதிகமாகும்.

Most Read Articles

English summary
Hyundai Creta Gets A Massive Amplifier Video. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X